<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 13-04-08, 12:04 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,469
My Threads  
தமிழ் புத்தாண்டு 2008 நிர்வாக மாற்றங்கள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

தமிழ் புத்தாண்டுக்காக மன்றத்தில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம், புதிதாக சித்திரக் கதைப் போட்டி, நினைவில் நிற்கும் படைப்பாளிகள் பகுதி, பழைய பகுதிகளின் தமிழ் வாசல் வரவு என பல மாறுதல்கள் செய்துள்ளோம்.

இத்துடன் நமது நிர்வாக குழுவிலும் சில மாறுதல்கள் செய்துள்ளோம், அவை பின் வருமாறு:

நமது தளத்தில் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான டைட்டன் (titan) எங்களுடன் நிர்வாக உதவியாளர்களில் ஒருவராக சேர்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்கிறோம்.

அத்துடன் தற்போது நெடுநாட்களாக நிர்வாக உதவியாளர்களாக பணிபுரிந்து வரும் anusuya, JM, sooriyathamizhan மூவரும் பதவி உயர்வு பெற்று ஏற்கனவே கண்காணிப்பாராக உள்ள Blue Eye-யுடன் சேர்கிறார்கள். அத்துடன் நமது தளத்தில் அவர்கள் பொறுப்பும் கூடுகிறது.

அது போல, அடுத்த மாதம் முதல் நமது நான்கு மேற்பார்வையாளர்களின் பொறுப்பும் கூடுகிறது. இனி வரும் நாட்களில் அவர்கள் தான் நமது தளத்தின் அத்தனை போட்டிகளையும் நடத்துவார்கள். மேற்பார்வையாளர்களில் மூன்று பேர்கள் தனித்தனியாக நம் போட்டிகளை நடத்துவார்கள், ஒருவர் அவர்களுக்கு பின் துணையாக இருப்பார்.

மாதாந்திர சிறந்த கதைப் போட்டி : Hayath

மாதம் ஒரு சவால் போட்டி : smartman

இதர மற்றும் வருடாந்திர போட்டிகள் : asho

இவர்கள் மூவருக்கும் பின் துணையாக : ஆதி

ஒவ்வொருவருக்கும் தனித் தனி துறை ஒதுக்கியிருந்தாலும், ஒருவர் வராத போது அவர்களுக்குள் தங்கள் பொருப்புகளை மாற்றிக் கொள்வார்கள்.

இவர்கள் அனைவரும் தற்போது தலைமை நிர்வாகியின் ஆலோசனையின் கீழ் செயல் படுவார்கள். தலைமை நிர்வாகி விடுப்பில் செல்லும் சமயத்தில் (விரைவில் செல்ல இருக்கிறேன்) துணை நிர்வாகியான Kanchanadasan தலைமையின் கீழ் செயல் படுவார்கள்.

இவர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கி நமது தளம் தங்கு தடையின்றி சிறப்பாக செயல்பட உதவவும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 14-04-08 at 09:39 AM.
  #2  
Old 13-04-08, 12:14 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,404
My Threads  
புதிய நிர்வாக உதவியாளராக பதவியேற்கும் நண்பர் டைட்டனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். புதிய மாற்றங்கள் தளத்தை மென்மேலும் சிறப்படைய வைக்கட்டும்.
  #3  
Old 13-04-08, 12:37 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,561
My Threads  
பதவி உயர்வு பெற்ற நிர்வாக குழு நண்பர்களையும், புதிதாக நம்முடன் இனையும் அனைவரின் நண்பர் டைட்டனையும் வரவேற்கிறேன். மேலும் வருடாந்திர போட்டி நடத்த என்னை தேர்ந்தெடுத்தற்கு தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
  #4  
Old 13-04-08, 12:55 PM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2003
Location: City of Gold
Posts: 2,840
My Threads  
புதிய நிர்வாக உதவியாளாராக பணியேற்க வரும் நண்பர் டைட்டன்,
அத்துடன் பதவி உயர்வு பெற்று வரும் நண்பர்கள் அனுசுயா, ஜே எம்,
மற்றும் சூர்யதமிழன் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் கூடுதல் பொருப்பேற்று தலைவரின் வேலைப்பளுவைக் குறைத்து
தளத்தை மென்மேலும் செம்மைப் படுத்தக் காத்திருக்கும் மேற்பார்வையாளார்கள்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்களுடன் என்னால் இயன்ற உதவிகளை
வழங்க ஆயத்தமாய் உள்ளேன். நன்றி.
  #5  
Old 13-04-08, 01:09 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
தலைவர் மற்றும் துணைத்தலவர் அவர்களுக்கும் வனக்கங்கள் !

