<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 14-02-11, 08:43 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 730
My Threads  
நண்பர் டுபுக் சிறந்த படைப்பாளர். இவரின் கதைகளுக்கு நான் ரசிகன் என்று சொல்வதில் மகிழ்ச்சியே..! வாழ்த்துக்கள்..!
Reply With Quote
  #12  
Old 14-02-11, 09:07 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
குறைவான படைப்புக்கள் என்றாலும் மிக நேர்த்தியான படைப்பாளி. தனது கதையை கொடுத்து சில காலம் ஆகின்றது என நினைக்கிறேன்.

தங்களை வாழ்த்தும் இந்த தருணத்தில், தங்களின் அடுத்த படைப்பை ஆவலாக எதிர் நோக்கி உள்ளோம். வாழ்த்துகள்.

திரி ஆரம்பித்த ரா.ராசனுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #13  
Old 14-02-11, 11:02 PM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
எண்ணிக்கையை விட தரம் முக்கியம் என்பதற்கு நண்பர் 'டுபுக்'கின் படைப்புகள் ஒரு எடுத்து காட்டு...ஓரிரண்டு வரிகளில் பின்னூட்டமிட்டு இத்தனை ஆயிரம் அத்த்னை ஆயிரம் என வலம் வரும் லோகத்தில் நண்பர் 'டுபுக்' பாராட்டப் பட வேண்டியவர்...தொடர்ந்து தரமான படைப்புகளை தர வாழ்த்துகள்
Reply With Quote
  #14  
Old 15-02-11, 04:57 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
பதிவுகள் குறைவானாலும் தரத்தில் நிறைவான பதிவுகள் பதிந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த நண்பர் டுபுக்கு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் சிறப்பான பதிவுகளை பதிந்து எங்களை மகிழ்விக்க மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #15  
Old 15-02-11, 09:31 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
தம்பி டூபுக்கின் கதையை,,அதிலும் அந்த சீரியல் ரீமேக்,,கதையை படித்து..ஜெயஸ்ரீயையே ஆட்டத்திலே கலந்துக்கவைத்து, தன் பால் பலரை இழுத்தவர்..டைமிங் சென்ஸ் அதிகம் உள்ளவர்.. பாராட்டுக்கள்..

தம்பி முன்பு போல மீண்டும் ஆக்டிவாக பல படைப்புகளை வழங்க வேண்டுகிறேன்..
Reply With Quote
  #16  
Old 15-02-11, 11:01 AM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Sep 2004
Posts: 1,090
My Threads  
ஆகா... இதுக்கு பாராட்டெல்லாம் கூட தராங்களா..இது நல்லாக்கிதே..

ராசராசரே..நான் வாத்தியார் படம் அவதார்னா நீங்க சோழப் பெருந்தச்சன் பேரையே வச்சிருக்கீங்க. எப்படியோ நம்மாளாயிட்டீங்க. எந்த ஒரு சிறப்பையும் எடுத்துக் கொடுக்க ஒரு ஆள் வேணும். அந்த வகையில நம்மளை க(வ)னிச்சதுக்கு ரொம்ப நன்றியப்போய்....

மச்சான்..உங்க சாதனைகளுக்கு முன்னால இதெல்லாம் ஜுஜுபி. (நமக்கு வீடியோவெல்லாம் டெடிகேட் பன்ன மாட்டீங்களா..)

ஓஷோ..! உங்களை மாதிரி 'ஊக்கு'விப்பாளர்கள் இருக்கும்வரை படைப்பாளிகள் 'பின்'வாங்கவே மாட்டார்கள்.

எலியாரே..ஒரு ரஸிகனுக்கும் மேலான அலசலுடன் கூடிய உங்கள் பின்னூட்டங்கள் ஒரு தன்னம்பிக்கை டானிக்.

வாத்தி..ஒரு உண்மையை சொல்றேன். லோகத்தின் அத்தனை கலகலப்பும் உங்களை சுற்றியே உருக்கொள்கிறது. எதையும் தாங்கும் இதயம் என்பதை உங்கள் மூலமாகவே புரிந்து கொள்கிறேன். (ஆனா சந்தடி சாக்கில் என்னை எம்ஜியார் காலத்து கல்லூரி மாணவன் என்று கலாய்க்கிறதையும் கவனிக்கிறேன். 'வரட்சித்தலைவி வாத்தினி பேரவை' ஒன்று ஆரம்பித்து உங்களை எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போல 'டெரர்' ஆக்கலாமா என்ற பரிசீலனையில் இருக்கிறேன்.)

எம்ரீனா... உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஜேஜே..உற்சாகப்படுத்த நீங்கள்ளாம் இருக்குறப்போ என்னைப்போன்றவர்கள் எழுத என்ன குறை? வாழ்த்துக்கு நன்றிகள் பல.

மரியாசிர்..உங்கள் காமெடித்திரியை வச்சே ஒரு ஃபிகரை கவுத்திட்டேன். லோகத்தில் நுழைந்ததும் முதலில் பார்ப்பது உங்கள் திரிதான்.

