<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #101  
Old 22-04-16, 02:37 AM
sengolan sengolan is offline
*Ex-Paid Member.
 
Join Date: 11 Jul 2005
Posts: 0
iCash Credits: 67
My Threads  
மிகவும் துக்ககரமான செய்தி. எனது கண்ணீர் அஞ்சலி.
__________________
போட்டுத் தாக்கு................
Reply With Quote
  #102  
Old 22-04-16, 01:16 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
வருத்தமான செய்தி... அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
Reply With Quote
  #103  
Old 22-04-16, 01:56 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
போன மாதம் சந்திக்க முடியாமல் போன சமயம் விரைவில் சந்திக்கலாம் என தொலைபேசியில் உரையாடினோம். ஆனால் இனி சந்திக்கவே முடியாமல் போய் விடும் என எண்ணவில்லை.

அந்த அன்பான அழைப்பு, கள்ளமற்ற சிரிப்பு, காபி, குளிர்பானம் என்ற உபசரிப்பு, நேரம் போவது தெரியாமல் உரையாடி விட்டு மனமில்லாமல் திரும்பிய தருணங்கள்..
இனி அவை வரப்போவதில்லை.

டிரீமர் அண்ணா.. ஒவ்வொரு முறையும் "வா வா உனக்காகத்தானே காத்திருக்கிறேன்" என்று கிண்டல் செய்து அந்தத் தொடரை விரைவில் முடிக்கச் சொல்லி அறிவுறுத்துவீர்கள்.

அதன் முடிவை அறியும் முன் உங்கள் முடிவைச் சொல்லி விட்டீர்கள். மனம் கனக்கிறது. மனதின் பெட்டகத்தில் மல்லிகை மணமாக உங்கள் நினைவு என்றும் கமழும்.
Reply With Quote
  #104  
Old 22-04-16, 02:50 PM
ravirajan ravirajan is offline
Reactivation upto 30July23
 
Join Date: 10 Sep 2013
Posts: 5
My Threads  
வருத்தமான செய்தி, அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
Reply With Quote
  #105  
Old 22-04-16, 08:17 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்
Reply With Quote
  #106  
Old 23-04-16, 01:39 PM
kaamalogan kaamalogan is offline
**Re Activated cancelled
 
Join Date: 11 Sep 2011
Posts: 0
iCash Credits: 9
My Threads  
அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
Reply With Quote
  #107  
Old 24-04-16, 12:26 PM
Myboy Myboy is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2006
Posts: 728
My Threads  
மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #108  
Old 24-04-16, 12:30 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதிகம் பேசியதில்லை. நேரில் சந்தித்ததில்லை. ஆனாலும் மிகவும் நெருங்கியவர். என்னுடைய சோர்வான நேரங்களில் வலு கொடுத்தவர். இனி நம்முடன் அவரில்லை என்று நம்ப முடியவில்லை. என்னவோ என்றைக்காவது மீண்டும் எழுதும்போது எப்படியும் அதை வாசிப்பார் என்றே தோன்றுகிறது. மரணம் உடலை மட்டும் தானே நம்மிடம் இருந்து பிரிக்கிறது.

நன்றிகள் பல ட்ரீமர். ஓய்வெடுங்கள்.
Reply With Quote
  #109  
Old 24-04-16, 10:40 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
ட்ரீமர் அவர்களின் மரண செய்தி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.
அவரது பிரிவால் துயரமுற்றிருக்கும் அனைவருக்கும் --- குறிப்பாக அவர்தம் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் --- எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு ட்ரீமர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #110  
Old 26-04-16, 11:53 PM
ஜிசேகர்'s Avatar
ஜிசேகர் ஜிசேகர் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Jun 2005
Posts: 392
My Threads  
நண்பர் ட்ரீமர் ஐயா அவர்களை லோகமும் நாமும் இழந்த சேதியை அறிந்ததும் மிக்க வருத்தமடைந்தேன். மிக தாமதமாக தெரிந்து கொள்ளும் சூழலில் இருந்தமைக்காக என் மனம் தவிக்கிறது. இறைவன் அந்த நல்ல ஆத்மாவை ஆசீர்வதித்து தன்னுடன் இணைத்துக் கொள்வாராக.


Sent from my iPhone using Tapatalk
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:27 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,