<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 14-09-13, 06:21 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
Join Date: 28 Aug 2010
Location: இந்தியா
Posts: 2
My Threads  
வெற்றி பெற்ற புழு அவர்களுக்கு நன்றி மற்றும் ரெண்டு போட்டியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 14-09-13, 08:30 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 104,219
My Threads  
Quote:
இந்த போட்டியில் பதியும் 'எல்லா தொடர்ச்சிகளுக்கும்' பின்னூட்டம் கொடுக்கும் வாசக நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ஐகேஷ் அன்பளிப்பாக நான் வழங்குகிறேன்..!
இது நண்பர் ஹெர்மியின் பரிசு அறிவிப்பு. அவர் விடுமுறையில் இருப்பதால் அவர் சார்பில் இந்த பரிசை கீழ்கண்ட ஏழு பேர்களுக்கு நான் அளிக்கிறேன்.

1.jayak 2.கண்ணன்76 3.kay 4.kamakedi 5.shobana_rv80 6.bay__boy 7.selvenselvi

அனைவருக்கும் நன்றி.
Reply With Quote
  #13  
Old 14-09-13, 09:09 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நி.சவால் 091 ன் சவால் ராஜாவாக வெற்றி பெற்றுள்ள புழுவாருக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அடுத்தடுத்த வாக்குகளை பெற்ற தோழி முதிர்கன்னி மற்றும் kavik அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். நன்றி
Reply With Quote
  #14  
Old 15-09-13, 03:11 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
முடிவு ஏற்கனவே தெரிந்தது தான். புழுவாரின் அசத்தல் எழுத்துக்கு கிடைத்த வெற்றி. அவர் எழுதிய கடைசி பாகத்திலேயே நான் அட்வான்ஸ் வாழ்த்து கூறியிருந்தேன். வாழ்த்துகள் புழுவாரே! சவாலில் கலந்துக்கொண்ட மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்
Reply With Quote
  #15  
Old 15-09-13, 03:34 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
சவால் தொடர்களீன் நோக்கத்தையும் அனுபவத்தையும் சிறப்பிக்குமாறு படைப்புகள் தந்த படைப்பாளிகள் மூவருக்கும் பாராட்டுக்கள்....

முதல் பரிசு வென்ற நண்பர் புழுவாருக்கு புகழாரங்கள்.... வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #16  
Old 15-09-13, 05:00 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,335
My Threads  
நி.சவால்: 0091 'சவால் ராஜா' நண்பர் புழு அவர்களுக்கு பாராட்டுகள்.

'சவால் ராஜா' பதக்கம் முதல் முறை என்றாலும் நட்சத்திர எழுத்தாளராகவும், சிறந்த வாசகர் சவால் கதை எழுத்தாளராகவும் இவர் நமது தள விருதுகளுக்கு ஏற்கனவே சொந்தக்காரர் தான். மீண்டும் ஒரு விருதை பெற்றிருப்பதற்கு சிறப்பு பாராட்டுகள்.

போட்டியில் கலந்து கொண்டு 'சிறப்பித்த' படைப்பாளி நண்பர்கள் முதிர்கன்னி மற்றும் கவிகே ஆகியோருக்கு நன்றி, வாழ்த்துகள்...!
Reply With Quote
  #17  
Old 15-09-13, 06:49 AM
saibalaaji's Avatar
saibalaaji saibalaaji is offline
Gold Member (i)
 
Join Date: 10 Aug 2008
Location: Kovai
Posts: 5,364
iCash Credits: 37,311
My Threads  
வாழ்த்துக்கள் புழு
Reply With Quote
  #18  
Old 15-09-13, 09:09 AM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
முதல் முறையாக சவால் ராஜா விருது பெற்ற புழு தோழருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #19  
Old 15-09-13, 09:32 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
பெருவாரியான வாக்குகளுடன் முதல்முறை(!) சவால்ராஜா பட்டத்தை வென்றிருக்கும் நண்பர் புழுவாருக்கு வாழ்த்துக்கள். பச்சி சொன்னதுபோல் பல பதக்கங்களுக்கு சொந்தக்காரர். பாராட்டுக்கள் நண்பரே.

இரண்டாமிடம் வந்த தோழர் முதிர்கன்னி அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

ஆர்வமுடன் பங்கேற்ற நண்பர் கவிகே அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
Reply With Quote
  #20  
Old 15-09-13, 01:01 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,539
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் புழுவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:35 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios