<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 21-04-10, 08:57 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,653
My Threads  
மார்ச் [2010] (காமலோக துவக்க) மாத சிறந்த கதைப் போட்டி முடிவுகள்

இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. மார்ச் 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை காமலோக சிறப்பு துவக்க நாள் அறிவிப்பினால் கதைகள் அதிகம் என்பதாலும், அதிகப்படியானவர்கள் வாக்களிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் மொத்தம் 108 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மாதம் ஆயிரம் பேருக்கு மேல் வந்து செல்லும் தளத்தில் 500 பேர் கூட வாக்களிக்காதது நன்றல்ல. சென்ற மாதம் வாக்களிப்பு மொத்தம் 402 ஆகும்.

வாக்களித்த 108 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று மார்ச் [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில்
pistha அவர்கள் எழுதிய **செப்பிய நால்வருடன் செதுக்கிய இருவர் (17 பாகங்கள்) - என்ற தீவிர தகாத உறவுக்கதை 42 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..

இந்த மாத சிறந்த கதாசிரியரான pistha அவர்கள் காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார். இவருக்கு 3000 இணைய பணம் வழங்கி வாழ்த்துக்களையும், இவருக்கு காமலோக பதக்கமும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது ஐந்தாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார். இவர் முன்னரே தங்கவாசல் அனுமதி பெற்றவர் என்பதால், இந்த வெற்றி மூலம் தங்க வாசல் அனுமதி தனியாகத் தேவையில்லை. வாழ்த்துக்கள் பிஸ்தா.


vaaliban அவர்கள் எழுதிய “ஆண்டி பிளிஸ் ஒரே ஒரு தடவை...”-என்ற காமக் கதை 39 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Rassy_Camren அவர்கள் எழுதிய ப்ரீத்தா விரித்த ரகசியம்! (4 பாகங்கள்)-என்ற காமக் கதை 35 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 40 கதைகள் கலந்து கொண்டதில் முதல் 10 இடத்தில் வந்த கதை எழுதிய கதாசிரியர்கள் vaaliban (2 கதைகள் முதல் பத்தில்) Rassy_Camren (மொத்தம் 4 கதைகள் முதல் பத்தில்), cena_fan, mohan123fivesix மற்றும் tubuk இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். அதிக கதைகள் கொடுத்த Rassy_Camren அவர்களுக்கு கூடுதல் பாராட்டுக்கள். இந்தமுறை இரண்டாம் இடம் பெற்ற வாலிபன் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற ரசி_கேம்ரூன் அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள்.


முண்ணணி கதைகள் உங்கள் பார்வைக்கு:

1.**செப்பிய நால்வருடன் செதுக்கிய இருவர் -- pistha -- 42

2.“ஆண்டி பிளிஸ் ஒரே ஒரு தடவை...” -- vaaliban -- 39

3.ப்ரீத்தா விரித்த ரகசியம்! - (4 பாகங்கள்) -- Rassy_Camren -- 35

4.மல்லிகாவின் மயக்கம்! (மொட்டு வெடித்தது) (4 பாகங்கள்) -- Rassy_Camren -- 32

5.கண்ணா லட்டு சாப்பிட ஆசையா ! -- vaaliban-- 32

6.கேரளத்து இரவுகள் பாகம் (4 பாகங்கள்) -- Rassy_Camren -- 31

7.வீட்டுக்கு வந்துட்டு போங்க சார் -- cena_fan -- 31

8.மடங்குகிறாள் ஒரு திம்சுகட்டை (4 பாகங்கள்) . -- mohan123fivesix -- 27

9.தினம் தினம் தியா - (5 பாகங்கள்) -- tubuk -- 27

10.அய்யய்யோ மாமா! போயிட்டீங்களே! (2 பாகங்கள்)-- Rassy_Camren -- 26


50 வாக்குகள் வரை பெற்றவர்கள் பட்டியல்

ஒருவரும் இல்லை, முதலிடம் பெற்ற கதைக்கே ஐம்பதிற்கும் குறைவான ஓட்டுக்களே கிடைத்துள்ளது. இன்னும் கூடுதலாக ஓட்டுப்போட வைக்கவே, 20 ந்தேதி முடிக்க வேண்டிய போட்டியை ஒரு நாள் நீட்டித்து இன்று முடித்தோம்.

