<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#131
|
|||
|
|||
அருமை நண்பரே.. இதனை படித்ததன் மூலம் நானும் எனது குறைகளை உணர்ந்து கொண்டேன்... திருத்திக்கொள்கிறேன்....
வாழ்த்துக்கள்.... |
#132
|
||||
|
||||
அருமை
முடிந்தவரை பின்பற்ற முயலுகிறேன் நன்றி |
#133
|
|||
|
|||
வேலைகள் சோதனைகள் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்
மாயக் |
#134
|
|||
|
|||
அருமையான கட்டுரை மற்றும் அறிவுரை அளித்தமைக்கு நன்றிகள் பல. நிச்சயம் இது பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் துளி சந்தெகம் இல்லை.
அன்புடன் ராஜண் டை |
#135
|
||||
|
||||
அருமையான திரி நண்பர் மாயக்கிருஸ்ணன். அத்தனை விடயங்களையும் அருமையாக தொகுத்து அனைவருக்கும் புரியும் படி விளக்கியதற்கு என் நன்றிகள் உங்களுக்கு. எல்லோரும் படித்து பயனுற வேண்டிய உங்கள் பதிவை பாரட்ட வார்த்தைகள் தான் ஏது ?
இந்த தள உறுப்பினர்கள் பழையவராகட்டும், புதியவராகட்டும் என்றென்றும் உங்களின் திரியை நினைவில் கொள்வார் என்பது திண்ணம். |
#136
|
|||
|
|||
அன்புள்ள மாயகிரிஷ்ணனுக்கு,
என்னை போன்ற காமலோக புதிய உறுப்பினர்களுக்கு, தாங்கள் பதித்துள்ள காமலோகம் பயன்பாடுகள், காமலோகத்தை பயன்படுத்தும் முறை முதலானவை ரொம்பவும் முக்கியமான பதிவேடு என சொல்லலாம். மிக்க நன்றி |
#137
|
|||
|
|||
கன்ட்ரோல் பேனல், சப்ஸ்கிரிப்ஷன் பற்றியும், காமலோகம் பற்றியும் புதியவர்களுக்கு அருமையாய் விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி.
|
#138
|
||||
|
||||
இதுநாள் வரை (இத்தனைக்கும் நான் பழைய கால மெம்பெர்) இந்த திரியை படிக்காமல் போனதற்காக வெட்கபடுகிறேன்.. நம் காமலோகத்தில் உள்ள அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய தெரிந்துகொள்ள வேண்டிய விஷியங்கள் இதில் உள்ளது.
இதனை தொகுத்து வழங்கிய நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். |
#139
|
|||
|
|||
மா.கி அவர்கள் மிகவும் பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் அவருக்கு நன்றி
உஷாராணி |
#140
|
|||
|
|||
சாலை போன்றது இது!
நான் உட்பட நண்பர்கள் பலர் செய்யும் தவறு தளத்தில் தேடி வந்ததை விடுத்து எதை எதையோ நாடிச் செல்வது தான். நாம் ஒரு ஊருக்குப் பயணமாக இருந்தோமானால் அந்த ஊருக்கு போகும் சாலையின் வழித்தடத்தினை சரியாக அறிந்து இருந்தோமானால் தான் குறித்த நேரத்திற்குள் எரிபொருள் விரயமின்றி அவ்வூர் போய் சேர முடியும். அது போல நாம் கால விரயமின்றி, பண விரயமின்றி(வலைதள மையத்தில் இருப்பவர்களுக்கு) தளத்தின் பயன்களை அடைய வேண்டுமெனில், நண்பர் மாயக்கிருஷ்ணன் வழங்கியுள்ள இத்திரி ஒரு சாலை வழி போன்றது. நண்பர் வழங்கியுள்ள இத்திரியின் வழி நாம் நடந்தோமானால் கால, நேர, பண விரயம் மிச்சமாகும். ஒரு பயணுள்ள வழி காட்டுதல் வழங்கியுள்ள நண்பர் மாயக்கிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. நன்றி! வணக்கம்.
|
|
|
|