<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நம் லோகத்தை மிகவும் நேசித்தவர்!
அருமை நண்பர் "jaya6" அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ராசு சார் சொன்னபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.
நம் லோகத்தையும் லோக நண்பர்களையும் மிகவும் நேசித்தவர் நண்பர் "jaya6". அவரை நேரில் சந்தித்து பழகிய காலங்கள் இனியவை. முதன் முதலில் அவர் என்னை என்னுடைய அலுவலகத்தில் வந்து சந்தித்தது இன்று போல நினைவில் இருக்கிறது. ராசு சார் காலையில் போனில் சொன்னபோதும் என்னால் அவருடைய இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள இயலாமல் போனது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். |
#12
|
|||
|
|||
நமது லோகத்தின் ஓர் இனிய நண்பர், உறுப்பினர் திடீரென்று மறைந்த செய்தி கேட்டு மனம் வருத்தப் பட்டது. அன்னாரின் குடும்பத்திற்கு அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.
|
#13
|
|||
|
|||
மிகவும் பொறுமையாக, கர்மசிரத்தையுடன் வித்தியாசமாக வெவ்வேறு நிறங்களில் பதிப்புகளைப்பதிவிடுபவர் தோழர் jaya6.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிரார்த்தனைகள். |
#14
|
|||
|
|||
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் இங்கு நான் பதிவுசெய்கிறேன் ....
இறைவனடி சென்றடைய பிராத்திப்போம் |
#15
|
||||
|
||||
மிகவும் வருத்தமான செய்தி அவருக்கு என்ன வயது இருக்கும் நண்பரே ஆழ்ந்த இரங்கல்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
||||
|
||||
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#17
|
|||
|
|||
சிறந்த படைப்பாளர், சிறந்த விமர் சிகர் சிறந்த நண்பர்... ஈடு செய்ய முடியாத இழப்பு...
|
#18
|
|||
|
|||
Quote:
Quote:
அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திரனாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். |
#19
|
||||
|
||||
அன்பாரின் மறைவு செய்தி கேட்டு மனம் வருந்தினேன். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
__________________
என்னைப் பற்றி |
#20
|
||||
|
||||
நண்பர் ஜெயா6 அவர்கள் மிக அருமையான பின்னூட்டவாதி. வயதானவர் என்றாலும், மிகவும் சிரத்தை எடுத்துப் பலப்பல வண்ண மயமான பின்னூட்டங்கள் இட்டு நண்பர்கள் பலர் மனதைக் கவர்ந்தவர் அவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
|
|
|