<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நி. சவால் 99 ல் வெற்றி பெற்ற நண்பர் சுப்புவுக்கு மனமார்ந்த வாழ்த்து.
ஒரு வாக்கில் பின்தங்கிய நண்பர் நல்லவருக்கும் மனமார்ந்த பாராட்டு. |
#12
|
|||
|
|||
ஓட்டெடுப்பு திரியில் மச்சான் மேலே குறிப்பிட்டுள்ளபடி கோட் செய்திருந்தேன். முடிவுகள் இதனை மெய்ப்பித்து விட்டது. வெற்றி பெற்று தங்கவாசலுக்குள் நுழைந்த நண்பர் சுப்பு அவர்களுக்கும், ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் பெற்ற நல்லவன் அவர்களுக்கும் மச்சானின் மனமார்ந்த பாராட்டுகள்.
|
#13
|
|||
|
|||
இம்மாத நிர்வாகப்போட்டியில் முதலாம் பரிசை வென்ற நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளர்களுள் ஒருவருமான சுப்பு2000 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அட..அட..!
ஓரயொரு வாக்கு வித்தியாசத்தில் முதல் பரிசை தவறவிட்டு,அதனால் இரண்டாம் பரிசை வென்ற நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளர்களுள் ஒருவருமான Nallavan1010 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அட..அட..! |
#14
|
||||
|
||||
99வது நிர்வாக சவாலில் வெற்றிபெற்று தங்கவாசல் நுழையும் சுப்பு2000 அவர்களுக்கும்
தொடர்ந்து பலவிதமான படைப்புகளோடு தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வந்துகொண்டிருக்கும் நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கும் பாராட்டுக்கள்
__________________
|
#15
|
|||
|
|||
நி.சவால் 0099ல் போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த சவால் ராஜா நண்பர் subbu2000க்கு என் பாராட்டுகள். போட்டியில் வென்ற கையோடு அடுத்த சிறப்பு நி.சவால் 100வது போட்டியிலும் பங்கேற்று கலக்க வாழ்த்துகள்.
நண்பர் subbu2000வோடு கடும் போட்டியிட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நல்லவனுக்கும் என் பாராட்டுகள். அடுத்த சி.சவால் 100வது போட்டியில் உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பின்னூட்டம் பதித்து வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி. |
#16
|
|||
|
|||
சவாலில் பங்கேற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.
முதலிடம் பெற்ற நண்பர் சுப்பு சவால் ராஜா பதக்கம் பெற்று தங்க வாசல் அடைந்தமைக்கு என் பாராட்டுகள். இரண்டாமிடம் பெற்ற நண்பர் நல்லவன் அவர்களுக்கும் என் பாராட்டுகள். |
#17
|
||||
|
||||
சவால் ராஜாவாகி தங்க வாசலை அடைந்த நண்பர் சுப்பு2000 அவர்களுக்கு வாழ்த்துக்கள். நெக் டு நெக் போட்டி இட்டு அடுத்த இடம் பிடித்த அண்ணன் நல்லவன்1010 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
இதே சூட்டோடு ரெண்டு பேரும் நூறாவது சவாலிலும் பங்கு பெறுங்கள் பாஸ்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#18
|
|||
|
|||
இந்த சவாலில் வெற்றிபெற்ற நண்பர் சுப்பு வுக்கு பாராட்டுக்கள், அவரை தங்க வாசலுக்கு வரவேற்பத்தில் ரொம்ப மகிழ்ச்சி.
நூலிலையில் முதல் இடத்தை தவறவிட்ட, அன்பு நண்பர் நல்லவனுக்கும் என் வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் தொடர்ந்தது இன்னும் பல படைப்புகளை படைத்து எங்களை எல்லாம் மகிழ வைக்க வாழ்த்துக்கள் |
#19
|
|||
|
|||
குண்டு மாங்கா நிர்வாக சவால் மூலம் வெற்றி மாங்கனியை ஆளுக்கொன்றாய் பறித்த இரு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் தங்க வாசலை எட்டிய உரையாடலால் கல கலக்க வைக்கும் நண்பர் சுப்பு அவர்களுக்கு வாழ்த்துக்கள். தற்போது லோகத்தில் எல்லா சவால் களத்தையும் கல கலக்க வைக்கும் நல்லவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#20
|
|||
|
|||
சவாலில் வெற்றி பெற்ற சுப்புவிற்கும் சிறப்பான தொடர்ச்சியை கொடுத்த நல்லவருக்கும் வாழ்த்துகள்.
|
|
|
|