ஜெய்..ஆமாம் நமக்குள்ள அவ்வளவா பழக்கமில்லை. அதனாலென்ன இனிமே 'டச்' வச்சிகிட்டாப் போச்சு. என்ன நாஞ்சொல்றது..?

ஹபீப்..உங்கள் அறிமுகத்திரியில் நெக்குருகியவர்களில் நானும் ஒருவன். வாழ்த்துக்கு நன்றி கேப்டன்.

பின்டூ..நீங்க சொல்றது நிசந்தான். ஒர பர்ஸனல் (கெட்ட) மேட்டர்னால கொஞ்சம் கேப் விழுந்துடுச்சு. அடுத்த கதை ஆரம்பிச்சாச்சே..நீங்க பாக்கலியா..?

சாஜித்..உங்கள் பாராட்டு முழு மனநிறைவை தருகிறது. உங்கள் எதிர்பார்ப்பை நிச்சயம் புர்த்தி செய்வேன்.

காமச்சந்திரன் என அழைப்பதை விட பழைய ராம்வா என்ற பெயரே மிக அந்நியோன்னியமாக இருக்கிறது. உமது மச்சினி ஜொள்ளை பாத்து பாத்துதான் நானும் மச்சினியை ஜொள்ளினேன். இதுல இப்படி ஒரு கிக் இருக்குன்னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. (அதென்னமோ தெரியல.. எல்லா மச்சினியும் சொல்லி வச்சாப்ல மூடு மந்திரமாவே இருக்காளுவ. ஸெக்ஸ் ஜோக் சொன்னா விழுந்து விழுந்து சிரிக்காளுவ..டச் பன்னா 'ப்ச்'ங்குறாளுவ..)

பெட்ரூம் அண்ணா..ஏதாவது வீடியோவோ கதையோ படிச்சிட்டு 'ஙொய்யால இன்னிக்கு வெளுத்துடனும்'னு கௌம்பும்போது உங்க கையெழுத்து வாசகம் நினைவுக்கு வந்து ஒரு நிதானம் தரும். உங்க ஆசைப்படியே பழையபடி ஆக்டிவாயிடுறேண்ணா..
Reply With Quote
  #17  
Old 15-02-11, 11:11 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
உங்கள் இந்த மைல்கல்லுக்கு என் வாழ்த்துக்கள் டுபுக்
திருவாளர் திருமதியை போல, இன்னுமொரு கதை படக்க வேண்டுகோள் விடுகின்றேன் ( டி.வி புரோக்ராம் போல )
Reply With Quote
  #18  
Old 15-02-11, 11:20 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by tubuk View Post
மச்சான்..உங்க சாதனைகளுக்கு முன்னால இதெல்லாம் ஜுஜுபி. (நமக்கு வீடியோவெல்லாம் டெடிகேட் பன்ன மாட்டீங்களா..)
ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போத்தானேண்ணே வந்திருக்கீங்க....! உங்களை வச்சு படம் ஓட்டிட்டா போச்சு...! இவ்வளவுதானே....? இன்றைக்கு போட இருக்கும் படத்திலேயே நீங்க வரப்போறீங்களே....? பயந்துடாதீங்கண்ணே.... அதில் உங்க முகம் வெளியே தெரியவே தெரியாது....!
Quote:
Originally Posted by tubuk View Post
ஓஷோ..! உங்களை மாதிரி 'ஊக்கு'விப்பாளர்கள் இருக்கும்வரை படைப்பாளிகள் 'பின்'வாங்கவே மாட்டார்கள்.
என்னண்ணே...? ஊக்கு , பின் அப்படின்னு விஜியை ஏதேதோ சொல்றீங்க....? இதுல உள் குத்து ஏதும் இல்லையே...?
Reply With Quote
  #19  
Old 15-02-11, 11:43 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
Quote:
Originally Posted by tubuk View Post
ஓஷோ..! உங்களை மாதிரி 'ஊக்கு'விப்பாளர்கள் இருக்கும்வரை படைப்பாளிகள் 'பின்'வாங்கவே மாட்டார்கள்.
Quote:
Originally Posted by MACHAN View Post
என்னண்ணே...? ஊக்கு , பின் அப்படின்னு விஜியை ஏதேதோ சொல்றீங்க....? இதுல உள் குத்து ஏதும் இல்லையே...?
எனக்கும் அதுதான் சந்தேகம் மச்சான். டுபுக் அண்ணன் அப்படியெல்லாம் செய்யமாட்டார்னு ஒரு நம்பிக்கைதே
Quote:
Originally Posted by tubuk View Post
'வரட்சித்தலைவி வாத்தினி பேரவை' ஒன்று ஆரம்பித்து உங்களை எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போல 'டெரர்' ஆக்கலாமா என்ற பரிசீலனையில் இருக்கிறேன்.)
முதல்ல அதை செய்யுங்க பாஸ். சமீபத்துல மனுஷன் ரவுசு கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.



Reply With Quote
  #20  
Old 15-02-11, 11:44 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
நவரச நாயகன் டுபுக் அண்ணனுக்கு எனது வாழ்த்துகள்...

உங்கள் அதிரடி கதைகளை எதிபார்க்கும் ரசிகன்.
Reply With Quote
Reply

Tags
1002


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:53 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,