<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நவம்பர்: மாதம் ஒரு சவால் போட்டி துவக்கம்
நண்பர்களே... நண்பிகளே..!
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நவம்பர் மாத மாதம் ஒரு சவால் போட்டி துவங்கிவிட்டது. இது தொடராமல் விட்டுப் போன கதைகளை முடித்து வைக்க நடத்தப் படும் ஒரு போட்டி. இது பற்றிய மேலும் விவரம் மற்றும் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. http://www.kamalogam.com/new/showthread.php?t=28487 இந்த மாதத்தின் போட்டிக்கான கதை, காமன்70 எழுதிய கோவை அனுபவங்கள் என்ற கதை இங்கே உள்ளது: http://www.kamalogam.com/new/showthread.php?t=17633 இந்த போட்டியில் கலந்து கொள்ளவும், கதையை படிக்கவும் குறைந்த பட்சம் தமிழ் வாசல் அனுமதியுள்ள ஜூனியர் மெம்பர்களால் மட்டுமே முடியும். நீங்கள் இன்னும் தகுதிபெறாவிடில் உங்கள் பங்களிப்பை கூட்டுங்கள், தமிழில் பதிப்புகளை அள்ளித் தெளியுங்கள், காமலோகத்தில் சங்கமாகுங்கள். இதன் தொடர்ச்சியை தமிழ் வாசலில் புதிய காமக் கதைகள் பகுதியில் பதிக்க வேண்டும், பதிக்க 10 நாட்களே உள்ளன, மறந்து விடாதீர்கள். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
||||
|
||||
இதுவரை 3 பேர் இதன் தொடர்ச்சியை பதிவு செய்துள்ளார்கள்.
மூன்று தொடர்ச்சிகளில் எது சிறந்தது என்று தேர்வு செய்யும் வாக்கெடுப்பு தமிழ் வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் பகுதியில் துவங்கப் பட்டுள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
||||
|
||||
ஒவ்வொரு கதையையும் ஏறக்குறைய 200 பேர் படித்துள்ளார்கள், இதில் 20 பேர் மட்டும் தான் வழக்கம் போல் ஓட்டுப் போட்டுள்ளார்கள்..!!
பங்கேற்றுள்ள நான்கு படைப்பளிகளில் மூன்று படைப்பாளிகள் Tie-ல் சென்று கொண்டிருக்கிறார்கள்!!! சிறந்த முடிவுகளைப் பெற, நமது காமக் கதை படைப்பாளிகளை ஊக்குவிக்க, உங்கள் ஓட்டுகளை அளிக்க மறக்காதீர்கள்..!! ஓட்டெடுப்பில் பங்கேற்பது மிக முக்கியம், மிக அவசியம்.. மிகவும் தேவையானது. ஓட்டெடுப்பு முடிய இன்னும் 3 நாட்களே உள்ளன.