<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 21-01-14, 08:47 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
அடுத்த வாழ்த்தாக என் வாழ்த்து அமைவதில் நான் பெருமை கொள்கிறேன்.

பழகுவதற்கு இனிய நண்பரும் மிக்க பொறுமைசாலியுமான நண்பர் ராஜேஷ் இதுபோல் இன்னும் பல ஆயிரங்களை மின்னல்வேகத்தில் கடக்க என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #32  
Old 21-01-14, 09:25 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,324
My Threads  
அடடா, அண்ணன்ட்ட இப்பத் தான ஃபோன் பேசுனேன். மொதல்லயே பாத்துருந்தா வாழ்த்து சொல்லிருக்கலாமே. சரி, நாளைக்கி தொலைப்பேசிலயும், இப்ப இந்தத் திரியிலயும் சொல்லிடுவோம்...

ராஜேஷ் அண்ணன் அவர்களின் 3000 பதிவுகள் என்ற மைல்கல்லை அடைந்ததற்கு வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா இன்னும் பல ஆயிரங்கள் கடந்து நீங்க சாதனை பண்ணனும் அண்ணா.

அப்புறம் அண்ணா சீக்கிரமே இன்னொரு முறை சவால் ராஜாவாகி பத்து முறை சவால் ராஜா ஆனதும் கிடைக்கும் "சூப்பர் சவால் ராஜா" பதக்கத்தை முதல் ஆளாக நீங்கள் வாங்க வேண்டும். நம்ம ராரா அண்ணன் சொல்ற மாதிரி புதியவர்களுக்காக ஒதுங்குறது சரினாலும், பத்தாவது முறை ஜெயிச்சதும் ஆட்டோமேட்டிக்கா அடுத்த உங்களின் சவால் வெற்றிகள் கணக்கில் எடுக்காமல் புதியவர்களை ஊக்குவிக்கும் படியாக ஆகிவிடும். அதனால் எனக்காக இது ஒன்னு மட்டும் செய்யுங்க அண்ணா.

நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #33  
Old 21-01-14, 10:07 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
நண்பர் ராஜேஷ் அவர்களின் பின்னூட்டமும் தனிமடலில் உற்சாகப்படுத்தி எனக்கு தெரியாத சந்தேகங்களை மிக எளிய முறையில் பொறுமையாக விளக்கியவர்.

நண்பரின் கதைகள் ஒருசில படித்திருக்கிறேன்.

லோகத்துக்கு புதியவன் என்பதால் இப்போது தான் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டு இருக்கிறேன்.

எல்லோரும் சொன்னது போல நண்பர் ராஜேஷ் செண்டிமெண்ட் கதைகளை கொடுப்பதில் வல்லவர் என்பதை அறிந்திருக்கிறேன் கதை படிக்கும்போதே.

வாழ்த்துகள் நண்பர் ராஜேஷ்... உங்கள் கதைகளையும் படித்து பின்னூட்டம் இடுவேன்.
Reply With Quote
  #34  
Old 21-01-14, 11:34 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
சகோதரரின் 3000 என்ற மைல் கல் தொடலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. விரைவில் அடுத்த இலக்கை அடையவும் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #35  
Old 22-01-14, 02:14 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
3000 பதிவுகள் தொட்ட திரு ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். காமலோகம் தானே சும்மா வந்தார்கள் ஓத்தார்கள் என்று எழுதினால் என்று எண்ணாமல் கதையும் சதையும் சேர்த்து கொடுப்பதில் வல்லவர். ராஜேஷ் அவர்களின் திகில் இரவு நிர்வாக சவால் கதையையும் 'சர்மிளாவும் சயாமிஸ் பூனையும்; என்ற தொடர் கதையையும் படித்து பெரிதும் பிரமித்திருக்கிறேன். நிறையை மட்டும் பின்னூட்டங்களில் கூறிவிட்டு, குறையை தனிமடலில் கூறும் பண்பாளர்.

