<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதல் முரையாக சவால் ராஜாவாகி இருக்கும் வாத்தி சாருக்கு என் பாராட்டுகள்.
பங்களித்து சிறப்பித்த ராஜேஷ், வெங்கட் மற்றும் ராம்ராஜுக்கு மனம் நிறை வாழ்த்துகள். |
#12
|
|||
|
|||
பாராட்டுகள், வாத்தியாரையா. என்னால் நம்பமுடியவில்லை -- இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் முதன்முறையாக சவால் ராஜா விருதா?
இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் இடங்களைப் பெற்ற நண்பர்கள் tdrajesh, venkat8 மற்றும் ramraj_2k12 அவர்களுக்கு வாழ்த்துகள். |
#13
|
|||
|
|||
வாக்கெடுப்பில் முதலிடம் பெற்று சவால் ராஜா ஆகிய வாத்தியாருக்கும் அருமையான தொடர்ச்சியைக் கொடுத்து சிறந்த தொடர்ச்சிகளை வாசிக்கும் வாய்ப்பளித்த ராஜேஷுக்கும் கலந்துகொண்டு கலக்கிய நண்பர்கள் வெங்கட் ராம ராஜுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!
|
#14
|
||||
|
||||
முதலிடம் வென்ற வாத்தியாருக்குப் பாராட்டுகள். கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#15
|
||||
|
||||
மாபெரும் வெற்றி பெற்ற வாத்தியார் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#16
|
|||
|
|||
சவால் ராஜாவாக சென்ற வாத்தியாருக்கு என் பாராட்டுக்கள் !
இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ராஜேஷ் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ! |
#17
|
|||
|
|||
கதையை படைத்தவர்கள் அனைவரும் கதையினை ஒரு சஸ்பென்ஸ் கதையை போல, மூலக்கதையோடு ஒத்து அதற்கேற்றவாறு கொண்டு சென்று சென்றிருந்தார்கள்
ஆனால், ஒல் வாத்தியார் மட்டும் தன்னுடைய தனித்திறமையால் கதையை அருமையாக கொண்டு சென்றிருந்தார். அருமையான முடிவு கொடுத்து, முதலிடம் தட்டி பறித்து சவால் ராஜாவாக ஒல் வாத்தியார் பட்டம் பெற்றதற்கு எனது பாராட்டுக்கள் மேலும் போட்டியில் பங்கெடுத்து போட்டியை போர்க்களமாகிய ராஜேஷ், வெங்கட் மற்றும் ராம் ராஜ் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#18
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஓல்வாத்தியார்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#19
|
|||
|
|||
முதல்முறையாக சவால்ராஜாவாகியுள்ள வாத்தியாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் ராஜேஷ், வெங்கட், ராம்ராஜ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.. சிறப்பாக போட்டியை நடத்தி முடிவு வெளியிட்ட நிர்வாகத்திற்கும் மேற்பார்வையாளருக்கும் நன்றிகள்.. 88 வாக்குகள்.. மனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது.. வாசகர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றிகள்..
|
#20
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற வாத்திக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடத்தை பிடித்தா திரு ராஜேஷ் அவர்களுக்கும் ராம்ராஜ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாத்திக்கு இப்பொழுதுதான் சவால்ராஜா பட்டம் கிடைத்து என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன்
|
|
|
|