<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 18-10-10, 08:00 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
அதிகமான நண்பர்களை நேரில் சந்தித்ததில் நம்பர் 1

.
இது உண்மையிலேயே ஒரு பெரிய சாதனை தான் மச்சான் சார்!
எனது 10000 பதிப்புகளுக்கு திரி ஆரம்பித்து வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு நான் எதுக்கு நன்றி சொல்லனும்.. நீங்க தான் நம்மாளாச்சே

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
பில்லாவால் சவாலுக்கு பெருமை
சவாலால் லோகத்துக்கு இளமை
லோகத்தால் நாங்கள் பெறுவது
இனிமை.. இனிமை.. இனிமை..
உங்கள் எழுத்துகளை போலவே உங்கள் கவிதையும் அழகு அன்பு மலரே!
வாழ்த்துகளுக்கு நன்றி


Quote:
Originally Posted by nana2003 View Post
வாழ்த்துக்கள் பில்லா.... 10000 அடைந்தமைக்கு பாராட்டுக்கள்.
எனக்காக ஒரு தனி திரியே திறந்து அதை நடத்திவரும் அன்பு நண்பர் நானாவிற்கு எனது நன்றிகள்.

Quote:
Originally Posted by வரிப்புலி View Post
பத்தாயிரம் எல்லாம் ஜுஜுபிம்மா, அதிக சவால்கள் நடத்தியவர் என்ற சாதையோடு இன்னும் பல ஆயிரங்களை கடந்து லோகத்தின் முடிசூடா மன்னனாக விளங்க என் வாழ்த்துகள்
ஓய் டாக்ஸ் டைகர்!! நான் சின்னப்பயலா (லோகத்துல) இருந்தப்ப உம்ம வாலை தானே புடிச்சிட்டு ஓடிவந்தேன் மறந்துட்டியா?

புதியவர்களை பழக்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!
உங்கள் சிஷ்யனான நானும் அதையே செய்தேன்.

Quote:
Originally Posted by bedroom_salak View Post
ஆகா.. ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து, இன்றைக்கு 10,000த்தை கடந்து, வீறு நடைபோடும் அன்பு தம்பி 'தல' பில்லாவிற்கு நல்வாழ்த்துக்கள்..
அன்பு அண்ணன் பெட்ரூம் சலக்கிற்கு எனது நன்றிகள்.
இந்நேரத்தில் அண்ணன் அனபாயரை எல்லாரும் மறந்துட்டோம்.. நம்மோட சேர்ந்து நல்ல அரட்டை அடிச்சவர்

Quote:
Originally Posted by nandabalan View Post
10000 பதிப்புகளை பதித்த பில்லாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். .
நன்றி நந்தபாலரே!! உங்கள் அரட்டையை (நேரில்) என்னால் மறக்கமுடியாது


Quote:
Originally Posted by RasaRasan View Post
சாதனை மன்னன், பின் புறத்தை விரும்பும் நாயகன், எல்லோரிடமும் பழகும் அன்பு நண்பன், சகல கலா மன்னன் தல பில்லாவிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ராசராசன் அண்ணே! நீங்க வந்து இந்த திரியில் வாழ்த்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

Quote:
Originally Posted by kay View Post
10000 பதிப்பையும் காமச்சந்திரனை (ரம்வாவை) வாழ்த்திப் பதிந்த நண்பர் பில்லா நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
நன்றி நண்பரே!! எல்லாம் நமக்குள்ளார தானே...

Quote:
Originally Posted by coolanu View Post
ரெம்ப நாளாக எதிர்பார்த்தது. 10,000 கடந்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள்
ஆத்தா! நான் பாஸ் ஆயிட்டேன்.. மொத்தம் 10000 வாங்கிட்டேன்
நீங்க ஆடாத ஆட்டமா? எம்மாடி உங்களை பார்த்து ஒருகட்டத்தில் நான் பயந்தே விட்டேன்.. அம்பூட்டு வேகம் உங்களிடத்தில்

மீண்டும் வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்

Quote:
Originally Posted by gemini View Post
ஆஹா....
10000 கடந்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி ஜெமினி.. நீங்களும் 2500 தாண்டி வெற்றிநடை போடுகிறீர்களே!
அதற்கும் வாழ்த்துகள்

