<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#51
|
|||
|
|||
இங்கு பங்களித்து வாழ்த்துக்களை தெரிவிப்பதிலேயே...
கரும்பின் சுவையை காணலாம்... வருத்தங்கள் வேண்டாம் தோழா.. எங்கள் ராச ராசா... உங்களுக்காகவும்... உங்களை போன்று வெளி நாட்டில் தனியாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் சிறப்பு பொங்கல் வாழ்த்துக்கள்... வாழ்க தமிழ் |
#52
|
||||
|
||||
உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கள் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
|
#53
|
||||
|
||||
ஏற்கெனவே ஒரு திரி நடந்துகொண்டிக்கிறதே? பின் ஏன் இரண்டாவது திரி?
|
#54
|
|||
|
|||
தமிழ் கேட்க முடியாத இந்த அயல்நாட்டில், உற்றார் நண்பர் இல்லா இடத்தில், நமது காமலோக நண்பர்களைகாண்பதே காணும் பொங்கலாகிவிட்டது!
வங்கக்கடற்கரையிலிருந்து வாழ்த்தும் சூரியனுக்கு பசிபிக் கடலில் இருக்கும் நண்பனின் நன்றி!வாழ்த்துக்கள்! இத்திருநாளில் எல்லா நலமும், வளமும், அமைதியும் காண அனைத்து காமலோக நெஞ்சங்களுக்கும், உலகத்தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள்! |
#55
|
|||
|
|||
வெளி நாட்டில் இருந்தால் கொஞ்சம் ஏக்கம் தான்...
அடுத்த பொங்கலுக்கு தமிழர்களுடன் சேர்ந்து கொண்டாடும் பாக்கியம் உங்கள் அனைவருக்கும் கிடைக்க எனது வாழ்த்துக்கள் இந்த முறை தமிழன் ஆளுவதால்.. தமிழர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இந்த பொங்கலை கொன்டாடுகின்றனர்.. புத்தாண்டு கொண்டாத்தையும் மிஞ்சி எல்லா அரசு கட்டிடங்களும் அலங்கரிக்க பட்டுள்ளது.. 5 வருட சோகம் மறைந்து சந்தோஷம் மக்கள் மனதில் தெரிகிறது.. மேலும்... கலைஞரின் சமத்துவ பொங்கல் தான் நகரங்களில் களை கட்டுகிறது.. அரசும், கட்சிகளும் .. முதல்வரின் உத்தரவு படி சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.. தமிழக போலிசும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.. அரசு அதிகாரிகளும், அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்... தமிழன் தமிழ் நாட்டை ஆளும் போது அது ஒரு கலை தான்... நம்ம வீட்டை அப்பா , அம்மா ஆளுவதை போல் இருந்தது... வாழ்க தமிழ் |
#56
|
|||
|
|||
Quote:
ஒன்னும் தாங்க முடியல போங்க .காது கிழியுது . ஹிஹி . |
#57
|
|||
|
|||
மற்ற எந்த கேள்விகளுக்கும் உரிய பதில் எப்பொழுதும் கொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்..
நக்கலுக்கு மட்டும் உங்களுக்கு வேண்டியதை மட்டும் கோட் செய்கிறீர்கள்.. அப்புறம் எப்படி உங்கள் அபிப்ராயத்தை ஆமோதிப்பது... அது சரி... எந்த ஒரு விவாதத்திலும் நீங்களும் நண்பர் சசிதாவும்.. லோக்கல் அரசியல் தலைவர்களை திட்டி திரிகளின் தலைப்பு வேரு மாதிரி இருந்தாலும் அதை திசை திருப்புகிறிர்கள்..( நிர்வாகி எவ்வளவோ எடுத்து சொன்னாலும்) அது என்னமோ தெரியல.. அது என்ன மாயமோ தெரியல... உங்களையும் நிர்வாகம் கண்டுக்காம இருக்கு... விவாதியுங்கள்... தலைப்புக்கு தகுந்தார் போல்..... வாழ்க தமிழ் |
#58
|
||||
|
||||
மண்டை காயுது.
|
#59
|
|||
|
|||
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
என் இனிய காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும்பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
Last edited by seetha; 07-01-08 at 12:31 PM. |
#60
|
||||
|
||||
தளத்தில் திரி ஆரம்பிக்க வேறு விசயமே இல்லையா நண்பர்களே, இப்படி ஒரு வாரத்திற்கு முன் இங்கே ஒருத்தர் பொங்கல், மாட்டு பொங்கல், கானும் பொங்கல் என்று போட்டு திரி ஆரம்பித்து எல்லோரும் ஏன் குப்பை போடுகிறீர்கள்.
விழாவிற்கு, ஒரு நாள் முன்னதாக ஆரம்பித்தால் கூட பரவாயில்லை, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தேவா?. இங்கே இந்த திரி 5 நாள் ஓடி முடிந்ததும். ஒருவர் காமமில்லா தலைப்புகளில் ஒரு வாழ்த்து திரி பொங்கலுக்கு முதல் நாள் ஆரம்பிப்பார். விட்டால் தமிழ் வருட பிறப்பிற்கு இப்போதே திரி ஆரம்பித்து விடுவீர்கள் போல. இப்படி முதலில் திரி ஆரம்பிப்பதில் என்ன பெருமை. வாழ்த்து சொல்லாவிட்டால் என்னவாகும். எனக்கும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.
__________________
|
|
|
|