ஓட்டுப்போடாத, அதற்கு வழக்கம் போல (நீங்கள் உள்நுழைபவர் கட்டாயம் பார்க்கும்படி செய்யவில்லை, உடல்நிலை சரியில்லை, இனைய இனைப்பு இல்லாததால் ப்ரவ்சிங் சென்டர் மூலம் வருகின்றேன், இப்படி பற்பல) சாக்கு போக்கு செல்லும் நண்பர்கள் நன்றாக யோசித்து பாருங்கள், இம்மாதிரி தளம் வேறெங்கும் உண்டா, நம் தளத்திலே கூடுதலாக பங்களிப்பு ஏதும் செய்யவில்லை என்றாலும் மாதம் ஒரு முறை இந்த திரியை தேடிப்பிடித்து படித்த கதைக்கு ஓட்டாவது போட்டோமா என்று யோசித்து பாருங்கள்.

-0-
__________________

Last edited by asho; 21-04-10 at 09:08 PM.
Reply With Quote
  #2  
Old 21-04-10, 09:06 PM
Mohan1234fivesix Mohan1234fivesix is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2008
Posts: 56
My Threads  
இந்த அளவு குறைவான வாக்களிப்பை ஏற்றுகொள்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டியது அனைவரின் கடமை என்று உணர்ந்து செயல்படுவோம்.
வாக்களித்த அனைவருக்கும் நன்றி.வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 21-04-10, 09:27 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
முதல் பரிசு பெற்ற பிஸ்தா அவர்களுக்கு என் வாழ்த்துகள். இரண்டாம் இடம் வந்த வாலிபன் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். மூன்றாமிடம் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள் சென்ற மாதம் அதிக கதைகள் வேறு கொடுத்து அசத்தியிருக்கிருக்கிறீர்கள்.

சென்ற மாதம் கதை திருவிழவா அறிவித்து படைப்பாளிகளை உற்சாகப்படுத்திய தலைவர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் வாழ்த்துகள்.

சென்ற மாதம் கதை திருவிழாவிற்கு படைப்பாளிகள் தங்கள் நேரத்தை செலவழித்து நிறைய கதைகள் கொடுத்தார்கள் அவர்களுக்கு பின்னோட்டம் கொடுத்து உற்சாகப்படுத்தவில்லை என்றாலும் ஓட்டாவது நம் வாசகர்கள் போட்டிருக்கலாம்.

50 ஓட்டு வாங்கி 500இபணம் வாங்கலாம்னு இருந்தேன். இங்கே முதல் பரிசுக்கே அது கிடைக்கவில்லை நமக்கெல்லாம் எங்கே. அடுத்த முறையாவது ஓட்டு போடுங்கய்யா? என்ன காசா பணமா?
Reply With Quote
  #4  
Old 21-04-10, 09:44 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
முதல் பரிசு வென்ற பிஸ்தா அவர்களுக்கும், இரண்டாம் இடம் வந்த வாலிபன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் வந்த ரசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்த மாத போட்டியில் நிறைய வாக்குகளை எதிர்ப் பார்ப்போமாக.
Reply With Quote
  #5  
Old 21-04-10, 10:06 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
காமலோக பிறந்தநாள் சிறப்பு போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.

என்னால் இந்தப்போட்டியில் பங்குகொள்ள முடியவில்லையே என வருத்தமாக உள்ளது, அந்தளவிற்கு கதைகளை மலையாக குவித்திருக்கிறார்கள் நம் படைப்பாளிகள்.

இந்தப்போட்டியில்.... சாரி திருவிழாவில் வெற்றிபெற்ற பிஸ்தா, வாலிபன்,ரசி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். டாப் டென்னில் 4 இடங்களை பிடித்த ரசிக்கும், இரண்டு இடங்களை பிடித்த வாலிபனுக்கும் ஸ்பெசல் பாராட்டுக்கள்.

போட்டியை சிறப்பாக நடத்திய அசோ அவர்களுக்கு என உள்ளம்கனிந்த வாழ்த்துக்கள். அவருக்கு உறுதுணையாக இருந்த நிர்வாக உறுப்பினர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

அசோ அவர்களின் கோபம் நியாயமானதுதான்,ஆனால் அதை மற்றவர்களும் புரிந்துக்கொள்ள வேண்டுமே.

நண்பர்களே முகம் தெரியாத உங்களை மகிழ்விக்க எங்கள் நேரத்தையும் உடலுழைப்பையும் செலவிடுகிறோம், நீங்கள் உலா வருவதில் இதுவும் ஒரு தளமாக இருக்கலாம், ஆனால் எங்களின் படைப்புகளுக்கும், உழைப்பிற்கும் மதிப்பளிக்கும் ஒரே நிர்வாகம் இதுதான். இங்கே வலம் வரும் நண்பர்களின் அன்பிற்காகவும், அவர்களின் உற்சாகத்திற்காகவும்தான் பலர் கதை எழுதுகிறார்கள்.