புதிய பொறுப்புகளை பெறும் டைட்டன், பதவி உயர்வு பெறும் அனுசுயா, ஜே.எம், சூர்யதமிழன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

மற்றும் அஷோ, ஹயாத், ஆதி, ஸ்மார்ட் அனைவருக்கும் பாராட்டுக்கள் !
  #6  
Old 13-04-08, 01:31 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
புதிய நிர்வாக உதவியாளராக எங்களுடன் இணையும் நண்பர் டைட்டன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

எனக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு தந்த தலைவருக்கு நன்றி...

என்னுடன் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற நண்பர்கள் சூர்யா, JM அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

புதிய பொறுப்புடன் தளத்தை செம்மைப்படுத்தும் மேற்பார்வையாளர்கள் அசோ, ஹயாத், ஆதி, smartman
ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்....
  #7  
Old 13-04-08, 01:50 PM
கமல் கமல் is offline
User inactive for long time
 
Join Date: 12 Dec 2006
Location: சென்னை
Posts: 1,497
My Threads  
புதிதாக நிர்வாக குழுவில் இணையும்

டைட்டன்

அவர்களுக்கும்

பதவி உயர்வு பெற்று நிர்வாகத்தை மேலும் திறம்பட கொண்டு செல்ல இருக்கும்

அனுசுயா,
ஜே எம்,
சூர்யதமிழன்


அனைவருக்கும்

புதிய பொறுப்புகளை ஏற்றிருக்கும் மேற்பார்வையாளர்கள்

அசோ
ஹயாத்
ஆதி
smartman


அனைவருக்கும்

இனிய வாழ்த்துக்கள் புதிய பரிமானத்தில் நமது மன்றம் சிறக்க வாழ்த்துக்கள்....
  #8  
Old 13-04-08, 02:10 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
என்னருமைத் தோழர்கள் JM, Anu இருவருக்கும்..எனக்கும்..பதவி உயர்வளித்த நம் காமலோகத் தலைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

மற்றும் பதவி உயர்வு பெற்ற என்னருமை சகாக்களுக்கு என் வாழ்த்துக்கள்.

எங்கள் "லோகப்பணி" எப்போதும் போலத் தொடரும்.

வணக்கம்.
  #9  
Old 13-04-08, 02:37 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,005
My Threads  
கண்காணிப்பாளராக பதவி உயர்வுப்பெற்ற அனுசுயா, sooriyathamizhan, JM ஆகிய மூவருக்கும் புதிய "நிர்வாக உதவியாளர்" titan அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.நம் தளத்தை மென்மேலும் சீறும் சிறப்புமாக நடத்த நாமனைவரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நல்ல தருணத்தில் சிறப்பான முடிவுகளை எடுக்கும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
  #10  
Old 13-04-08, 03:06 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,665
My Threads  
நிர்வாகப் பொறுப்பில் புதிதாக இணையும் நண்பர் titan அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நிர்வாகப் பொறுப்பில் நன்றாகச் செயலாற்றி பதவி உயர்வு பெற்ற நண்பர்கள் sooriyathamizhan, JM, அனுசூயா ஆகியோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

அன்பு நிர்வாகி அவர்களின் பொறுப்பில் இருந்த முக்கியப் பணிகளை எங்கள் மீது நம்பிக்கை கொண்டு எங்களுக்குப் பிரித்தளித்த நம் அன்பு நிர்வாகி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

அனைவரும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் பணியாற்றி நம் மன்றத்துக்கும் நம் அன்பு நிர்வாகி அவர்களுக்கும் பெருமை சேர்ப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுவோம்.
Closed Thread

Tags
தமிழ்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:23 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,