<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
சிறந்த பின்னூட்டவாதி பட்டம் பெற்று இருக்கும் ஓல் வாத்தியாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
என்னுடைய பின்னூட்டமும் சில நண்பர்களை கவர்ந்து இருக்கிறது அந்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#32
|
||||
|
||||
லோகத்திலே அதிக பின்னூட்டங்கள் எழுதியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வாத்தி. ஆனால் அவருடைய எந்த பின்னூட்டமும் வெறும் எண்ணிக்கைக்காக எழுதப்பட்டது கிடையாது. மற்றவர்களைக் காட்டிலும் சற்று வேறுவித கோணத்தில் யோசிப்பவர், அதே சமயம் தன்னை முன்னிலைப்படுத்தி கிண்டலடித்து கொண்டு, கிண்டலடிக்க அனுமதி அளித்து லோகத்தையே கலகலப்பாக்கியவர். லோகத்தில் இருப்பவர்கள் அனைவரும் வாத்தியை அறிவார்கள். அவர் தந்த ஊக்கத்தினை மறக்க மாட்டார்கள். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#33
|
|||
|
|||
மிக்க நன்றி! தலைவரே..
Quote:
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல வாத்தியாருக்குப் பின்னால் வந்த எங்களுக்கும் பெருமை சேர காரணமான வாத்தியாருக்கும் நன்றி!.. Last edited by PUTHUMALAR; 04-03-12 at 01:00 AM. |
#34
|
|||
|
|||
மிக மிக நன்றி தலைவர் அவர்களே! உங்கள் வாயால் பாராட்டுப் பெற்றதற்கு மகிழ்கிறேன்!
|
#35
|
|||
|
|||
வாத்திக்கு வாழ்த்துக்கள் ! உங்கள் பணி தொடரட்டும்.
|
#36
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நல்ல முறையில் அனைவரயும் ஊக்குவிக்கும் முயற்ச்சி. அமைப்பாளருக்கு எனது பாராட்டுக்கள்
வாய்ப்பு கிடைக்கும் போது நானும் ஒரு போட்டியாளராய் போட்டியிட முயற்சிப்பேன் |
#37
|
|||
|
|||
வெற்றி பெற்ற வாத்தியாருக்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்கள். அவரின் ஓயாத முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த இரண்டாவது முறை பெற்ற பட்டம்.
|
#38
|
|||
|
|||
எங்கும் வாயை கொடுக்கும் (விமர்சிக்கும்) வாத்தி வென்றது அதிசயமில்லை - வாழ்த்துக்கள் வாத்தியார்!!! அவர் பலரின் கரு - நம் லோகத்தின் குரு - சொல்லில் வல்ல வர். எனக்கு ஒரு மனக்குறை வாத்தியாரை எல்லாம் பெற்று வாழ்க என்று வாழ்த்த முடியாதென்பது!! அப்படி வாழ்த்தினால் தலையில் முடியில்லாதவனுக்கு சீப்பு வாங்கி கொடுப்பது போலாகும்!!!.....
பாராட்டுக்கள் வாத்தியார் உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துகிறேன் |
#39
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் வாத்தியார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#40
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஓலுக்கு மன்னிக்க .... வாத்திக்கு வாழ்த்துக்கள். மற்ற நன்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
|
|
|
|