Quote:
Originally Posted by selvenselvi View Post
இன்னமும் பல்லாயிரங்கள் கடக்க வாழ்த்துகள் பில்லா...
மேன்*மேலும் தொடரட்டும் உங்கள் சேவை..
அடுத்ததாக 10000 த்தை கடக்கபோசும் சிகுபுகு நீங்க தான்
நன்றி நண்பரே


Quote:
Originally Posted by cena_fan View Post
நண்பர் காமச்சந்திரனுக்கு வாழ்த்து திரியில் அர்பணித்து நண்பேண்டா என்று நிரூபித்து விட்டீர்கள்.
நென்பேன்டா! நென்பேன்டா!! ஒருகாலத்துல இந்த சீனாவும் பில்லாவின் நென்பேன்டா பில்லாவிடம் பேசாமல் தூங்கவே மாட்டார்

நன்றி சீனா

Quote:
Originally Posted by smdhabib View Post
பில்லாஜீ...! பில்லாஜீ......! பில்லாஜீ.........!
!
அபீப்ஜி உங்கள் வாழ்த்திற்கு நன்றிகள்.

Quote:
Originally Posted by எந்திரன் View Post
பில்லா எப்பவோ பத்தாயிரத்தை கடந்திருக்க வேண்டியவர். இடையில சின்ன விடுமுறையினாலே கொஞ்சம் லேட். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டீங்க
சரியா சொன்னீங்க விமலா! சாரி எந்திரா!
அது ஒரு சோதனை காலம்
வாழ்த்திற்கு நன்றி நண்பரே!

Quote:
Originally Posted by Rassy_Camren View Post
10000 போட்ட பில்லாவுக்கு வாழ்த்துக்கள்.. சீக்கிரமா வாத்தியாரைப் புடிங்க..
10000ம் புடிச்சதுக்கே நட்டுக்கிச்சி.. வாத்தியாரை புடிக்கிறது நடக்காத காரியம் ரசியண்ணே... வாழ்த்திற்கு நன்றிகள்

Quote:
Originally Posted by pintoo3 View Post
விடுப்பில் செல்லாமல் தொடர்ந்து பங்களித்தால் பில்லா எப்போதோ வாத்தியை ஒவர்டேக் செய்து இருப்பார்.
ஆமாம் பின்ட்டோ!!! விடுப்பு எடுக்கவேன்டியது அவசியமாகிவிட்டது
வாழ்த்திற்கு நன்றிகள்

Quote:
Originally Posted by பச்சி View Post
நண்பர் பில்லாவின் 10000 பதிவுகளுக்கு வாழ்த்துவதுடன் அவர் மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி பசீர்

Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
எங்கு குண்டி பெருத்த பெண்களைக் கண்டாலும் அவர்கள் குண்டி எப்படி இருக்கும் என்று எண்ணும் தருணத்தில் பில்லாஜியும் குறுக்கே வந்து போவது அவரின் தனிச்சிறப்பு.
அட ஆமான்னே! வகுப்பரையில் பாடம் சொல்லிக்கொடுக்கும் போது கூட அதே நியாபகம் வந்துடுது....
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே!

Quote:
Originally Posted by sunrise View Post
10,000 பதிப்புகளை பதித்ததோடு மட்டுமல்லாது, காமலோக நண்பர்கள் மனதில் ஆழ பதிந்த பில்லாவை வாழ்த்துவதுடன், அவர் பல்லாயிரம் பதிப்புகளை பதிக்கவும் வாழ்த்துகிறேன்.
பல்லாயிரம் பதிக்க ரொம்ப கஷ்டம் சன்ரைஸ்.
எனது சவாலில் கலந்துகொன்டு கதைகளை மிஷின் கணக்கா போட்டு என்னை கவுரவித்தமைக்கு உங்களுக்கு என் நன்றிகள்.

Quote:
Originally Posted by Xman View Post
ஊக்கமளிப்பதில் தன்னிகரில்லா !
வாரி வழங்குவதில் வஞ்சனையில்லா !

அனைவர் மனதில் எல்லா(ம்)
அன்பால் குடியேறிய கள்ளா !
அடடே விசயம் லீக் ஆயிடுச்சா!
ஓய் நந்தா... ஜாக்... கண்ணா...

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே!