கதைக்கு கிடைக்கும் வாக்குகள் குறையும்போது அடுத்து கதை எழுதுபவர்களும் குறைந்துப்போவார்கள். ஒருநாள் கதைகளே இல்லாமல் போகும், லோகத்தை அப்படி ஒரு நிலைக்கு கொண்டு சென்றுவிடாதீர்கள் ப்ளீஸ்....

அடுத்த முறையாவது தங்கள் வாக்குகளை செலுத்தி கதைகளையும் படைப்பாளிகளையும் உற்சாகப்படுத்துங்கள்.

நீங்கள் ஏனோதானோ என லோகத்தில் வலம் வந்துக் கொண்டிருந்தாலும், பின்னூட்டம்போட விருப்பமில்லை என்றாலும், வாக்கெடுப்பில் உள்ள திரியின் சுட்டியை கிளிக் செய்து படித்த கதைகளில் சிறந்தவற்றிற்கு வாக்குகளை மட்டுமாவது செலுத்துங்கள்.

வாக்களிக்காதவர்களில் யாராவது ஒருத்தராவது இதை பார்த்து வாக்களிப்பார் என்கிற நம்பிக்கையில்......
Reply With Quote
  #6  
Old 21-04-10, 10:12 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
இரண்டாம், இடம் மற்றும் மூன்றாம் இடம் வந்த வாலிபனுக்கும், ரசி க்கும் எனது வாழ்த்துக்கள்.

அட என் கதைக்கு கூட 15 ஓட்டு விழுந்திருக்குப்பா

அந்த பதினைந்துப்பேருக்கும் என் பனிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #7  
Old 21-04-10, 10:51 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
முதல் இடத்தை வென்ற பிஸ்தா மற்றும் அடுத்தடுத்த இடங்களை வென்ற வாலிபன், ரஸ்ஸி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

யாருக்குமே 50 ஓட்டு கூட இல்லையா.. ஆச்சிர்யம்தான். என் இரண்டு கதைகளுக்கு 21 மற்றும் 24 ஓட்டுகள் போட்ட நண்பர்களுக்கு நன்றிகள் (ரெண்டையும் சேர்த்து ஒன்னா கூட்டுனாக்கூடா 50 வரல...ரொம்பவே மோசமான நிலைதான் - என்னைச் சொன்னேன்)

போன தடவை போலவே ‘பெர்சலனைஸ்டு’ நினைவூட்டல் வச்சிருக்கலாமோ ! அடிக்கடி வருபவர்களை தவிர மற்றவர்கள் மாதந்திர போட்டிகளை மறந்துவிடுகிறார்கள் போல.
Reply With Quote
  #8  
Old 22-04-10, 12:09 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 772
My Threads  
முதலிடம் பெற்ற பிஸ்தாவுக்கு எனது வாழ்த்துக்கள், அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் வாலிபன் மற்றும் ரஸிக்கும் எனது வாழ்த்துக்கள்..!

வாக்கெடுப்பில் பங்கு பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..!

ஏனோ தெரியவில்லை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைந்து காணபடுகிறது, வருத்தமான விசயம் தான்..!

அசோ சாரின் ஆதங்கமும், அறிவுரையும் நண்பர்கள் ஏற்றுக்கொண்டு, இனிவரும் போட்டிகளில் வாக்குகளை செலுத்துவார்கள் என்று நம்புவோமாக..!
Reply With Quote
  #9  
Old 22-04-10, 01:00 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த நண்பர்களான பிஸ்தா, வாலிபன், ரசி - க்கு மச்சானின் வாழ்த்துக்கள். முதல்பரிசு பெற்ற கதைக்கு கூட 50 ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது கொஞ்சம் வருத்தம்தான்...!

ஓட்டுப்போடாத நண்பர்களே...!

பின்னூட்டம்தான் பதிக்கல.... அட்லீஸ்ட் படித்ததில் பிடித்த கதைக்கு ஓட்டாவது போடலாம்ல....!(என்னய மாதிரி)(வேலைப்பளுவினால் பின்னூட்டங்கள் பதிக்க இயலவில்லை.... படைப்பாளி நண்பர்கள் அனைவரும் மச்சானை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்...!)

.
Reply With Quote
  #10  
Old 22-04-10, 01:07 AM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களூக்கு பாராட்டுக்கள்.

வோட்டளிப்பது இங்குவந்து கதை படிக்கும் நமது கடமை.... ஆகையால் நண்பர்களே மறக்காமல் நிர்வாக போட்டிகளில் கலந்து கொள்ளமுடியவில்லையேனிலும் வாக்களித்தாவது நம் தள படைப்பாளி நண்பர்களை உற்ச்சாகபடுத்துங்கள்
Reply With Quote
Reply

Tags
துவக்க , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios