<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0046 - நவம்பர் 2009 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
நண்பர்களே..! நண்பிகளே..!!
நவம்பர் '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான love4uஅவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான திரும்பவும் நான் ...(1-2) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக்கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். 4 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். இதில் நிர்வாக உறுப்பினரான பசீர் அவர்கள் தனது கதை தொடர்ச்சியை வாக்கெடுப்பில் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் மற்ற மூவருடைய தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..! இந்த மாதப் போட்டியின் இறுதியில் MALAR1974 அவர்கள் 19 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். வெள்ளிவாசல் உறுப்பினரான இவருக்கு இது முதல் பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த போட்டியில் வென்றதன் மூலம் தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறார். வாழ்த்துக்கள் MALAR1974. வாக்குகள் கிடைத்த விவரம்.வெற்றி பெற்ற உறுப்பினர் MALAR1974-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் தற்போது வென்கல வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார். விரைவில் தங்கவாசல் உறுப்பினர் ஆக்கப்படுவார். போட்டியிட்ட முதல் நிர்வாக சவால் போட்டியிலே முதலிடம் பெற்ற மலர்1974, அடுத்தடுத்த போட்டிகளிலும் உற்சாகத்துடன் பங்கேற்பார் என்று நம்புகிறோம். இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பிலும் சென்ற மாதத்தை விட மிகவும் குறைவான நண்பர்கள் பங்கேற்றார்கள். வாக்கெடுப்பும் சற்று குறைவு தான். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி... -0-
__________________
|
#2
|
|||
|
|||
தோழிமலர்
நான் சொன்ன மாதிரி சவால்ராணி யாகி விட்டீர்கள் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் தங்க வாசலில் நுழைந்ததற்கு சிறப்பு பாராட்டுக்கள் இரண்டாமிடம் வந்த அன்பு நண்பர் விஜிக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கல்ந்து கொண்ட இன்னோரு நண்பர் 1234fivesix க்கும் வாழ்த்துக்கள் |
#3
|
|||
|
|||
வாழ்த்துக்கள் மலர்
ஹாட் ரிக் சாதனை. தொடர்ந்து மூன்றாவது முறையாக புதியவர் சவால் பரிசு வென்று தங்கவாசலை அடைந்திருக்கிறார். காமலோகத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. முதல் போட்டியில் என் மச்சான், அடுத்த மாத போட்டியில் நான், தற்போது என் தோழி மலர். ஆனால் எங்கள் இருவரை விடவும் அதிக வாக்குகளோடு வெற்றி பெற்று அதிரடியாக தங்கவாசலுக்குள் நுழையும் சவால் ராணி மலர் அவர்களை, வருக வருக, என ஜே ஜே டாக்கீஸ் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். நிர்வாக சவால் போட்டி ஆரம்பித்த போது நான் மலரிடம் சொன்னேன், அடுத்துநான் உங்களை சவால்ராணியாகத்தான் பார்க்க வேண்டும் என்று. பெறுமுயற்சிகளோடு அதை நிறைவேற்றிய மலருக்கு எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும். லோகத்தில் சேர்ந்த முதல் மிகுந்த உற்சாகத்தோடு படைப்புகளை கொடுத்து அனைவரின் அன்பையும் பெற்றவர் மலர். என் தோழி என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. இரண்டாமிடம் வந்த நண்பர் விஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்ன விஜி ரொம்ப நாளா லோகத்துல பாக்கவே முடியல.... புதிதாக போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர் 1234fivesix, தற்போது மூன்றாமிடம் பிடித்தாலும் அடுத்த முறை முதலிடம் பெற்று தங்கவாசலை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#4
|
||||
|
||||
பலரும் எதிர்ப்பார்த்த மாதிரி மலர் அவர்கள் இந்த போட்டியில் வெற்றி வாகை சூடி தங்கவாசல் அடைகிறார், அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் நண்பர் விஜிக்கும், புதிதாக வந்தாலும் சிறப்பாக தொடர்ச்சியை குடுத்த 12345fivesix நண்பருக்கும் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில், சக போட்டியாளரை உற்சாகப்படுத்த போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பாக கதை தொடர்ச்சியை அளித்த பசீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக போட்டியை நடத்திய நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். |
#5
|
|||
|
|||
தோழி மலருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் விஜி மற்றும் 123456க்கும் பாராட்டுக்கள்
புதியவர்கள் ஒவ்வொருவராக தங்கவாசலை அடைந்துவருவது மகிழ்ச்சியை அளிக்கிறது... |
#6
|
|||
|
|||
முதலிடம் பெற்றுத் தங்கவாசல் நுழையும் தோழி மலருக்கு வாழ்த்துகள்! தங்கவாசலிலும் கலக்குங்க தோழி!
இரண்டாமிடம் பெற்ற மாப்ளே விஜிக்குப் பாராட்டுகள்! 3ம் இடம் பெற்ற 123456க்கு வாழ்த்துகள்! |
#7
|
|||
|
|||
முதலிடம் பெற்று சவால் ராணி மகுடம் அணிந்து தங்கவாசலுக்குள் நுழையும் தோழி மலருக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ச்சியை மிகவும் சிறப்பாக எழுதி இரண்டாம் இடம் பெற்ற நண்பர் விஜிக்கும், மூன்றாம் பரிசை பெற்ற நண்பர் 1 2 3 4 5 6 7 8 9 ( யப்பா முடியல...!) - க்கும் என் வாழ்த்துக்கள்.
கதை தொடர்ச்சியை எழுதி போட்டியில் பங்கு பெறாமல் முதல் பரிசை தோழி மலருக்கு பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்த நண்பர் பசீர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். |
#8
|
|||
|
|||
மலர்... இப்போது 'தங்க மலர்' ஆகிவிட்டார்கள். போட்டியில் வென்று 'சவால் ராணி' ஆகியிருக்கும் மலருக்கு என் பாராட்டுக்களுடன் தங்க வாசலுக்கு வரவேற்பும்.
அடுத்த இடம் வந்த நண்பர் ஓஷோவிஜிக்கும், மூன்றாம் இடம் வந்திருக்கும் நண்பர் 123456 அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இது என்ன புது கதையா இருக்கு!!! ஆமா.. அப்படியே கலந்திருந்தாலும் நாங்க ஜெயிச்சிருப்போமாக்கும்!!! எப்படியெல்லாம் கிளப்பி விடுறாங்கய்யா!!!
__________________
|
#9
|
|||
|
|||
முதலிடம் பெற்றுத் சவால்ராணியாக தங்கவாசல் நுழையும் தோழி மலருக்கு என் வாழ்த்துகள் !!!!!!!!!!!!!!
$$$ ராஜ் $$$ |
#10
|
|||
|
|||
இந்த முறை வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள முடியாமற் போய்விட்டது. எப்படியும் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு கடைசியில் ஓட்டுப் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் வாக்கெடுப்பின் கடைசி தேதியை கவனிக்காததால் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.
சவால் போட்டியின் வாக்கெடுப்பு மற்றும் கடைசி தேதியை நோட்டிஸ் போர்டில் போட்டால் நன்றாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து. எனிவே, கலந்துக் கொண்டவர்களுக்கும், மிக முக்கியமாக மலர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. |
|
|
|