<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதியவர்கள் சேர்க்கை நிறுத்தம்
நண்பர்களே...
டிசம்பர் 2005-ல் புதியவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி வழங்கிய பின் நிறைய பேர் சேர்ந்துள்ளார்கள். புதிய படைப்பாளிகள் நிறைய பேர் கிடைத்துள்ளார்கள். அதே போல் நிறைய வேலைகள் கூடியுள்ளன. நிறைய பிரச்சனைகளும் கூடி வருகின்றன. இங்குள்ள Error Log சமீப காலமாக இங்கு வருபவர்கள் நமது மன்றத்தை அணுகும் போது பல பிழைச் செய்திகள் வருவதாக காட்டுகிறது. வசதிகளை கூட்ட வேறு இடத்துக்கு நமது மன்றத்தை மாற்றினால் தற்போதுள்ள நிலையில் குறைந்தது 4-5 நாட்கள் மன்றம் இயங்குவது தடைபடும். அதனால், இப்போது வேறு இடம் மாறும் உத்தேசம் இல்லை. பலருக்கும் வாய்ப்பளித்து நம் தளம் இயங்காமல் போவதை விட, குறிப்பிட்ட அளவினருக்கு மட்டும் வாய்ப்பளித்து தரமான சேவையை கொடுக்க விரும்புகிறோம்.அதனால், இன்று முதல் புதியவர்களின் சேர்க்கை நிறுத்தப் படுகிறது. இங்கு வசதிகளை கூட்டிய பின், பிரச்சனைகள் வராது என்று உறுதி செய்தபின் சில மாதங்களுக்கு பின் மீண்டும் புதியவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். அதுவரை, இங்கு ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் பரிந்துரை செய்தால், அவர்களுடைய நண்பர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். Forum Access பகுதியில் இதற்காக ஒரு தனி திரி விரைவில் துவங்கப் படும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 11-03-06 at 11:44 AM. |
#2
|
||||
|
||||
இளவரசன் அவர்களே,
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் உங்கள் திறமை பாராட்டுதலுக்குறியது... நாங்கள் வரவேற்கிறோம். ரெகமெண்டேசன் முறை அருமை. இது நமது நண்பர்களுக்கு இங்கு இருக்கும், உரிமை மற்றும் செல்வாக்கைக் காட்டுகிறது. |
#3
|
|||
|
|||
நிர்வாகி அவர்களின் மனறத்தின் செம்மையான செயல்பாட்டிற்க்கான எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் அதனை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணுகிறோம். நான் ஏற்றுக்கொள்கினறேன்.
|
#4
|
||||
|
||||
Reactivation Request
Dear Sir,
I was the one of the old member of this group,i was quiet sometimes i coudnt particapted. currently my acct is not in activation,pls help and allow me to join Thanks, Kilaskhan |
#5
|
||||
|
||||
Quote:
பழையவர் என்றால் எந்த அறிவிப்பின் கீழும் விண்ணப்பம் பதியலாமா? நமது விதிமுறைகள் அனைத்தும் தெரியுமல்லவா? பிறகு ஏன் ஆங்கிலத்தின் துணை? தமிழில் பதியுங்கள்.... தகுந்த இடத்தில் பதியுங்கள்... விதிமுறைகளை மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள்... நீங்கள் தமிழில் பதிவுகள் செய்ய ஆரம்பித்தபின் படிப்படியாக உங்கள் அனுமதிகள் உயரும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 11-03-06 at 05:15 PM. |
#6
|
||||
|
||||
நிர்வாகி அவர்களே,நமது அரசன் கருத்துதான் என் கருத்தும்,நான் என்ன சொல்ல வேண்டும் என்றிருந்தேனோ அதை அப்படியே அரசன் சொல்லி விட்டார்.உங்கள் இந்த முடிவினால் தள நெருக்கடி மிகவும் குறைய வய்ப்புள்ளது.
|
#7
|
|||
|
|||
ஆம், இது நல்ல முடிவுதான். பிரச்சனைகள் வராமல் புதியவர்களைச் சேர்ப்பது உங்களுக்கும் எங்களுக்கும் உகந்தது.
|
#8
|
||||
|
||||
கடந்த இரண்டு தினங்களாக, அதாவது ,8 ம்ற்றும் 9 தேதிகளில் என்னால் காமலோகம் தளத்தினை திறக்க முடியவில்லை அதற்க்கு பதிலாக ஏதோ ஒரு டொமைன் பக்கம் சென்றுவிட்டது, இந்த நேரத்தில் நீங்க எடுத்திற்க்கும் முடிவினால் இந்த மாதிரி பிரச்சினை இனி வராது என நம்புகிறென். - நன்றி
|
#9
|
|||
|
|||
இரண்டு நாட்களுக்கு முன் தளத்திற்கு வந்த போது, 'Please contact the billing department' என்றே வந்தது. அது கூட, இந்த பிரச்னை சம்பந்தப்பட்டதுதான் என்று நினைக்கிறேன்.
|
#10
|
||||
|
||||
நான் இங்கு புதியதாக சேர்ந்திருக்கிறேன், எனக்கு அனுமதி அழித்த ஆசிரியருக்கு மிக்க நன்றி.
|
|
|
|