Quote:
Originally Posted by SMS1000 View Post
கடவுளே இன்னும் 50 தொடல்லே, அதுக்குள்ளே கண்ணை கட்டுதே, அது எப்படி 10000 ... வாழ்த்துக்கள் நண்பரே, ..... இது என்னுடைய 50 வது பதிப்பு .... இது மேலும் தொடர உங்களது வாழ்த்துக்களை நாடும் .......ஜூனியர் மெம்பர்..
நண்பரே SMS நானும் மார்ச் 2008 ல் 800 பதிவுகளில் தான் இருந்தேன்.
ஆனால் டிசம்பர் 2008 ல் 7000 அடைந்தேன்... நீங்களும் தளத்தை சகட்டுமேனிக்கு சுற்றிவந்த கருத்துகளை அள்ளி வீசுங்கள்

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே! உங்களுக்கும் எனது வாழ்த்துகள்

Quote:
Originally Posted by jayjay View Post
நானும் பில்லாவின் தீவிர ரசிகன், கொடுப்பதில் கர்ணனை மிஞ்சிவிடுவார். ஒரு முறை எனது திரிக்கு பின்னூட்டமிட்டுவிட்டு அப்போது அவரிடம் இருந்ததே சொர்ப பணம்தான், ஆனால் அதை முழுவதுமாக எனக்கு அளித்து வாழ்த்தி உற்சாகப்படுத்தியவர். .
இணைய காசுகளை சேமித்து வைத்துக்கொன்டு நாம் ஒன்றும் செய்ய இயலாது ஜேஜெ! அதை செலவழித்தால் தான் நமது தலைவருக்கு பிடிக்கும் (நல்லவழியில்)

அதை தான் நான் செய்தேன் செய்கிறேன் செய்துக்கொன்டிருக்கிறேன்

வாழ்த்துகளுக்கு நன்றி தம்பி ஜேஜே

Quote:
Originally Posted by mariaasir View Post
அதிகம் பழக்கம் இல்லாவிட்டாலும் பில்லாஜி மேல் எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு..புதியவர்களி உற்சாகபடுத்துவதில் அவருக்கு நிகர் அவரே தான்.
புதியவர்களை உற்சாகப்படுத்துவது நம் அனைவரின் கடமையாகும் நண்பரே
அதைத்தான் நான் செய்தேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி மரியாசீர்

Quote:
Originally Posted by KANNAN60 View Post
லோகத்தில் நுழைந்த புதிதில் என்னை நெறிப்படுத்தித் தன் சவால்களில் தொடர்ந்து கதைகள் பதிய ஊக்குவித்தவர்...

... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் என் குரு `தல` பில்லாவின் அருமை பெருமைகளை!
கண்ணா உங்களிடம் நல்ல எழுத்து திறமை இருக்கிறது. நான் ஜஸ்ட் உங்களை சந்தித்தேன் அம்புட்டு தான்.. நீங்க கடகடன்னு மேல வந்துட்டீங்க... மற்றபடி எல்லாம் இறைவன் செயல்... என்னை குருவாக ஏற்றுக்கொன்டமைக்கு நன்றிகள்

Quote:
Originally Posted by தமிழா View Post
தலக்கு வாழ்த்துக்கள், இந்த பத்தாயிரம் 20,000 மாக மாற என் வாழ்த்துக்கள் !
தமிழா இப்ப உங்க வேகம் கொஞ்சம் குறைஞ்சிடுச்சே!
வாழ்த்தகளுக்கு நன்றிகள்

Quote:
Originally Posted by vsig View Post
"தல" என செல்லமாய் அழைக்கப்படும்.. பில்லாவின் 10000 பதிவுகள் கடந்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடந்து லோகத்தின் ஸ்டாராக எப்போதும் மிளிர வாழ்த்துக்கள்.
வாங்கண்ணே! இம்பூட்டு நேரமா இந்த திரியை கண்டுபிடிக்க...
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் விக்டர் அண்ணே

Quote:
Originally Posted by oolvathiyar View Post

1.ரொம்ப நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன சம்பவம் - அத்ததிரியில் பில்லா நான் வ ந்துட்டேனல்ல இனி அதை பிரபலபடுத்தி விடுகிறேன் என்று சொன்னார் பில்லா லோகத்தில் சேர்ந்த புதிதில் அப்படி சொல்ல அப்ப நான் இவர் தற்பெருமை சாஸ்தியா இருக்கே என்று நினைத்தேன்.

2.நன்றி செலுத்துவிதமாக என்னால் முடிந்த 500 ஈபனம் வழங்குகிறேன்.
1. ஆஹா வாத்தியாரே! இன்னும் அந்த பழைய நினைவுகளை ஞாபகம் வச்சிருக்கீங்களே! இப்ப ரோஸ் தளத்தில் இருந்தால் மிகவும் சந்தோசப்படுவார்கள்.

