<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் இதர போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்
டாப் டென்ல் வந்த அன்பு நண்பர் கண்ணனுக்கு ஷ்பெசல் வாழ்த்துகள் |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கும் மற்ற கதாசிரியர்களுக்கும் வாழ்த்துகள்..
ஒரு கதையை மட்டுமே வாசித்து அதற்கு மட்டுமே வாக்களித்து , கடமையை நிறைவேற்றுபவர்களை இனம்காண வழியுன்டா ? .. |
#14
|
|||
|
|||
வெற்றி பெற்ற நானிக்கு என் பாரட்டுக்கள், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள் .
|
#15
|
|||
|
|||
வழக்கம் போல தீவிர தகாத உறவு கதை, தகாத உறவு கதையே முறையே முதல் மூன்று இடம் பெற்று இருப்பது ஆச்சிரியமளிக்கிறது. வாழ்த்துக்கள் நண்பர்களே..! போட்டியில் பங்கெடுத்த அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#16
|
|||
|
|||
பங்கேற்ற அனைத்து கதை ஆசிரியர்களுக்கு முதற்கண் என் பராட்டு.
முதலிடம் பிடித்த தோழர் நானீ அவர்களூக்கு இதயமார்ந்த வாழ்த்துக்கள். தரமான கதையுடன் மூன்றாம் இடம் அடைந்த ஷேக்ஸ் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த பாராட்டுகள். அதிக பட்ச உறுப்பிணர்கள் பங்கேற்று வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவர்க்கும் என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள். என்னையும் இரண்டாம் இடம் அளித்து அங்கீகரித்த நம் தோழர்கள் அனவர்க்கும் என் பாசமான நன்றி பிரியங்களுடன், முதிர்கன்னி |
#17
|
|||
|
|||
வெற்றியாளர்களுக்கும், பங்கேற்ற கதைகளின் கதாசிரியர்களுக்கும், போட்டியை சிறப்பாக நடத்தி முடித்துள்ள நண்பர் அசோவிற்கும் பாராட்டுகள்... நிறைய பேர் வாக்களித்திருப்பது நிறைவைத் தருகிறது. நன்றி!
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள். கலந்து கொண்டு சிறப்பித்த நண்பர்களுக்கு பாராட்டுகள்.
|
#19
|
||||
|
||||
முதலிடம் பெற்ற நானி அவர்களுக்கு என்னுடையை சிறப்பு பாராட்டுகள். கடைசி நேரத்தில் அவர் கதையை படித்ததால் பின்னூட்டம் இட முடியவில்லை என்று வருத்தம் ஆனால் எதிர்பார்த்த முதல் பரிசை தட்டி விட்டார். அடுத்த இடம் பிடித்த முதிர்கன்னிக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். மாது மயக்கியே பரிசையும் வாங்கி தந்து விட்டாள். சேக்ஸ் பரிசு வாங்கியது இது தான் முதல் முரை என்று நினைக்கிறேன். அவருக்கும் பாராட்டி இன்னும் சிறந்த படைப்புகள் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். சிறுகதைகள் இந்த முரை குறைவாக தான் வந்தது வந்த கதைகள் எல்லாம் கனிசமான வாக்குகளை பெற்றிருகிறது என்பது சந்தோசமான விசயம். பங்களித்த அனைத்து படைபாளிகளையும் பாராட்டி அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன். வாக்களித்து உற்சாகம் ஊட்டிய அனைவருக்கும் நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
|
|
|
|