Quote:
Originally Posted by Srilankacanada89
Hi my user name Srilankacanada89 I paid 1 year membership by PayPal via under the email vipulananthana@gmail.com can you activate the account
|
Quote:
Originally Posted by asho
நீங்கள தகவல் தந்த ஒரு மனிநேரத்திலே கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டது. நீங்கள் உங்களுக்கு வசதியான நேரத்திலே பணம் செலுத்தலாம், ஆனால் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒரு மனிநேரத்திற்கு ஒரு முறையே இமெயில் விடுமுறை மற்றும் இரவு/ காலை நேரத்தில் செக் செய்வதுண்டு. அந்த ஒரு மனிநேரம் பொறுக்க மாட்டீர்களா?. இரண்டு மனி நேரம் கழித்தாவது இந்த பதிவு செய்திருந்திருக்கலாம்.
கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டது. சரி பார்த்து கொள்ளுங்கள்.
|
பதில் முன்னரே தந்தது தான் இப்போதும். இமெயில் தந்தார், உடனே 3 நிமிடத்தில் ஒரு தகவல் உறுதி செய்ய கேட்டோம், பின்னர் hotmail service பிரச்சனை.
இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் கணக்கு ஆக்ட்டிவேட் செய்யப்பட்டது. இரவு 6 மணிக்கு மெயில் தந்தால் அது மறுநாள் காலை 6 மணிக்கு தான் பார்க்கப்படக்கூடும்.