<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
எனக்கும் நமது தளத்தின் தட்டச்சு வரவில்லை..
|
#12
|
||||
|
||||
நன்றி நண்பா. பிரிச்சனை தீர்த்தது.
Quote:
|
#13
|
|||
|
|||
அன்பர்களின் படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களை வாசிப்பது கதை வாசிப்பதுக்கு நிகரான சுவை. எனவே நான் முடிந்த அளவு படைப்புகளுக்கு பின்னூட்டம் இட்டுவிடுவேன்.
கதைகளுக்கு பின்னூட்டம் இட டிரான்ஸ்லிட்டரேஷன் வசதியை இத்தளத்தில் உபயோகித்துக்கொண்டு இருந்தேன். சமீப காலமாக இவ்வசதி இயங்கவில்லை. இது தளத்தில் ஏற்பட்ட கோளாறா அல்லது எனது சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறா என்று தெரியவில்லை. இது குறித்து யாரேனும் ஆலோசனை கூறினால் உபயோகமாயிருக்கும். தவறான திரியில் இச்செய்தியை பதிவிட்டிருந்தால் சரியான திரிக்கு மாற்ற உதவ வேண்டுகிறேன். நன்றி. |
#14
|
||||
|
||||
Quote:
அதை இன்ஸ்டால் செய்த வுடன் ஏக்ஸ்டென்ஷியன் ஓப்ஷின் சென்று உங்கள் விருப்பப்பட்ட மொழியை தேர்வு செய்து உபயோக படுத்தலாம், கூடவே கிபோர்டு ஷார்ட்கட் உடன்.
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#15
|
|||
|
|||
நீங்கள் மேஜை அல்லது மடி கணினி பயன்படுத்துபவராக இருந்தால் கீழே உள்ள பிணையை திறந்து சொல் ஒழிப்பு முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சி செய்து தமிழில் பெறலாம்.
கூகுள் நிகழ்நிலை தமிழ் உள்ளிட்டு செயலி மேலும் இந்த பக்கத்தை நீங்கள் பயன்படுத்தும் உலாவி (பாயர்பாக்ஸ், கிறோம்) செயலியில் குத்திவைத்து (பின் டேப்) கொள்ளலாம் |
#16
|
|||
|
|||
நண்பர்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனக்கும் இந்த பிரச்னை சில காலமாகவே இருந்து வருகிறது என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
|
#17
|
|||
|
|||
Quote:
|
|
|
|