<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நண்பர் புழுவாருக்கு வாழ்த்துக்கள்! தனித்துவம் மிக்க எழுத்து அவருக்கு உரியது! நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்! தொடர்ந்து அவருடைய படைப்புக்களும் பின்னூட்டங்களுக்கும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்!
|
#12
|
||||
|
||||
திரு. புழு அவர்களின் படைப்புகள் அனைத்தையும் படிக்காவிட்டாலும், படித்த ஒவ்வொன்றும் ஒரு முத்து போன்றது.
புதியவர்களை உற்சாக படுத்துவதிலும், பிழைகளை சுட்டுவதிலும் வல்லவர். 1000 பதிப்புகள் தொட்ட, அவர் கலைப்பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#13
|
|||
|
|||
நன்றி எனும் மூன்றெழுத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நட்பு எனும் வட்டத்துக்கு முனைகளோ, முதலோ முடிவோ இல்லை என்பதால் வார்த்தைகளுக்கு அர்த்தங்களும் இல்லாமல் போகின்றன.
சவால் ராஜா நண்பர் ராஜேஷ், அன்பாக உதவும் அசோ சார், அன்பையே அம்பாக விடும் மதன், பின்னூட்டத்திலேயே விவரம் முழுவதும் அறிய வைக்கும் ராசராசன், என் அருமை விஜி ( உங்களுக்கு அடை மொழி, வடை மொழி எல்லாம் தரமாட்டேன் ) , பெருமூச்சு விடுவதாக சொன்னாலும் முன்னேறி விரைவில் தங்க வாசலை அடையப்போகும் MUTHGAAA, கதைச் சக்ரவர்த்தி கண்ணன், டெக்னிகல் நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் டிரீமர் அண்ணா, மறவாமல் பின்னூட்டமிட்டு ஊக்கம் தரும் ஜெமினி, எப்போதும் பாசிட்டிவ் சக்தி தரும் ஜெய், அன்பு நண்பர் கே மற்றும் புதியவர் எனினும் அருமையான படைப்பாளி ஹெர்மி அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உடல் நலம் தேறி அனைவரும் படித்து மகிழும் சிறந்த கதைகள் தருவேன் என நம்புகிறேன். மீண்டும் நன்றி ! |
#14
|
|||
|
|||
சிறந்த ஆசிரியர் அன்பர் puzhu ஆயிரம் தொட்ட செய்தி மகிழ்வை தருகிறது !
அவருடைய எல்லாப்படைப்புகளும் சிறந்த படைப்புகள்! அவர் மேலும் மேலும் படைத்து வாசகர்களை மகிழ்விக்க வாத்துக்கள் ! |
#15
|
|||
|
|||
தங்கவாசலில் ட்ரீட் வைக்கிறேன் புழு..
(உடம்பு தேறி வந்ததும் வைக்கிறேன்... ஏன்னா என் ட்ரீட் ஒரு மாதிரியாத்தான் தான் இருக்கும் ) |
#16
|
|||
|
|||
புழு இப்போது தான் சேர்ந்தாக இருந்தது ! காலம் எவ்வளவு விரைவாக நகர்கின்றது ? வாழ்த்துக்கள் புழு !
|
#17
|
|||
|
|||
1000 பதிவுகள் பதிந்த நண்பர் புழுவுக்குகு வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
நண்பர் புழு ஆயிரம் படைப்பை தாண்டியதுதற்கு வாழ்த்துக்கள்.
அவர் நல்ல உடல் நலம் பெற்று இன்னும் ஆயிரம்மாயிரம் படைப்புகளை தர வேண்டுகிறேன் |
#19
|
|||
|
|||
1000 பதிவுகளை கண்ட அன்பு நண்பர் புழுவிற்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..
அவருடைய படைப்புகளை படிக்கும்போதே,,அவரின் சிறப்பம்சம் நன்றாக தெரியும்..சமூக சிந்தனை வெளிபடும்.. மேலும் , உங்களிடமிருந்து பல சிறப்பான படைப்புகளை எதிர்பார்த்து காத்திருப்போரில் நானும் ஒருவன்.. விரைவில் புரண குணமடைந்து, இங்கே எல்லா சுகமும் பெற வாழ்த்துகிறேன்.. |
#20
|
||||
|
||||
புழுவார் அவர்கள் படைப்பை படிக்க நான் அதிகம் விரும்புவேன் காரனம் கொஞ்சம் அறிவான மேட்டரும் கொடுத்து அதே சமயம் நகைசுவை மைல்டாக கலந்து எழுதுவார். படைப்பாளி மட்டுமல்ல இவர் பின்னூட்டங்களும் கூட ரசிக்கும் படி இருக்கும். சமீபகாலமாய் கவிதை பகுதியிலும் தடம் பதித்து இப்ப சித்திர கதையிலும் குதித்து விட்டு நான் எங்கும் புதையுன்டு இருப்ப*தில்லை என்று நிருபித்து விட்டார்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
Tags |
1000 , நண்பர் , பதிவுகளை , விட்டார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|