<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
மே 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
மே 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, மே 2015 மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மே மாத வாக்கெடுப்பில் மொத்தம் 10 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 53 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று மே 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... ஒண்டிபுலி அவர்கள் எழுதிய 'ஜோடியை மாற்றிக்கொள்ள ஜோரான திட்டம்' (34 பாகங்கள்) என்ற காமக்கதை 32 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. Nayanthara அவர்கள் எழுதிய செக்ஸி டீச்சர் (4 பாகங்கள்) என்ற காமக்கதை 27 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Nayanthara !. Singai thamizhan அவர்கள் எழுதிய 'அண்ணன் மீது ஆசை' (7 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதையும், jayjay அவர்கள் எழுதிய 'அம்மாவின் ராவுகள்' (12 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதையும் தலா 26 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கதைகளின் படைப்பாளிகளுக்கு தலா 1000 இணையப் பணங்கள் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Singai thamizhan ! வாழ்த்துகள் jayjay ! அடுத்தடுத்த இடங்களை பிடித்த RAJA678, kaamavirumpi, padithoraipandi, mdrose ஆகியோருக்கும் வாழ்த்துகள். முன்னணி கதைகள் உங்கள் பார்வைக்கு: 1) ஜோடியை மாற்றிக்கொள்ள ஜோரான திட்டம் (34 பாகங்கள்) - ஒண்டிபுலி - 32 வாக்குகள் 2) செக்ஸி டீச்சர் (4 பாகங்கள்) - Nayanthara - 27 வாக்குகள் 3) அண்ணன் மீது ஆசை (7 பாகங்கள்) - Singai thamizhan - 26 வாக்குகள் 3) அம்மாவின் ராவுகள் (12 பாகங்கள்) - jayjay - 26 வாக்குகள் 4) நட்பின் பலன் (6 பாகங்கள்) - RAJA678 - 24 வாக்குகள் 4) மலைச்சாரலில் குடும்ப உறவு (16 பாகங்கள்) - Singai thamizhan - 24 வாக்குகள் 5) லீலாவிடம் கிடைத்த இன்பம் (4 பாகங்கள்) - kaamavirumpi - 22 வாக்குகள் 6) அப்பாவின் ஆபிஸ் பிக்னிக் - padithoraipandi - 19 வாக்குகள் 7) போதையின் உதவியால் (2 பாகங்கள்) - RAJA678 - 17 வாக்குகள் 7) அத்தையுடன் அப்பா காம விளையாட்டு - mdrose - 17 வாக்குகள் இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசை எந்த கதையும் பெறவில்லை.! திரி தயாரிப்பு: நிர்வாக உதவியாளர்கள் PUTHUMALAR & HERMI -:0:-
__________________
|
#2
|
||||
|
||||
வெற்றி பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகி விட்ட நண்பர் ஒண்டிப்புலிக்கு வாழ்த்துக்கள்!
அடுத்த வந்த நண்பர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்! இனிய கதைகள் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! |
#3
|
|||
|
|||
சவாலில் முதலிடம் பெற்ற நண்பர் ஒண்டிபுலி அவர்களுக்குப் பாராட்டுக்கள்...
2மிடம் பிடித்த நண்பர் நயன்தாரா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.. 3மிடம் கூட்டாகப் பிடித்த நண்பர்கள் சிங்கைத்தமிழன் மற்றும் ஜேஜே அவர்களுக்குப் பாராட்டுக்கள்.. போட்டியில் பங்குகொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த அத்தனை நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்... |
#4
|
||||
|
||||
இந்த மாத நட்சத்திர எழுத்தாளரான தோழர் 'ஒண்டிபுலி' அவர்களுக்கு பாராட்டுக்கள்.
இரண்டாவது பரிசு பெற்ற Nayanthara அவர்களுக்கும் மூன்றாம் பரிசை பகிர்ந்துக்கொண்ட Singai thamizhan மற்றும் jayjay அவர்களுக்கும் பாராட்டுக்கள். |
#5
|
||||
|
||||
வெற்றிப்பெற்ற நண்பருக்கு என் வாழ்த்துக்கள்
|
#6
|
|||
|
|||
இந்த மாத சிறந்த எழுத்தாளராக பட்டம் பெற்ற நண்பர் ஒண்டிப்புலி அவர்களுக்கு பாராட்டு. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் மனம் கனிந்த பாராட்டு.
|
#7
|
||||
|
||||
மே மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் பங்குகொண்டு நட்சத்திர எழுத்தாளராக ஜொலிக்கும் நண்பர் 'ஒண்டிபுலி' அவர்களுக்கு என் உளம்கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இரண்டாம் இடத்தை வென்ற நண்பர் 'நயன்தாரா' அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் 'சிங்கை தமிழன்' மற்றும் 'ஜே ஜே' ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். போட்டியில் சிறப்பான கதைகளை கொடுத்து பங்களித்த நண்பர்கள் RAJA678, kaamavirumpi, padithoraipandi, mdrose ஆகியோருக்கு என் உளம்கனிந்த பாராட்டுகள். போட்டியின் கதைகளை வாசித்து வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#8
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
|
#9
|
||||
|
||||
வாழ்த்திய அத்துணை நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி !!!
மேலும் என்னுடன் வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !!! |
#10
|
|||
|
|||
முதற்பரிசை வென்ற நண்பர் ஒண்டிப்புலிக்கும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் நயன்தாராவுக்கும் பாராட்டுகள்;
மூன்று மற்றும் நான்காம் பரிசுகளை கூட்டாக வென்ற தம்பிகள் சிங்கத்தமிழனுக்கும் ஜேஜே-க்கும் வாழ்த்துகள். கதை பதித்த அனைவருக்கும் என் நன்றி/. |
|
|
|