<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தங்களின் வாக்குகளை எனக்களித்து மீண்டுமொரு முறை வெற்றி பெற செய்த நண்பர்களுக்கு என் நன்றி.
என்னுடன் இந்த சவாலில் பங்கேற்ற நண்பர்கள் காமவிரும்பி, செம்பி, ஜேஜே ஆகியோருக்கு என் பாராட்டுகள். |
#12
|
|||
|
|||
வெற்றியை வசமாக்கிய அனைவருக்கும் வாசமான பூச்செண்டு வாழ்த்துகள்
|
#13
|
|||
|
|||
பணிரெண்டாவது முறையாக சவால் ராஜாவாக வாகை சூடி சாதனை படைத்து வரும் சவால் மாமன்னர் ராஜேஷ் அவர்களுக்கும் என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதோடு போட்டியில் பங்கு கொண்ட நண்பர்கள் செம்பி, ஜெய்ஜெய் மற்றும் காமவிரும்பி ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகிரேன்
|
#14
|
|||
|
|||
பதினொன்று வாக்குகள் பெற்று பனிரெண்டாம் முறையாக Star Writer விருது பெற்ற நண்பர் tdrajesh அவர்களுக்கு என் பாராட்டுகள்.
தலா ஆறு வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர்கள் cembi & jayjay இருவருக்கும் என் வாழ்த்துகள். ஒரே வாக்கு பெற்று கடைசி இடம் அடைந்த நண்பர் kaamavirumpi-யின் தொடர்ச்சி என்னை வெகுவாகக் கவர்ந்தது. மிகச் சரளமான சம்பாஷனை, மிக இயற்கையான காமக்காட்சிகள், தடுமாறாத நடை இவற்றை நான் மிகவும் ரசித்தேன், போட்டியில் பரிசு பெறாவிட்டால் என்ன? நான் தருகிறேன் என் தனி[ப்பரிசாக ஆயிரம் இகாசுகள். |
#15
|
|||
|
|||
ஒரு டஜன் வெற்றிகளை குவித்து சாதனை ராஜாவாக உலா வரும் நிர்வாக உதவியாளர் ராஜேஷ் அவர்களே!!!! தாங்கள் மேலும் பல டஜன் வெற்றிகளை குவித்து வென்றிட இனிய மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
மற்ற போட்டியாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். |
#16
|
|||
|
|||
இந்த போட்டியில் முதலிடம் பெற்று பனிரெண்டாம் முறையாக சவால் மன்னராக சாதனை படைத்த எனது அருமை நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் அன்பார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளை அடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள நண்பரே.
இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர்கள் செம்பி மற்றும் ஜெய்ஜெய் அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#17
|
|||
|
|||
போட்டியில் வென்று முதலிடம் பிடித்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் இரண்டாமிடத்தை கூட்டாக வென்ற நண்பர்கள் செம்பி மற்றும் ஜேஜே அவர்களுக்கும் மூன்றாமிடம் பிடித்த நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
நி.சவால்: 0111 - சவால் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 12-ஆவது முறையாக 'சவால் ராஜா' பட்டம் வென்றிருக்கும் நண்பர் tdrajesh அவர்களுக்கு பாராட்டுகள். போட்டியில் பங்கேற்று அடுத்தடுத்த இடங்கள் வந்த நண்பர்கள் cembi, jayjay & kaamavirumpi ஆகியோருக்கு வாழ்த்துகள்.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|