2. வாத்தி உங்களிடமிருந்து 500 இணைய காசுகளா? நம்ப முடியவில்லையே

வாத்தியாரே தளத்தில் முதல் இடத்தில் உள்ள உங்களிடமிருந்து இப்படி ஒரு உணர்ச்சிமிகு பாராட்டுகள் எனக்கு கிடைத்திருப்பது என் பாக்கியம்.

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே!




இனி வாழ்த்தப்போகும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
Reply With Quote
  #32  
Old 18-10-10, 08:20 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,123
iCash Credits: 246,564
My Threads  
Smile

இந்த பில்லாவின் அலம்பல் தாங்க முடியலை சாமி.... அரட்டையை மறக்க முடியாதுனு என்னை வம்புக்கு இழுக்கிறார் பாருங்க.... அடுத்த முறை தலய தனியா கவனிச்சாத்தான் கொஞ்சம் லொல்லு அடங்கும்...
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #33  
Old 18-10-10, 08:21 PM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
My Threads  
தொடர்ந்து நண்பர்களை ஊக்க மூட்டி அவர்களை பல படிகள் தாண்ட வைத்த பில்லாவிற்கு 10,000 என்ன இன்னும் பல ஆயிரங்களைத் தாண்டி சாதிப்பது ஒரு விடயமே இல்லை. உங்களின் இந்த சாதனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #34  
Old 18-10-10, 11:49 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
Quote:
Originally Posted by BILLA View Post

அடடே விசயம் லீக் ஆயிடுச்சா!
ஓய் நந்தா... ஜாக்... கண்ணா...
இல்லீங்க பில்லாண்ணா, லீக்கெல்லாம் ஆவலீங்..! ஆனா ஒண்ணுங்ணா.... தண்ணின்னா லீக் ஆவத்தான் செய்யுங்ணா. நான் குடிக்கிற பச்சத்தண்ணியச் சொன்னேனுங்ணா. வர்றேனுங்ணா!
Reply With Quote
  #35  
Old 19-10-10, 12:15 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
பத்தாயிரம் கடந்த பில்லாவிற்கு பாராட்டுகள்.
மேலும் பல சிகரங்களை அடைந்து சாதனை புரிய என் வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #36  
Old 21-10-10, 07:45 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
பத்தாயிரமா...!!

எப்பொழுதோ எதிர்பார்த்தது இப்பதான் வந்திருக்கீங்க. அப்படியே கொஞ்சம் வேகமா போய் மரியாசிர் வந்து வாத்தியை ஓவர் டேக் செய்யுறதுக்குள்ள நீங்க செஞ்சிடுங்க தல.

வாத்தி வேற கொஞ்சம் ஸ்லோவாகிட்டாறு. வயசாகுதுல்ல.
Reply With Quote
  #37  
Old 21-10-10, 09:59 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
10000 போட்டு விட்டாரா ? (ஆனாலும் லேட்டு தான் ) வாழ்த்துக்கள்.
(கொஞ்ச நாளா நான் பிசி அதற்க்குள் நிறைய விசயம் நடந்து இருக்கு ,, )
Reply With Quote
  #38  
Old 21-10-10, 01:45 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,874
My Threads  
நான் புதியவனாக முதல் படைப்பை பதிவு செய்த போது முதல் மனிதராக ஓடி வந்து பாராட்டிய பில்லாவை நான் எப்படி மறப்பேன். சவால் மன்னன் அடுத்த 10,000த்தை இன்னும் சீக்கிரம் கடந்து சாதனை புரிய வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #39  
Old 21-10-10, 04:18 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
பில்லாவிடம் இல்லாதது என்ன ?

"தல" முதல் ச"வால்"(ராஜா) வரை எல்லாம் அவரே !

10000 என்ன பெருசா ? பில்லாவுக்கு சரியான நம்பர் பில்லியன் தான் !

கதிரவனுக்கு கற்பூரம் வேறு என்ன சொல்லி வாழ்த்த முடியும் ?
Reply With Quote
  #40  
Old 22-10-10, 04:22 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
அதிகம் தட்டச்சு செய்ய முடியாத நிலை. ஆகவே சுருக்கமாக "வாழ்த்துக்கள் பில்லா".
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:12 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,