<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
உங்களுக்கு கதைப்பசியும், பின்னூட்ட தாகமும் உள்ளவரை, உங்களின் பதிவுகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. இதே உற்சாகத்தோடு தொடர்ந்து வீறு நடை போட வாழ்த்துகிறேன் தோழரே..!
@ ராசராசன் - திரியின் தலைப்பு அப்டேட் செய்யப்பட்டது.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#52
|
|||
|
|||
நான்காயிரம் பதிப்புகள் கண்ட நண்பர் ராஜேசிற்கு பாராட்டுக்கள். மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்
|
#53
|
|||
|
|||
அருமை நண்பர் tdrajesh அவர்கள் 4000 -ஆவது பதிவை கடந்து சென்று கொண்டிருப்பதற்கு எனது வாழ்த்துகள் !
தளம் சேர்ந்தது முதல் இன்று வரை... தொடரும் இவரது 'இனிமையான நட்பு' மனதிற்கு என்றும் மகிழ்ச்சி தரும் விஷயமே ! நம் எல்லோருக்குமே... என்றும் ஒரே நிலையில் பழகுவதற்கு ஏற்ற, தன்மையான ஒரு மனிதராக இவர் இருப்பது பெரிய விஷயமே ! தளத்தில் இவரது பங்களிப்புகள், படைப்புகள் ஒவ்வொன்றும் சிறப்பாகவே இருந்திருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத விஷயமே ! நிர்வாக உதவியாளராக இணைந்தது முதல் தள பணிகளிலும் சிறப்பாக செயலாற்றி, இன்று... கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று நம்மிடையே இருக்கிறார். தளத்திற்கான இவரது பங்களிப்புகள் அனைத்து வகையிலும் தொடர்ந்திருக்கவும், மென்மேலும் சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன். கதைகள், கவிதைகளைத் தாண்டி... நமது 'பாட்டுக்குப் பாட்டு' சவால் போட்டியில் பங்களித்து முதல் முறை 'உல்டா பாடல்' படைத்ததன் மூலம், 'பாடலாசிரியராகவும்' இவர் உருவெடுத்திருப்பதும் வரவேற்கத்தக்கதே ! வாழ்த்துகள் நண்பரே.
__________________
|
#54
|
|||
|
|||
பதிவுகளில் 4000 என்ற மைல்கல்லைத் தாண்டி பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் நண்பர் டிடிராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
மேலும் பல ஆயிரங்களைக் கடந்துசெல்ல வாழ்த்துக்கள். |
#55
|
|||
|
|||
4000 தமிழ் பதிவுகளை தாண்டிய நண்பர் tdrajesh அவர்களுக்கு இதையம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
களத்தில் புகுங்கால் விட்டேனா பார் என்று சவால்களை ஏற்று இளமை சுறுசுறுப்புடன் இயங்கி இன்பத்தமிழின் இனிமை காட்டி வளம் நிறைந்த தமிழில் காமத்தை கூட்டி செண்டிமெண்ட் காட்டி அளவற்ற சுகத்தை எழுத்தில் வடிக்கும் நண்பர் நீடூழி வாழ்க வாழ்த்தில் தாமதமானதிற்கு மன்னிக்கவும் |
#56
|
||||
|
||||
4000 பதிவுகள் தாண்டிய நண்பர் டிடிராஜேஷ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்! சாதனையாளர் மேலும் சாதனைகள் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்!
|
#57
|
|||
|
|||
4000 பதிவுகளை கடந்த அன்பு அண்ணன் டிடிராஜேஷ் அவர்களை மனமாரவாழ்த்துகிறேன்.
லோகத்தில் மட்டுமல்லாது தனிபட்ட முறையிலும் நட்பு பாராட்டும் அவருக்கு இந்த சமயத்தில் என் நன்றியினையும் தெரிவித்துகொள்கிறேன் |
#58
|
|||
|
|||
நன்றி நண்பர்களே.
நண்பர்களின் நல் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி.
நான் லோகத்தில் பங்களித்ததை விட நான் இந்த லோகத்தால் பெற்ற பலன்களே அதிகம். அதிலும் இங்கு கிடைத்த நண்பர்களை போல வேறு எங்கு கிடைப்பார்கள்? நண்பர் பச்சி சொன்னது போல 'இனிமையான நட்பு', வாய்ப்பே இல்லை! மீண்டும் நன்றி நண்பர்களே. |
#59
|
|||
|
|||
Quote:
நிர்வாக வேலைகளில் இருந்தாலும் தொடர்ந்து முன்னர் போல் லோகத்தில் உங்களின் பங்களிப்புகள் தொடர்ந்து இருப்பது கண்டு வியப்பாக இருக்கிறது. 4000 மைல் கல்லை தொட்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#60
|
|||
|
|||
நண்பர் tdrajesh, அவர்களுக்கப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
|
|
|