<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#391
|
|||
|
|||
மின்னல் வேக எக்ஸ்ப்ரஸ்
பாயிண்ட்-டு-பாயிண்ட் மின்னல் எக்ஸ்ப்ரஸில்:
பதிந்தவரே கேட்டுக்கொண்டதால் நீக்கப்பட்டது - அசோ Last edited by asho; 15-09-10 at 06:59 PM. |
#392
|
|||
|
|||
நண்பரே, இது கதை பதிக்கும் திரி அல்ல. புதியவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கும் திரி. இங்கே வந்து கதையைப் பதித்திருக்கிறீர்களே..
புதியவர்கள் கதை பதிக்கவேண்டிய இடம் இங்கே http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=42 இருக்கிறது. அங்கு புதிதாக ஒரு திரி தொடங்கி அதில் இக்கதையைப் பதியுங்கள். பிறகு உங்கள் கதையைப் பற்றிய விமர்சனத்தை எழுதுகிறேன்.. |
#393
|
|||
|
|||
நான் 54 பின்னலோட்டம் பதித்துஉள்ளேன். ஆனால் இன்னும் எனக்கு தமிழ் வசல்லுகு அனுமதி கிடைக்கவில்லை .தயவு செய்து அதற்க்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் .
|
#394
|
|||
|
|||
Quote:
|
#395
|
|||
|
|||
அவதார் படம் எப்படி பதிப்பது... தயவு கூர்ந்து விளக்கமாக கூறுங்கள்...
|
#396
|
|||
|
|||
நானும் அறியவிரும்புகிறேன்.
|
#397
|
||||
|
||||
Quote:
இந்த லிங்க் சென்றால் அவரவர் அவதாரை அவரவர் வேண்டியபடி வைத்துக்கொள்ள முடியும்.
__________________
|
#398
|
|||
|
|||
நன்றி நண்பரே உங்களின் பதிலுக்கு மிகவும் நன்றி...
|
#399
|
|||
|
|||
நம்முடைய லோகத்தை இன்று சுற்றி வருகையில் கீழே வரும் ஒரு பதிலை பார்த்தேன்.
"அந்தக்கதை ப்ரமோசன் வாங்கி தங்கவாசல் சென்று விட்டது, நீங்கள் எப்போ செல்ல போகிறீர்கள்?." என்னுடைய சந்தேகம் நான் தங்க வாசல் போவது பற்றி இல்லை. உறுப்பினர்கள் ஒவ்வொரு வாசலாக கடந்து தங்கவாசல் போய் அடைவார்கள் என்பதை படித்து இருக்கிறேன். ஆனால் கதை எப்படி பிரமோஷன் வாங்கி வாசல்களை கடக்கும். யாராவது விளக்க முடியுமா? நன்றி. |
#400
|
||||
|
||||
Quote:
தங்கவாசலில் ஒருவர் கதை உள்ளது என்றால் அது மிகவும் பெருமை இங்கே.
__________________
|
|
|
|