<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன் ..
|
#42
|
|||
|
|||
நண்பர் அன்பு தற்போது எவ்வாறு உள்ளார்?....
பரிபூரண நலத்துடன் இருப்பார் என்று நம்புகிறேன். |
#43
|
|||
|
|||
நணபர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
|
#44
|
|||
|
|||
நண்பர் நலம் பெற வாழ்த்துக்கள்
|
#45
|
|||
|
|||
இப்போது எப்படி இருக்கிறார்?
என் பிரார்த்தனைகள்.. |
#46
|
|||
|
|||
நண்பர் அவர்கள் விரைவில் குணமமடைய இறவைனை பிரார்த்திகிறேன்...
என்றும் நட்புடன்... உங்கள் நண்பன்..... |
#47
|
|||
|
|||
நண்பர் இப்போது எப்படி இருக்கின்றார்? கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதே??? டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போய் விட்டாரா ? பழைய நடமாடும் வந்து விட்டதா?? மீண்டும் தன் பணிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டாரா போன்ற தகவல்கை தெரிந்தவர்கள் பதிவிடுங்களேன்.
|
#48
|
|||
|
|||
எதிர்பாராத சாலை விபத்தினால் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் இருந்தபோது ஹேப்பி ராஜேசிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுமுறை விண்ணப்பம் பதிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது விடுமுறை தகவலை நிர்வாகிக்கு தெரிவித்த நண்பர் ஹேப்பி ராஜேசிற்கும், விடுமுறை பதித்து கொடுத்த நிர்வாகி டிடிராஜேசிற்கும் நன்றி. தனிமடலில் வருத்தம் தெரிவித்த நண்பர் புழுவார், இமெயிலில் விசாரித்த பண்பாளர் பச்சி, விடுமுறை முடிந்து திரும்பியதுமே விசாரித்த தலைவர் xxxGuy மற்றும் இந்த திரியில் வருத்தம் தெரிவித்து... என் உடல் விரைந்து குணமடைய பிராத்தித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே பூரண குணமடைந்து, உறவுகளை பார்ப்பதற்கும், தொழில் விஷயமாகவும் அமீரகம் சென்று சென்ற வாரத்தில்தான் திரும்பியுள்ளேன். இனி பழையபடி தளத்தில் உலா வருவேன். |
#49
|
||||
|
||||
நண்பர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றோம்....
|
#50
|
|||
|
|||
அன்பு இப்போது முழும்மையாக குணமடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் உங்களை லோகத்தில் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|