<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#441
|
|||
|
|||
நிர்வாகி அவர்களுக்கு
நான் தமிழ் வாசலுக்கான அனுமதி வேண்டி 23.01.2015 மற்றும் 27.01.2015 விண்ணப்பித்துள்ளேன் ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை நான் ஏதாவது தவறு செய்துள்ளேனா அல்லது அடுத்த வாசலுக்கான அனுமதிக்கு மேற்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்தால் அதற்கு நான் முயற்சி செய்வேன் நன்றி Last edited by Nallavan1010; 10-08-15 at 11:37 AM. |
#442
|
|||
|
|||
Quote:
Quote:
|
#443
|
|||
|
|||
புதுமலர் அவர்களுக்கு தங்கள் அறிவுரைக்கு நன்றி புதிய உறுப்பினர்களான எங்களுக்கு மேலும் மேலும் பங்கு பெறவேண்டும் என்ற காரணத்தினாலும் தகுதி பெற்று உள்ளோம் என்ற ஆர்வத்தினாலும்இரண்டு முறை விண்ணப்பிக்கபட்டேதே தவிர விதிமுறைகளை மீற வேண்டும் என்று செய்யப்படுவதில்லை மேலும் எங்களது செயல்முறைகளை சுட்டிகட்டுவதற்காக தனியாக எதாவது ஒரு திரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது அத்தகைய திரி எங்களை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகம்மாக இருக்கும் நன்றி
Last edited by Nallavan1010; 10-08-15 at 11:42 AM. |
#444
|
||||
|
||||
மேற்பார்வையாளருக்கு
எனது பதிப்பின் நடுவில் " (Copyrighted Content Copied From Kamalogam.Com / இவை காமலோகம்.காம் தளத்தில் இருந்து அனுமதியில்லாமல் எடுக்கப் பட்டவை.) " என்று காட்டுகின்றது . என்ன காரணம் என்று புரிய வில்லை தவறேதும் செய்துவிட்டேனா ......? தயவு செய்து விளக்கம் அளியுங்கள் . நன்றி Last edited by Nallavan1010; 10-08-15 at 11:44 AM. |
#445
|
||||
|
||||
இது நமது காமலோகத்தின் படைப்புகள் வெளியில் திருடு போகாமல் இருக்க ஒரு புதிய யுக்தி, தற்போது பரிசோதனையில் உள்ளது. சொந்தப் படைப்புகளைப் பதிப்பவர்கள், தள விதிமுறைகளை மதித்து அதன்படி நடப்பவர்கள் இது பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#446
|
||||
|
||||
நன்றி தலைமை நிர்வாகி அவர்களே . என் சந்தேகத்தை நிவர்த்தி செய்தமைக்கு
|
#447
|
||||
|
||||
நிர்வாகிக்கு ...........
நான் இப்படி கேட்பது சரிதானோ ? தெரியவில்லை . ஆனாலும் பொறுமையிழந்து கேட்க்கின்றேன் . நிர்வாகி அவர்களே நான் " தமிழ் வாசலுக்கான " அனுமதியை " 2015. 2 . 6 " தமிழ் வாசலுக்கான அனுமதி பகுதியில் பதிந்தேன் . எனினும் நான் இன்றுவரை தொடர்ந்து பதிப்புக்களை செய்துக்கொண்டிருக்கின்றேன் . ஆனால் இன்னமும் எனக்கான உயர்வு கிட்டவில்லை . பதிந்ததில் தவரிருக்கின்றதா ? அல்லது நான் தவறேதும் செய்து விட்டேனா ? . என்று தெரியவில்லை . நீங்கள் தவறு செய்தவர்களின் பதவிஉயர்வு தடைப்படும் என்று கூறியுள்ளீர்கள் . அதனால்த்தான் கேட்க்கின்றேன் . தயவு செய்து எனக்கு விளக்கம் தரவும் . இந்த விளக்கம் மற்ற நண்பர்களுக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன் . உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரே பதிப்பை மீண்டும் மீண்டும் வாசித்து மனதை ஆற்றிக்கொள்கின்றேன் . நண்பரே நான் கேட்டதில் தவறிருந்தால் மன்னிக்கவும் . காமலோகத்தில் சுகம் காண தவிக்கின்றேன் . எனக்கு ஒரு விளக்கத்தை தரவும் நன்றி ராஜா678 |
#448
|
||||
|
||||
Quote:
புதியவர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், இங்கே நிர்வாக பொறுப்பில் உள்ள எந்த ஒரு உறுப்பினரும் முழுநேரம் தளத்திற்காக நேரம் ஒதுக்குவதில்லை. எல்லோருக்கும் சொந்தமாக ஒரு ஊதியம் பெறும் வேலை உள்ளது, ஒய்வு நேரத்தில்/தேவைப்படின் சற்று கூடுதல் நேரம் ஒதுக்கி தள நிர்வாக வேலைகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கிறோம். பொறுத்தது பொறுங்கள், விரைவில் அனுமதி கிட்டும். அதுவரை சும்மாயிராமல் எனக்கு பதில் சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டு பதிந்தால் இதற்கு பதில் சொல்வதற்கு பதில் தலைமை நிர்வாகி அவர்களுக்கு இன்னும் இரண்டு பேருக்கு அனுமதி தந்திருக்க நேரம் கிடைத்திருக்கும். தலைவாசலில் ஒருவர் அனைத்து திரியும் பார்த்து கருத்து பதிந்து வருவதாயின் 3 மாதங்களுக்கு மேல் ஆகும். ஆனால் வந்த உடன் எவர் ஒருவருக்கும் பொறுமை இல்லாமல் ஒப்புக்கு ஒன்றிரண்டு திரி பார்த்து பதிந்து விட்டு, உடனே அடுத்த வாசல் செல்வதையே விரும்புகிறார்கள். ஆனால் தலைவாசலில் உள்ள அனைத்தையும் பொறுமையாக பார்த்து தளம் உள்ளே வருபவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் விரைவில் அனைத்து வாசல்களும் திறக்க காண்பார்கள். அப்படி பொறுமையாக இருந்து தலைவாசலில் இருக்கு திரிகள் அனைத்தையும் நான்கு பார்த்து பங்களித்ததாலே தான், இன்று தளத்திலே அதிக பதிப்பு செய்து முன்னிலையில் இருக்கிறார் " ஒல்வாத்தியார் ". என்ற படைப்பாளி.
__________________
Last edited by asho; 19-02-15 at 10:02 PM. |
#449
|
||||
|
||||
தெளிவான ஒரு விளக்கத்தை அளித்த நண்பருக்கு நன்றிகள் . நானும் பொறுமையாக காத்திருக்கின்றேன்
|
#450
|
|||
|
|||
RAJA 678 அவர்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கமான பதில் எங்களைபோன்ற புதிய உறுபினர்களின் மனக்குழப்பத்தை நீக்கிவிட்டது மேலும் ஒரு சிறிய விண்ணப்பம் அல்லது கருது அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சரியானமுறையில் செய்யப்பட்டு உள்ளது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவிக்க ஒரு தனி திரி இருந்தால் நலமாக இருப்பதுடன் புதிய உறுப்பினர்களின் மனக்குழப்பத்தை அது போக்குவதுடன் நிர்வாகி அவர்களுக்கும் திரும்ப திரும்ப பதில்கள் போட வேண்டிய வேலை பளுவும் குறையும் என்று எண்ணுகிறேன் கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி
Last edited by Nallavan1010; 10-08-15 at 11:49 AM. |
|
|
|