லோக நண்பர்களில் நான் அதிகம் தொலைபேசும் நண்பர்! நண்பர் விரைவில் அடுத்த 1000 பதிவை தொட வாழ்த்துகள்.
Reply With Quote
  #36  
Old 22-01-14, 09:21 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
ராஜேஷ் அவர்களின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்,
மற்றவர்களுக்கு இந்த லோகத்தில் உதவுவதில் வல்லவர். எனினும் கூடிய விரைவில் அடுத்த ஆயிரம் மைல் கல்லை கட்டக்கவும் !
Reply With Quote
  #37  
Old 22-01-14, 01:36 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ஆகா....நாந்தான் ராஜேஷ் அண்ணனின் வாழ்த்து திரியை தொடங்கினேனா.....நல்லவன் அவர்கள் மீண்டும் இந்த திரியை கண்டு ராஜேஷ் அவர்களின் 3000 பதிவிற்கான வாழ்த்தினை பதித்தமைக்கு என் நன்றி.
Quote:
Originally Posted by Mathan View Post
ஏன்னா, எனக்குள் ராஜேஷ்ஷா ? யாரு இவரு ? இவர என்ன எல்லோரும் தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறாங்க ! என ரொம்பவும் பொறாமை பட்டேன்.
உண்மையை சொல்ல வேண்டும்மானால் நானும் ராஜேஷ் அவர்களின் கதைகளை முதலில் பார்த்து பொறாமை பட்டேன். ஏனென்றால் ராஜேஷ் அண்ணனின் எல்லா கதைகளிலும் சென்டிமெண்ட் இருக்கும். நம்மை போலவே ராஜேஷ் அண்ணனும் சென்டிமென்டாக ராஜேஷ் அவர்களும் கதை எழுதுகிறாரே....என்ற பொறாமையாக இருக்கும் என நினைக்கிறேன். அதன் பின்னர் ராஜேஷ் அவர்களின் கதைகளை தொடர்ந்து படித்ததில் அவரது சென்டிமென்ட் கதைகளுக்கு நானும் ரசிகனாகி விட்டேன் என்பதுதான் உண்மை.

மேலும் நிர்வாக சவாலான* அவரது திகில் இரவின் கடைசி பாக முடிவை பார்த்து நானும் கொஞ்சம் காரமாக கூட விமர்சனம் செய்திருந்தேன். அதையெல்லாம் எதிர் மறையாக அவர்கள் எடுத்து கொள்ளாமல் என் விமர்சனத்தையும் ராஜேஷ் அண்ணன் ஏற்று கொண்டார். அதன் பின்னர் தனி மடல், அலை பேசியில் என ராஜேஷ் அவர்களுடன் பேசி மகிழ்ந்த போது இந்த அற்புதமான மனிதரிடம்மா நாம் பொறாமை கொண்டோம் என என்னை நானே கடிந்து கொண்டது உண்மைதான். மதன் நீங்களும் அப்படித்தான் உணர்ந்திர்ப்பீர்கள் என நினைக்கிறேன். மதன் நீங்கள் மனம் திறந்து பேசியுள்ளீர்கள். அது நண்பர்கள் மேல் கொண்ட அன்பினால்தான் என அறியும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

ராஜேஷ் அண்ணன் நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற போது உண்மையில் நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன். இனி ராஜேஷ் அவர்கள் முன்னர் போல் கதைகளை தருவாரா என சஞ்சலப்பட்டேன். ஆனால் நான் நினைத்தற்கு எதிர் மாறாய் நிர்வாக உறுப்பினராக இருந்தாலும் இன்றும் கில்லியாய் தூள் கிளப்புகிறார்கள். மேலும் தொடர்ந்து பின்னூட்டங்கல் புதியவர்கக்கு உதவுதல் என எல்லாருக்கும் நண்பனாய் இருக்கும் ராஜேஷ் அவர்கள் எனக்கும் அண்ணனாய் நண்பனாய் இருப்பதில் எனக்கும் பெருமிதம்மாய் இருக்கிறது. ராஜேஷ் அண்ணன் மேலும் பல ஆயிரங்கள் பதியவும் ராஜேஷ் அண்ணனை வாழ்த்துகிறேன்.
Quote:
Originally Posted by Mathan View Post
'செண்டிமெண்ட் நாயகன் காமக்கலை சக்ரவர்த்தி tdrajesh' என மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மதன் நம்ம அண்ணன் ராஜேஷ் அவர்கள் சென்டிமென்டுக்கும் க்ரைம் கதைக்கும் தான் பேமஸ். அதனால் அவரை காம கலையில் திணிக்க* வேண்டாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

Last edited by PUTHUMALAR; 23-01-14 at 01:41 PM. Reason: தேவையில்லா வெற்றிடடத்தை நீக்க..
Reply With Quote
  #38  
Old 22-01-14, 01:54 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
இத் திரியை தற்சமயம் அனைவரும் அறியும் வண்ணம் உசுப்பேற்றிவிட்ட நல்லவன் அண்ணனுக்கும் ஓர் ராயல் சல்யூட் !
மிக்க நன்றி தம்பி. இவருடைய மூவாயிரமாவது பதிவு எது தெரியுமா?
Quote:
Originally Posted by tdrajesh View Post
நண்பர் அநபாயனுக்கும் அதை சரியாக சுட்டிக்காட்டிய தம்பி மதனுக்கும் பாராட்டுகள்.
இதுதான். நம் புவியரசரின் சுடும் தேனிலவு வா.சவால் 66 ன் 6வது பாகத்திற்கு உங்கள் பின்னூட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள கருத்துதான் அது. தன்னுடைய மூவாயிரமாவது இந்த பதிவின் மூலம் புவியரசருக்கும் உங்களுக்கும் பாராட்டு எனும் பூமாலையை சூட்டியுள்ளார் நமது செண்டிமெண்ட் நாயகர்.

