<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#141
|
||||
|
||||
Cooolguy..
சரியான இடத்தில் பதித்துவிட்டால் கவலையே வேண்டாம் அனுமதி கிடைக்கும் சற்று காத்திருங்கள். |
#142
|
|||
|
|||
Good boss
|
#143
|
|||
|
|||
epu;thfp mtu;fSf;F>
tzf;fk;. ehd; nrhe;j Kaw;rpapy; jkpopy; vOjpAs;s nrhe;jf; fijia ve;jg; gFjpapy; gjpT nra;ayhk;. ePq;fs; nfhLj;j mwpTUj;jypd; Ngupy; Ngha; Kaw;rp nra;j NghJ mq;Nf gjpT nra;a Kbahj xU R+o; epiyf;F MshNdd;. fhuzk; vd;dntd;W Gupahj mNj re;ju;g;gj;jpy; jaT nra;J ,yF topapid nrhy;ypj;jUkhW md;Gld; Ntz;LfpNwd;. ed;wp.. g;ufh\;. |
#144
|
||||
|
||||
Quote:
|
#145
|
|||
|
|||
வனக்கம்.
எனக்கு இன்றுதான் தமிழ் வாசல் அனுமதி கிடைத்தது. அதர்க்கு எல்லா நிர்வாகிகலுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொல்கிரேன். இனி நான் எங்கே எனது புதிய பதிப்புகலை பதிய வேன்டும். தலை வாசலிலா அல்லது தமிழ் வாசலிலா? Newbies Contributions ல், தங்கயை நன்பர்களுடன் பகிர்ன்த கதை Part 1 என்ர தொடர் கதையை பதித்து இருக்கிரேன். அதன் இரண்டாவது பாகத்தை எங்கே பதிப்பது? Last edited by rahu2; 18-11-06 at 02:18 PM. |
#146
|
||||
|
||||
1) தமிழ் வாசல் அனுமதி கிடைத்த பின், Newbie contribution பகுதியில் உங்கள் கதைகளை தொடர தேவையில்லை. தமிழ் வாசலிலேயே தொடரலாம். 2) பதிக்க இருக்கும் கதை "தகாத உறவுக் கதை"-யாக இருந்தால், தகாத உறவு கதைப் பகுதியில் அனுமதி கிடைத்த பின்னர் பதிக்கவும். 3) உங்கள் கதையின் முந்தைய பாகங்கள் பின்னர் சரியான இடத்திற்கு மாற்றப் பட்டும். நிர்வாகிகள் மாற்ற மறந்து விட்டால், நீங்கள் தனிமடல் மூலம் நினைவூட்டல் செய்யலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#147
|
|||
|
|||
[quote=xxxGuy;319167]. . . . . .. . . . . . .
enakku kathai eluthum edam theriyavendum |
#148
|
|||
|
|||
மன்னிக்க வேண்டுகிறேன்....
மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களுக்கு!
நான் வெண்கல வாசல் அனுமதி வேண்டி தலை வாசல் - Miscellaneous - Forum & Access Request என்ற திரியில் பதிந்தேன். அதற்கு தாங்கள் அனுப்பிய பதில் கீழ் கண்டவாறு உள்ளது தமிழ் வாசலுக்கு அனுமதி கேட்க தனி திரி உள்ளது, இந்த திரியில் கேட்பவர்களுக்கும், ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கும் அனுமதிகள் வழங்க 1 வாரம் தாமதமாகும். முதலில் நான் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் தளத்திற்கு புதியவன் என்பதால் இந்த மாதிரி எதேனும் தவறு அறியாமல் நடந்து விடுகிறது. இருந்தும் சில சந்தேகங்கள் என் மர மண்டைக்கு புரியவில்லை. தயவு செய்து சிரமம் பாராமல் விளக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் 1) மதிப்பிற்குரிய ஐய்யா... நான் தமிழ் வாசல் வேண்டி இங்கே விண்ணப்பிக்கவில்லை 2) வெண்கல வாசல் வேண்டி 2 வது முறை விண்ணப்பித்துள்ளேன்.. முதன் முறை விண்ணப்பதிற்கும் 2 வது முறை விண்ணப்பதிற்கும் கால வரமுறை ஏதேனும் உண்டா...? இன்னும் அனுமதி வரவில்லையே என்ற ஏக்கத்தில் தான் பதிந்தேன். விண்ணப்பம் செய்து எத்தனை நாள் வரை காத்திருக்க வெண்டுமென்று தாங்கள் கூறினால் என்னை பின் பற்றி வரும் மற்ற நண்பர்களுக்கும் நல்லதொரு தகவலாக இருக்கும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். Last edited by Deepak; 19-11-06 at 10:47 AM. Reason: Forget the Thread name in English to type |
#149
|
|||
|
|||
இது வொர்க் அகுமா
ட்ர்ய் பன்ன்ரென் |
#150
|
||||
|
||||
Quote:
என்ன மாதிரி தவறு என்று சொன்னால் வசதியாக இருக்கும் நண்பரே. நன்றி. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|