<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 22-03-17, 04:12 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பர் பில்லா அவர்களின் இருதயம் சம்பந்தமான பிரச்சினைக்காக அவர் மருத்துவம் பெற்று, தற்போது நலமாய் வீடு திரும்பியது அறிந்தேன். அவர் நல்ல முறையில் தேவையான ஓய்வு எடுத்து, மீண்டும் பழைய தெம்புடனும் உற்சாகத்துடனும் நம்முடன் வலம் வர வேண்டுகிறேன்.

முழு சுகத்துடன் மீண்டு(ம்) வாருங்கள் நண்பரே !

Last edited by PUTHUMALAR; 23-03-17 at 05:24 PM. Reason: இரட்டைப்பதிவு ஒன்றிணைக்கப்பட்டது..
Reply With Quote
  #54  
Old 28-03-17, 03:50 PM
raj1985 raj1985 is offline
User inactive for long time
 
Join Date: 19 Sep 2012
Posts: 27
My Threads  
நான் மனமார வேண்டுகிறேன் அவர் சீக்கிரம் குணமைடய வேண்டும் என்று
Reply With Quote
  #55  
Old 08-04-17, 04:30 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் பில்லா இதயக் குழாய் அடைப்புக்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பி நலமாக உள்ளார் என அறிந்து மகிழ்கிறேன். மீண்டும் பழைய உற்சாகமும், தெம்பும் பெற்று ஆரோக்கியத்துடன் வலம் வர வேண்டுகிறேன்
Reply With Quote
  #56  
Old 08-04-17, 07:18 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by பச்சி View Post
நண்பர் பில்லா அவர்களின் இருதயம் சம்பந்தமான பிரச்சினைக்காக அவர் மருத்துவம் பெற்று, தற்போது நலமாய் வீடு திரும்பியது அறிந்தேன். அவர் நல்ல முறையில் தேவையான ஓய்வு எடுத்து, மீண்டும் பழைய தெம்புடனும் உற்சாகத்துடனும் நம்முடன் வலம் வர வேண்டுகிறேன்
நண்பரின் உடல் நல முன்னேற்றம் குறித்த மிகவும் நல்ல தகவல்தான் இது அய்யா அம்மணி !
அவர் தொடர்ந்து விரைவாக சீர் பெற்று நம் லோகத்தில் லணைத்துக்கொண்டு எங்களை மகிழ்வைப்பார் என்று தொடரந்து பிரார்த்திக்கிறேன் அய்யா அம்மணி !
Reply With Quote
  #57  
Old 09-04-17, 02:30 AM
Rudran's Avatar
Rudran Rudran is offline
Gold Member (i)

Awards Showcase

 
நண்பர் பில்லா பூரணமாக குணமடைந்து மீண்டும் லோகத்தில் பங்களிக்க வேண்டி இறையிடம் இறைஞ்சுகிறேன்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள்
Reply With Quote
  #58  
Old 09-04-17, 02:44 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
அருமை நண்பர் பில்லா... இதய அடைப்புகளை நீக்கி குணமடைந்து மீண்டும் தளம் திரும்பியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி....
அடைப்பு இருப்பதை கண்டறிந்து உடனடி சிகிச்சை மேற்கொண்டது நல்ல விஷயம்தான்...
எல்லா வளமும் பெற்று பில்லா நீடூடி வாழ வாழ்த்துகிறேன்
__________________
Reply With Quote
  #60  
Old 11-04-17, 10:01 AM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is offline
Gold Member (i)

Awards Showcase

 
நமது நண்பர் பில்லா சீக்கிரம் பூரண குணமடைந்து நல்ல உடல் நலம்பெற்று மீண்டும் வந்து நம்மை மகிழ்விக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்....
Reply With Quote
Reply

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:16 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,