Last edited by PUTHUMALAR; 23-01-14 at 01:38 PM. Reason: தேவையற்ற வெற்றிடடத்தை நீக்க..
Reply With Quote
  #39  
Old 22-01-14, 02:30 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
3000 பதிவுகள்... அதிலும் குறிப்பாக சென்டிமெண்ட் கதைகள், க்ரைம் கதைகள், காதல் கதைகள் மட்டுமல்லாமல் லோக மக்கள் அனைவரும் பிழையில்லா தமிழில் எழுதுவதற்காக அதனை கற்றுக் கொடுக்கும் வாத்தியாராகவும் திகழ்கிறார்...! இந்த 3000 பதிவுகளை எட்டுவதற்கு முன் 12 விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். இப்படிப்பட்ட பெருமைக்குரியவரான ராஜேஷ் அண்ணா அவர்களுக்கு மச்சானின் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது நிர்வாக உதவியாளராக பதவியில் இருக்கும் அண்ணன் அவர்கள் தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். திறமைக்கு மதிப்பளிக்கும் நமது நிர்வாகத்தலைவர் அவர்களால் நிர்வாக மேற்பார்வையாளராக அண்ணன் பதவி உயர்வு செய்யப்படும் நாள் அதிக தூரம் இல்லை என்றே கருதுகிறேன்.

@தம்பி மதன் :- லோகத்தில் தங்களுக்கு நிறைய பகைவர்கள் இருந்தார்கள். இப்போது எல்லோரும் நண்பர்களாகி விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் உட்பட...!! ஆனால் எல்லோருமே உங்களை நண்பர்களாகவே நினைக்கிறார்கள்.
Reply With Quote
  #40  
Old 22-01-14, 05:55 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
நண்பர் ராஜேஷ் அவர்கள் இன்று காமலோகத்தில் தன் மூவாயிரம் பதிவுகளை முடித்துவிட்டார் . நம் அனைவருக்கும் நண்பர். லோகத்தில் நட்பிற்கு இலக்கணமாக திகழும் சிலருள் ஒருவர். பயன் கருதாது பிறருக்கு உதவும் பண்புள்ளம் கொண்டவர். நம் அனைவரையம் பிழையின்றி தமிழ் எழுத சொல்லிக்கொடுத்த தமிழ் சிங்கம். அங்குலம் அங்குலமாக கதைகளை ரசித்து நல்லதோர் பின்னூட்டம் ம் தரும் வல்லவர். இளமை துடிப்புடன் ஒரு சவால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கதை படைக்கும் துடிப்பு மிக்க சவால் நாயகர். அவரை மனதார வாழ்த்தி மேலும் மேலும் பல சிறப்புகள் பெறவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.அவர் மூவாயிரம் பதிவை முடித்ததும் முதல் ஆளாக வாழ்த்துவதில் மிகவும் பெருமை படுகிறேன். வாழ்த்துக்கள் பல நண்பரே.
சவாலரசரை பற்றி கவியரசர் இப்படி சொன்னபின் மிஞ்சியிருந்ததை மற்ற நண்பர்களும் தம்பிகளும் சொன்னபின் நான் சொல்ல என்ன எஞ்சியிருக்கு.

இருந்தாலும் ஒன்றை மட்டும் கூறி விடுகிரேன் சாந்தமே உருவான அவர் அன்பிற்கு நான் அடிமை.
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இதுதான். நம் புவியரசரின் சுடும் தேனிலவு வா.சவால் 66 ன் 6வது பாகத்திற்கு உங்கள் பின்னூட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள கருத்துதான் அது. தன்னுடைய மூவாயிரமாவது இந்த பதிவின் மூலம் புவியரசருக்கும் உங்களுக்கும் பாராட்டு எனும் பூமாலையை சூட்டியுள்ளார் நமது செண்டிமெண்ட் நாயகர்.
சவாலரசர் தனது 3000மாவது பதிப்பை என் படைப்பை சார்ந்து பதித்திருப்பது கண்டு பெருமை கொள்கிரேன்.

தன் கதைக்கு சக போட்டியாளரான எனது கதைக்கு இப்படி பின்னூட்டமிட்ட நண்பரின் பெருந்தன்மை என்னிடம் இல்லையே என்று வருந்தியதுண்டு நான்
Quote:
Originally Posted by tdrajesh View Post
இது அடுத்த துப்பு - புலன் விசாரணைப்பற்றி எழுதுவதில் நிபுணர் என்று காட்டும் எழுத்து - என்னிடம் இல்லாதது. பாராட்டுகள் நண்பரே.
மேலும் மேலும் பல ஆயிரங்களை படைத்து எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தமர வாழ்த்துக்கள் நண்பரே.

Last edited by PUTHUMALAR; 23-01-14 at 01:37 PM. Reason: தேவையில்லா வெற்றிடடத்தை நீக்க..
Reply With Quote
Reply

Tags
1000 , நாயகன் , பதிவிற்கான , மடல் , வாழ்த்து


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,