<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அடுத்தவர்களை புண்படுத்தி சிரிக்க வைக்கும் நகைச்சுவைக்கு நடுவில் அவர் ஒருவரே முக பாவனைகளை மாற்றி சிரிக்க வைத்தவரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்
|
#12
|
|||
|
|||
ஒரு திரைமையான பலராலும் மதிக்கப்படக் கூடிய நாகேசின் மறைவு கவலைக்குறிய விடயமே.
|
#13
|
||||
|
||||
நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது (75). ... சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை நாகேஷ் மரணமடைந்தார். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இதை படித்ததும் எனோ கண்களில் நனைவு... கண்களுக்கு முன் சர்வர் சுந்தரம்... அன்று சிரிக்க வைத்தவரை நினைத்து நாம் அழுகிறோம்.... ஆத்மா சாந்தி அடையட்டும்... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! |
#14
|
|||
|
|||
அமரரான திரு நாகேஷ் காமெடியும் குணச்சித்திரமும் கலந்து நடிப்பில் கொடி கட்டியவர் அவரது மறைவு மன வருத்தத்தை தருகிரது அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போமாக.
|
#15
|
|||
|
|||
நல்ல ஒரு நடிகரை இழந்து விட்டது சினிமா துறை
|
#16
|
|||
|
|||
ஒரு தலைசிறந்த நடிகரை நம் தமிழ்திரையுலகம் இழந்துவிட்டது.. அவரை இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தங்கள்.. ஆத்மா சாந்தியடையட்டும்..
|
#17
|
|||
|
|||
நெஞ்சம் கணமாக இருக்கிறது இந்த விசயத்தை படித்த உடன். அன்னாரின் ஆன்மா சாந்தமடைய பிரார்த்திக்கிறேன்
|
#18
|
|||
|
|||
தமிழ் திரைபட உலகில் நகைச்சுவை பாத்திரத்தில் தனி முத்திரை பதித்தது மட்டுமன்றி அனைவரது கவலையையும் மறந்து சிரிக்கவைத்த நாகேஷ் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.
|
#19
|
|||
|
|||
நகைச்சுவையால் நம் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நாகேஷ் இன்று காலமான செய்தி அறிந்து மனம் மிக வேதனைபடுகிறது.காலத்தால் அழிக்கமுடியாத அவரது நடிப்புத் திறமை அவரது கேரக்க்டரில் வாழும்
|
#20
|
||||
|
||||
தில்லான மோகானம்பாளில் வைத்தி என்ற கேரக்டரில் கலக்கி இருப்பார்.பெரும்பாலும் சிவாஜி படங்களில் அவருடைய பாத்திரமும் பேசும்படி இருக்கும். கலாட்டா கல்யாணம் இதிலும் அவரின் திறமை வெளிப்படும். திரை உலக கலைஞர்கள் மறையும் காலம் போலும் இது.
ஆத்மா சாந்தியடையட்டும்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
Tags |
நடிகர் , நகைச்சுவை , காலமானார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|