<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 05-03-07, 06:46 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,383
My Threads  
Exclamation 2007 புதிய நிர்வாக உதவியாளர்கள் : முடிவு

நண்பர்களே...

நிர்வாகத்தில் உதவி செய்ய புதிய உதவியாளர்கள் தேவை என்ற எனது அறிவிப்பை ஏற்று 20-க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் எங்களுக்கு தேவையான 4 பேரை மட்டும் தேர்வு செய்வது மிகவும் கடினமாகிப் போனது. அதனால் அவர்களிலிருந்து 10 பேரை மட்டும் தேர்வு செய்து பிறகு அதில் 4 பேரை தேர்வு செய்ய முடிவு செய்தோம். ஆனால் கடைசியில் மேலும் 2 பேரை புதிதாய் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், மொத்தம் sortlist செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது. இவர்களில் முதல் ஆறு பேரை மட்டும் நிர்வாக உதவியாளர்களாக எங்களுடன் முதல் 3 மாதத்திற்கு சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். 3 மாதத்திற்கு பிறகு அவர்களின் பங்களிப்பை கணக்கில் கொண்டு, பதவி நீட்டிப்பு செய்யப் படும்.

Sortlisted Candidates for Admin Support Team


01] sooriyathamizhan
02] nita_chat2005
03] namsec
04] asho
05] JM
06] superhero


07] kamalk023
08] surselmar
09] vsig
10] thangam
11] jack2006
12] தமிழ்உலகம்


அடுத்து வந்துள்ள 6 பேரும் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள், இதற்காக அவர்கள் வருத்தப் படவேண்டாம். உதவியாளர் என்ற பட்டம் இல்லாமலேயே நிர்வாக வேலைகளில் நீங்கள் உதவி செய்யலாம். மேலும், 3 மாதங்களுக்கு பிறகு இப்போது எடுத்துக் கொள்ளப் பட்டுள்ள உதவியாளர்கள் பரிசீலனை செய்யப் பட்டு அடுத்த முறை இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும்.

அது போல, கீழ் கண்ட உறுப்பினர்கள் நமது புதிய மேற்பார்வையாளர்கள்/கண்காணிப்பாளர்களாக தேர்வு பெறுகிறார்கள்:

1) ஆதி - மேற்பார்வையாளர்
2) askbusk - மேற்பார்வையாளர்
3) chuttipayan-மேற்பார்வையாளர்
(விடுப்பில்)

4) smartman - கண்காணிப்பாளர்
5) Blue Eye - கண்காணிப்பாளர்


சென்ற வருடம் எங்களுடன் நிர்வாகத்தில் தோள் கொடுத்து உதவிய Hayath, வாசன், Tamil Mahan, amature_trichy, Mannavan ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்ன கைதட்டல் சத்தம் பலமாக கேட்கிறது...! அனைவருக்கும் பாராட்டுக்கள்..!! வாழ்த்துக்கள்..!!!

நன்றி..!!!

xxxGuy

பின் சேர்ப்பு: (03-05-07)
(பதிப்பு எண்# 76-ல் உள்ளது)

புதிய உதவியாளர்கள் பணிகளை துவங்கி நாளையோடு 3 மாதம் முடிகிறது. பங்காற்றிய அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். அதோடு முன்பு அறிவித்த படி 3 பேருடைய பதவிக் காலம் முடிவடைகிறது, அவர்கள் பின்வருமாறு:

1) nita_chat2005
2) namsec
3) superhero


இவர்களுக்கு பதிலாக 3 புதிய உதவியாளர்கள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தேர்வு செய்யப் படுவார்கள்.

மேலும், நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள chuttypayan நிர்வாக பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறார், அவருடைய இடத்தை Hayath நிரப்புகிறார்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 24-07-07 at 11:10 AM.
  #2  
Old 05-03-07, 06:52 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
அது என்னுடைய கைதட்டல்தான் தலைவரே..
புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்..
வாழ்க தமிழ்
  #3  
Old 05-03-07, 07:07 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,904
My Threads  
வாய்ப்பளித்தமைக்கு நன்றி

என்னை உதவியாளராக தேர்வு செய்ததற்கு நிர்வாகி அவர்களுக்கு நன்றி.

இந்த உதவியாளர் பணி மூலம் தளத்திற்கும், நிர்வாகி அவர்களுக்கும் உதவியாக, இட்ட பணி செவ்வனே செய்து முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

என்னை ஊக்குவித்த தளத்து நண்பர்களுக்கு நன்றி.

என்னோடு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
  #4  
Old 05-03-07, 07:36 PM
pnk's Avatar
pnk pnk is offline
User inactive for long time
 
Join Date: 29 Dec 2002
Posts: 131
My Threads  
புதிய நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்....
  #5  
Old 05-03-07, 07:38 PM
JM JM is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
My Threads  
தேர்ந்தெடுத்த நிர்வாகத்திற்கு நன்றி.....! தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழத்துக்கள்....!
  #6  
Old 05-03-07, 08:11 PM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 581
iCash Credits: 3,509
My Threads  
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உதவியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நிர்வாகி குறிப்பிட்டதுபோல் என்னால் கூடுமானவரை எமது இந்த காமலோகம் கட்டுக்கோப்புடனும் சிறப்பாகவும் இயங்க உதவிகள் செய்வேன். தமிழ், யுனிகோட் மற்றும் இணையத்தள தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக யார் வேண்டுமானாலும் உதவி கேட்கலாம்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி:
  #7  
Old 05-03-07, 08:12 PM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழத்துக்கள்...........
  #8  
Old 05-03-07, 08:25 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
Join Date: 17 Dec 2005
Posts: 306
My Threads  
ஆறுவயது காமலோகத்தில் இணைந்து ஆறாது உழைத்து மெருகேற்றவுள்ள புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.

  #9  
Old 05-03-07, 08:39 PM
dinu69in's Avatar
dinu69in dinu69in is offline
User inactive for long time
 
Join Date: 12 Jul 2003
Location: சென்னை
Posts: 113
My Threads  
புதிய நிர்வாக உதவியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...! இப்பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் அடியேனும் ஒருவன்... ஆயினும் என் பங்களிப்பு புதிய காமலோகம் ஆரம்பித்ததிலிருந்து மிகவும் குறைந்துள்ளது எனக்கே நன்கு தெரியும்... வேலைப் பளுதான் காரணம்...பழைய லோக அன்பர்கள், நண்பர் ஹயாத், உபதலைவர் (முன்னாள்) இளங்கரிகாலன் போன்றோருக்கு என்னை நினைவிருக்கும் என நம்புகிறேன்..கூடிய விரைவில் அதிக பங்காற்ற முயல்கிறேன்..நன்றி...
  #10  
Old 05-03-07, 09:50 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
புதிய உதவியாளர்கள் மற்றும் என் அருமை நண்பர்கள்
ஜேயெம் (முத்துச்சாமி கதையை நிறுத்திடாதப்பூ),
அசோ(நீங்கள் எப்போது நிர்வாகியானீர் என்ற என்வாய்முகூர்த்தம், ஒரு நாலு ஐகேஷ் தாரும்) .
சூப்ப்ர்ஹீர்ர்ர்ர்ர்ர்ரோ ( அசைபட வள்ளல்),
சூர்யதமிழன் மற்றும் நிடா ,
காமசித்தர் ( இனியாவது வந்து போகாமல் பதியும் சித்தரே)
வுக்கு அன்பு வாழ்த்துக்கள்
Closed Thread

Tags
உதவியாளர்கள் , நிர்வாக , புதிய , முடிவு , 2007


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,