<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#32
|
|||
|
|||
ஓ அப்படியா ரொம்ப ரொம்ப சாரி. அவரை உடம்ப பாத்துக்க சொல்லுங்க. ஆனா எழுதின கருத்தை பார்த்தா அப்படி தெரியல அதனால எழுதினேன். சரி எனக்கு ஒருவிஷயம் சொல்லுங்க. இதுவரை இந்த சைட்லே என்னோட அனுபவத்துல சீனியர்ஸ் சொல்றத கண்டுக்கவேண்டாம் என்ற மனப்போக்கு தான் தெரியுது.
காலேஜ்லே ராகிங் ங்கற பேருல சீனியர்ஸ் செய்யற அட்டகாசம் தாங்க முடியாது. இங்கேயும் அப்படி தானோ? ஆனா நான் ஆரம்பத்துல பயந்தமாதிரி இல்ல ன்னு புரியுது. Quote:
தொடர்ந்து என்னை வாழ்த்தியும் பாராட்டியும் என்னோட இந்த வெற்றி அறிவிப்பு திரிய ஹாட் திரி ஆக்கின எல்லா பிரெண்ட்ஸ்க்கும் மனமார்ந்த நன்றி. தேங்க்ஸ். |
#33
|
|||
|
|||
Quote:
மன்னிக்கனும் சகோதரி! இது கொஞ்சம் அதிகம்!! |
#34
|
|||
|
|||
ஐயோ! நான் என்னோட மனப்போக்கை சொல்லலே. சீனியர்ஸ் விஷயத்துல பெரியவங்க அதாவது நிர்வாகத்துலே இருக்கறவங்க மனப்போக்கை சொல்றேன். ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணுங்க . என்னோட அனுபவத்துல ன்னு சொன்னதை புரிஞ்சிக்கோங்க. அத டீடைலா சொல்லவேண்டாம் ன்னு நினைக்கிறேன். இதோட விட்டுடுங்க ப்ளீஸ். வேற நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லே.
சாரி அவர் உடம்பு முடியாம இருக்கற நேரத்திலும் எழுதினது அதிகம் இல்லையா. நீங்க கூட அவருக்கு வக்காலத்து வாங்கற மாதிரி தானே நான் செய்யறது அதிகம்ன்னு சொல்றீங்க. சீனியர் ன்னு நான் jaya6 அவர்களை சொன்னேன். கிட்ட தட்ட 8 வருஷத்துக்கு முன்னாடி சேந்த பெரியவர் இல்லையா? அவரை சீனியர்ன்னு தானே சொல்ல முடியும். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|