<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#451
|
|||
|
|||
நிர்வாகி அவர்களுக்கு நான் காம கதை வாசலுக்கு விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகிரது நான் 130 பதிவு செய்து விட்டேன் நான் எச்சரிக்கை புள்ளி பெறவில்லை என் விண்ணப்பம் ஏற்காததன் காரனம்
|
#452
|
|||
|
|||
வணக்கம் நான் புதியவன் என்னால் என்ன செய்யமுடியும் என எனக்கு தெரியவில்லை .கதைகள் கூட படிக்க முடியாதா?
|
#453
|
|||
|
|||
Quote:
இப்போது நீங்கள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள், புதியவரின் புதுக் கதைகள் பகுதில் உள்ள கதைகளை தடையின்றி படிக்க முடியும்.. அவற்றை படித்து இன்புற்று அக்கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக பதிவு செய்தால் உங்கள் பதிப்புக்களின் எண்ணிக்கையும் கூடும்.. அடுத்தடுத்த வாசல்களூக்கு எளிதில் செல்லவும் முடியும்.. முயற்சி செய்யுங்கள் நண்பரே.. முயற்சி உங்கள் கையில் தான் உள்ளது நண்பரே.. |
#454
|
|||
|
|||
நான் எனது கதையை எங்கே? பதிக்க வேண்டும். தயவுகூர்ந்து உதவுங்களேன்.
|
#455
|
|||
|
|||
தலைவாசலில் புதியவரின் புதுக்கதைகதைகள் (இதை க்ளிக் செய்தால் அந்த பகுதி புதிய விண்டோவில் வரும்) என்ற பகுதி உள்ளது. அங்கு சென்று உங்களின் கதையை பதியுங்கள். உங்களின் கதைகள் 50 வரிகளுக்கு குறையாமலும் எழுத்து பிழைகள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளுங்கள். வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.
|
#456
|
|||
|
|||
தலைமை நிர்வாகி அவர்களே,
நான் எழுதிய நான்கு திரிகள் பூட்டப்பட்டுள்ளன. முதலாவது நான் எழுதிய 'பஸ் பயணங்களில்..... என் அனுபவம்....' என்ற கதை ஆகும். இதில் எனது தவறும் இருக்கிறது. இதனை நான் வேறு ஒரு தளத்திலும் பதித்தேன். இது எனது தவறாகும். ஆனாலும் நான் 25 வது விதியை நினைத்து பிறர் எழுதிய கதையை நான் பதிக்கவில்லை என்கிற நினைவில் செய்தேன் ஆனாலும் தவறு என்னுடையது ஏற்று கொள்ளுகிறேன். பின்பு நான் எழுதிய மூன்று ஜோக்குகளின் திரிகளும் பூட்டபட்டுள்ளன. 'வேர்க்கடலை ஞாபகம்' 'ஏன் ஓடினாய்' தக்காளி பழுத்ததா' என்கிற திரிகளே அவை. இவை மூன்றுமே நான் எழுதியவை ஆகும். திரியை பூட்டியவர் இவை போன்றவை இதற்கு முன் இவை காமலோகத்தில் வந்துள்ளன என கூறியுள்ளார். நிர்வாகி அவர்களே, நான் தற்போது தான் தலைவாசலில் உள்ள ஒருவன். நான் இது போன்ற எதையும் இதற்கு முன்னர் காமலோகத்தில் பதிக்கவில்லை. அத்துடன். நான் இவற்றை ஆங்கில ஜோக்குகளிலிருந்து எடுத்து தமிழ் படுத்தியவையும் இருக்கின்றன. ஆனாலும் அனைத்தயும் நானே எழுதினேன். எவையையும் நான் காப்பிய பேஸ்ட் செய்யவில்லை. தயவு செய்து இந்த மூன்று ஜோக் திரிகளை திறந்து தரும்படி தயவாய் கேட்கிறேன். நன்றி. |
#457
|
||||
|
||||
நீங்கள் தவறு செய்து விட்டு நிர்வாக உருப்பினர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம். நமது நிர்வாக உருப்பினர்கள் சரியாகத் தான் செய்வார்கள், உங்களுக்கு அந்த திரியிலேயே விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள். தயவு செய்து இது போன்று ஏற்கனவே வந்த காமச் சிரிப்புகளை மீண்டும் மீண்டும் பதித்து தளத்தை குப்பை ஆக்காதீர்கள்.
வழக்கமாக குப்பை பதிப்பு பதித்தால் எச்சரிக்கை புள்ளிகளும், மீண்டும் மீண்டும் அது போல் செய்தால் ஒரு வார தற்காலிக தடையும் உண்டு, ஆனால் உங்களுக்கு அது போன்ற தண்டனை ஏதும் கிடைக்கவில்லை என்று சந்தோசப் படுங்கள். இனி ஆக்கப்பூர்வமான பதிப்புகளை கொடுங்கள், விரைந்து அடுத்த பகுதிகளுக்கு முன்னேறப் பாருங்கள். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by Kanchanadasan; 02-08-16 at 04:47 AM. |
#458
|
|||
|
|||
என் கதையின் இரண்டாம் பாகம் பதிந்தேன் காணவில்லையே. எங்கே போனது. மேலும் எனக்கு ஏன் காமக்கதைவாசலுக்கான அனுமதி தாமதபடுத்தபடுகிறது. ஏதோனும் தவறிழைத்து விட்டேனா.
|
#459
|
|||
|
|||
Quote:
அனுமதி தலைவரால் தரப்படுகிறது. உரிய நேரத்தில் கிடைக்கும். இப்படியெல்லாம் வேறு இடத்தில் அனுமதி பற்றி கேட்பது தவறு. |
#460
|
|||
|
|||
தங்களின் விளக்கத்திற்கு நன்றி. நான் மொபைலிருந்து பதிக்கிறேன். அதில் 50 இருக்கிரதா என்று எண்ணி பார்த்தபின்னே பதிக்கிறேன்.. நான் ஏதும் தவறிழைத்து விட்டனா என்று அறியவே கேட்டேன். நன்றி.
|
|
|
|