<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 21-07-07, 10:30 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,177
My Threads  
தள மென்பொருள் மேம்பாட்டு பணி நடக்கிறது...

நண்பர்களே,

இன்று முதல் ஒரு வார காலம் (ஜூலை 21−28) நமது தளத்தின் மென்பொருள் மேம்பாட்டு பணி நடக்க இருக்கிறது. இதை நமது தளத்தை நிறுத்தாமல், தளம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே பிண்ணணியில் இந்த வேலையை அவ்வப்போது செய்ய இருக்கிறோம். அதனால், சில சமயங்களில் நமது தளத்தில் நீங்கள் உலாவும் போது தடங்கல்கள் வரலாம், சில வசதிகள் செயல் படாமல் போகலாம், அவை அனைத்தும் ஒரு வாரம் முடிந்தவுடன் மீண்டும் சகஜ நிலைக்கு வரும் என்று உறுதி கூறுகிறேன்.

கதைகள் மற்றும் பெரிய பதிப்புகள் பதிப்பவர்கள், நேரடியாக தட்டச்சு செய்யாமல், கணணியில் நகலெடுத்து வைத்துக் கொண்டு பிறகு இங்கே பதிக்கவும்.

எங்கள் இந்த வேலைகளினால் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வருந்துகிறேன்.

இந்த மேம்பாட்டுப் பணியால் தோற்றத்தில் அதிக மாற்றங்கள் ஒன்றும் நிகழாது. ஆனால், நமது தளத்தின் பாதுகாப்பை முன்னிட்டு இவை தவிர்க்க முடியாதவை ஆகும்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 24-07-07 at 11:32 AM.
  #2  
Old 21-07-07, 10:36 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
தள மேம்பாடின் போது சில குறைகள் நடந்தாலும் அதை நாங்கள் யாரும் அசெளகரியமாக கருத்த மாட்டோம் ..தள மென்பொருள் மேம்பாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்
  #3  
Old 21-07-07, 10:37 AM
kamaguru kamaguru is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Nov 2006
Location: chennai and colombo
Posts: 1,245
My Threads  
Quote:
Originally Posted by mouse1233 View Post
தள மேம்பாடின் போது சில குறைகள் நடந்தாலும் அதை நாங்கள் யாரும் அசெளகரியமாக கருத்த மாட்டோம் ..தள மென்பொருள் மேம்பாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்
ஆம், நண்பர் சொன்னது சரியே....
மென்பொருள் மேம்பாடு வெற்றியடைய நானும் வாழ்த்துகிறேன்.
  #4  
Old 21-07-07, 11:00 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
கண்டிப்பாக மேம்பாட்டு பணிகள் அவ்வப்போது தேவையே...

அசௌகரியம் தான் என்றாலும் தள மேம்பாட்டுக்காக பொறுப்போம்...

விரைவில் முடிய கேட்டுக்கொள்கிறேன்...

முன் கூட்டுய அறிவிப்புக்கு நன்றி தலைவரே...
  #5  
Old 21-07-07, 11:07 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
திரு நிர்வாகி அவர்களே தள மென் பொருள் மேம்பாடு எங்களின் பயனுக்காகத்தானே செய்கிறீர்கள் இதில் அசௌகரியமோ அல்லது வருத்தமோ கொள்ள என்ன இருக்கிறது. எங்கள் ஒத்துழைப்பு என்றென்றும் எல்லா விதத்திலும் உங்களுக்குண்டு.
  #6  
Old 21-07-07, 11:08 AM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 92
iCash Credits: 932
My Threads  
தளத்தின் நன்மைக்கென்னும் போது கருத்தேது, மறுப்பேது,
ஒருவார காலமென்றால் தங்கள் செய்கையில் ஏதோ அர்த்தம் உள்ளது..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #7  
Old 21-07-07, 12:50 PM
ster ster is offline
User inactive for long time
 
Join Date: 10 Nov 2006
Posts: 395
My Threads  
தமிழர்களின் கனவுக்கூடத்தை மேம்படுத்துவதால் எமக்கு மிக்க மகிழ்ச்சியே.இதனால் எமக்கு எந்த அசெளகரியம் ஏற்பட்டாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு அது தளமேம்பாட்டிற்கு நாம் அளிக்கும் ஒரு பங்களிப்பாகவே ஏற்றுக்கொள்கிறோம். ஒருவாரத்தின்பின் எமது தளம் இன்னும் பாதுகாப்பைப்பெற இறைவனை வேண்டுகிண்றோம்.
  #8  
Old 21-07-07, 01:36 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
தலைவரின் தள மேம்பாட்டு முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
  #9  
Old 21-07-07, 02:42 PM
Reader Reader is offline
Banned User
 
Join Date: 30 Dec 2005
Posts: 3,900
iCash Credits: 9,061
My Threads  
தளம் நிறுத்தாமல் செயல்படும் வரை அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தோஷமே..... அதில் வருத்தம் எதுவும் இல்லை.. தள மேற்பணிக்காக தாங்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்கு என்னுடைய மனமார்ந்த பணிவான வாழ்த்துக்கள்
  #10  
Old 21-07-07, 02:52 PM
snake snake is offline
**Re Activated cancelled
 
Join Date: 13 Feb 2006
Posts: 18
iCash Credits: 241
My Threads  
எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
Closed Thread

Tags
தள , பணி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,