<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
||||
|
||||
நமது காமலோகம்...
பலாச்சுலை : பலா முள்ளுக் குத்தி... கஷ்டப்பட்டால் தான் பலாச் சுலையை சுவைக்க முடியும்... ரோஜாப் பூ : ரோஜாச் செடியில் உள்ள முள்ளுக்கு அஞ்சினால் ரோஜாவைப் பறிக்க முடியாது... என்றும் பெறுமதி வாய்ந்தவை சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை... தலைவரின் எந்த விதமான முடிவையும் ஏற்கத் தயராக இருக்கிறோம். |
#52
|
|||
|
|||
நெருக்கிட்டீங்க தலைவா. நொறுங்கி பொயிட்டோம்.
|
#53
|
|||
|
|||
நல்ல தரமான நிலைக்கு காமலோகத்தை உயர்த்த தலைவர் அவர்கள் எடுத்த முடிவுக்கு சிரம் தாழ்த்துகிறேன்...புதியவர்களுக்கு இது சிறு சுமையாக இருந்தாலும் காமலோகம் இதனால் மேன்மேலும் வளரும் என்பதால் இதை இன்பச்சுமையாக கருதுகிறேன்....
|
#54
|
||||
|
||||
தலைவர் அவர்கள் ஒவ்வொரு முறை சீர்திருத்தங்கள் செய்யும் போதும் நமது தளத்தின் மெருகு கோடிக்கொண்டே தான் வந்துள்ளது. அது போலவே இம்முறையும் இம்மாற்றங்கள் நமது தள உறுப்பினர்களை இன்னும் சிறப்பாக செயல்படவைக்கும் என்பதில் ஐயமில்லை.
|
#55
|
||||
|
||||
தளத்தை மேன்படுத்த தலைவர் எடுத்த முடிவு சரிதான். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு விண்ணப்பம் இங்கே வைக்கலாமா? நான் 2003லிருந்து உறுப்பினர் 300க்கும் மேற்பட்ட பதிப்புகள் செய்திருந்தேன், ஆனால் சமீபத்தில் சடாரென குறைக்கப்பட்டு விட்டன, காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள எழுதினேன் பதிலில்லை. தலைவர் தயவு செய்து நான் என்ன செய்தேன் இவைகள் குறைக்கப்பட்டுவிட்டன என் தெரிவித்தால் சந்தேகங்கள் தீரும். நன்றிகள் பல.
கீத் |
#56
|
|||
|
|||
காமலோகத்தின் தலைமைக்குழுவால் எடுக்கப்படும் எந்த மாற்றங்களும், தளத்தை தரப்படுத்துவதற்காகவும் அதில் பங்குபற்றுபர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவருபையாகவும் இருக்கும். முன்பு பல மாற்றங்கள் செய்யப்பட்டபோது எவ்வாறு ஒத்துழைத்தோமோ அதேபோன்று இனிவருங்காலங்களிலும் நாம் செயற்படுவோம்.
நன்றி அன்புடன் மாறன் |
#57
|
|||
|
|||
ஹூம்ம் இன்னும் கொஞ்சம் நாளில் தங்க வாசல் சென்று சொர்ணமால்யா மற்றும் பலரை பார்க்கலாம்னு இருந்தேன் இப்படி சொல்லிப்புட்டீங்களே... கொஞ்சம் ஏமாற்றமா தான் இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை.
|
#58
|
|||
|
|||
ஐயா! நல்ல மாறுதல்கள். ஆனால் என்னை போன்ற புதியவர்களுக்கு கொஞ்சம் கடினம் தான். ஆனால் காமலோக உறுப்பினனாகிய பிறகு இதற்கு நான் சலைக்க மாட்டேன். வெகு நாள் தேடலுக்கு பிறகு தான் இந்த நல்ல தமிழ் தளத்தை நான் கண்டுபிடித்துள்ளேன். எனவே நான் என் போன்ற இளைய மெம்பர்களின் சார்பில் எங்கள் பதிப்புகளின் எண்ணிக்கையும் தரத்தையும் கூட்டுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
|
#59
|
|||
|
|||
நிர்வாகி அவர்களே!
பழைய உறுப்பினர், புதிய உறுப்பினர் என்று குறிப்பிட்டு உள்ளீர்களே! அதற்கு என்ன அளவு கோல் வைத்திருக்கிறீர்கள் என்று கூற முடியுமா? என்ன திகதிக்கு முன்னர் இணைந்தவர்கள் பழையவர்கள் அப்படி ஏதாவது? |
#60
|
||||
|
||||
ஒவ்வொரு முறையும் புதிய புதிய விதிமுறைகளையும், வசதிகளையும் அறிமுகப் படுத்தி எங்களை அசத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.
|
|
|
|