<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #11  
Old 27-08-22, 09:51 AM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Gold Member (i)
 
Join Date: 10 Aug 2008
Location: Kovai
Posts: 5,364
iCash Credits: 37,311
My Threads  
வாழ்த்துகள் ASTK
கதையை அவசரமாக முடித்து வாக்கெடுப்பில் பங்கு கொண்டு முதல் பரிசு வென்று விட்டீர்கள்
Reply With Quote
  #12  
Old 27-08-22, 02:09 PM
manmadhan74 manmadhan74 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Jan 2022
Location: Trichy
Posts: 560
iCash Credits: 77,858
My Threads  
அண்ணியும் அவள் குடும்பத்தாரும் என்ற என் கதைக்கு இரண்டாம் இடம் வழங்கி வாக்களித்து.ஆதரவு அளித்த நன்பர்கள் அணைவருக்கும் நன்றிகள்.எனக்கு இரண்டாம் பரிசு வழங்கி என்னை மேலும் சிறந்த கதைகள் வழங்க ஊக்கப்படுத்திய நிர்வாகத்துக்கும் நன்றி.அதுபோல் முதலிடம் பெற்ற ASTK அவர்களுக்கும் மூன்றாவது இடம் பெற்ற பிஸ்தா அவர்களும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #13  
Old 27-08-22, 03:31 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,836
My Threads  
இரண்டாம் இடம் பிடித்த இந்த வருடத்தின் புதுவரவான மன்மதன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முறை இதைவிட சிறந்த ஒரு கதையை கொடுத்து முதலிடம் பிடிக்க என் வாழ்த்துக்கள்.
மூன்றாம் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் எழுத்தாளர் பிஸ்தா அவர்களுக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #14  
Old 28-08-22, 12:41 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 768
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் ஆட்டம் தொடரட்டும்.
Reply With Quote
  #15  
Old 28-08-22, 12:46 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Posts: 1,783
iCash Credits: 26,669
My Threads  
முதலாம் இடத்தை பிடித்த அன்பு நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 21 வது முறையாக முதல் இடத்தைப் பிடித்த உங்கள் சாதனை பிரமிக்க வைக்கிறது. இரண்டாம் இடத்தைப் பிடித்த கதையைப் படைத்த நண்பர் மன்மதன் 74 அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மூன்றாம் இடத்தைப் பிடித்த கதையைப் படைத்த அன்பு நண்பர் பிஸ்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் இந்தப் போட்டியில் பங்கு பெற்ற இதர கதைகள் அனைத்தையும் படைத்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #16  
Old 28-08-22, 05:47 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,256
My Threads  
முதலிடம் வென்ற நண்பர் ASTK அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். 21-வது முறை வெல்கிறீர்கள் என்பது உங்களது திறமைக்கும் லோகத்தில் உங்களது அயராத உழைப்பிற்கும் சாட்சியாக இருக்கிறது.


இரண்டாமிடம் வென்ற Manmadhan74 மற்றும் Pistha ஆகியோருக்கு பாராட்டுக்கள். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
Reply With Quote
  #17  
Old 29-08-22, 07:47 PM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,781
My Threads  
எனது அருமை ஆசிரியரும் நண்பரும் திரு ஏ எஸ் டி கே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்..கதைகளை வாசகர்களுக்கு மனதில் அழுத்தமாக மீண்டும் பதிய செய்யும் கதைகளை எழுதி கொடுத்து கொண்டு இருக்கும் நண்பருக்கு முதல் பரிசு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்....மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote
  #18  
Old 30-08-22, 12:22 AM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,801
My Threads  
வென்ற கதைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்...

உள்ளார்ந்த ஆவல் உந்தி தள்ளுவதால் கலை பிறக்கிறது...

அந்த கலையை கொஞ்சம் கவனத்துடன் செய்கையில் நேர்த்தி பிறக்கிறது..

நேர்த்தியுடன் நுணுக்கங்களையும் பிறர் மனங்கவரும் குறிப்புகளையும் கவனமாக சேர்க்கும் போது அந்த கலை வெற்றி பெரும் தகுதியை தன்னிச்சையாக பெற்று விடுகின்றது...

ஒவ்வொரு முறை வெற்றி பெரும் கதைகளையும் கவனமாக உற்று நோக்கினால் வெற்றிக்கான அத்தனை உத்திகளையும் உள்ளடக்கியதாக இருப்பதை கண்ணுர முடியும்...

அப்படி வெற்றி சூத்திரத்தை கற்று தேறிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #19  
Old 31-08-22, 12:02 AM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 106
iCash Credits: 3,585
My Threads  
போட்டியில் வென்ற கதாசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல புதுமைகள் நிறைந்த கதை தளங்களை உருவாக்கி சிறந்த கதைகளை நம் லோகத்திற்கு வழங்க மனதார வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #20  
Old 31-08-22, 05:59 PM
bashaa bashaa is offline
Junior Member (i)
 
Join Date: 14 Jan 2022
Location: Tamilnadu
Posts: 115
iCash Credits: 2,122
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios