<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது. அந்த மாற்றத்தினால் பிறர் பயனடைந்தால் அதுவே சரியான மாற்றமாகும். அந்த வகையில் தலைமை நிர்வாகி அவர்கள் தங்கவாசல் அனுமதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் நிச்சயமாக தளத்தின் சிறந்த படைப்புகளைப் பதித்து தங்கவாசல் சென்றடைந்தவர்கள் தங்கள் சுணக்கநிலையைக் களைந்து தங்களின் சிறப்பான பங்களிப்பு மூலம் காமலோகத்தை மேலும் மெருகூட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
|
#62
|
|||
|
|||
மிகவும் அருமையான அறிவிப்பு. வரவேற்கிறேன்...
|
#63
|
|||
|
|||
தங்க வாசல் வந்தடைந்தவர்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி அறிவிப்பு. அறிவிப்பை வரவேற்கிறேன்.
|
#64
|
|||
|
|||
ஆம் . உண்மை தான் உச்சியை தொட்டுவிட்டால் ஒரு அலட்சியமும் கொஞ்சம் பாதுகாப்பில்லா தன்மையை உணர்வும் வரும் என்பது விதி. கிட்ட தட்ட த.வாசலிலும் அதே நிலை தான்..
தனிப்பட்டு : கொஞ்ச நாளாக கணினி இல்லாமல் இருந்தேன் அதனால் எந்த பதிப்பும் இல்லாமல் இருந்தது.. .. இப்போ கிடைத்து இருக்கிறது இனி தொடர்வேன் |
#65
|
||||
|
||||
மிக்க நன்றி தலைவரே, சரியான சமயத்தில் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இனி சோம்பேறித்தனத்துக்கு டாட்டா சொல்லி விட்டு பங்களிப்புகளை அதிகரிக்கிறோம்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#66
|
||||
|
||||
நல்ல நடவடிக்கை.. வரவேற்கத்தக்கது...!
|
#67
|
|||
|
|||
வரவேற்கதக்க முடிவு தான், நம் லோகம் இன்னும் சிறப்புடன் செயல்பட இந்த முடிவு உதவும்.
|
#68
|
|||
|
|||
நல்ல முடிவு தான், இன்னும் நிறைய படைப்புக்கள் கிடைக்க போகிறது நமக்கு
|
#69
|
||||
|
||||
வரவேற்க தக்க மாற்றங்கள்.
(பி.கு.: நான் தங்க வாசல் அனுமதி பெற்றவன் இல்லை . இருந்தாலும் இது ஒரு நல்ல முடிவு. எட்டாத பழம் புளிக்கும் என்று நினைத்து இதை நான் எழுதவில்லை) குடிமகன் |
#70
|
|||
|
|||
தகவல் பகிர்வுக்கு நன்றிகள் நிர்வாகத்தினருக்கு.
தேக்கம் ஏற்படுத்திய நண்பர்கள் சிறப்புடன் செயல்பட இது ஒரு உந்துதல் முயற்சி. கண்டிப்பாக செயல்பட வைக்கும் எல்லோரையும் எங்களைப்போன்ற புதியவர்களுக்கும் இது ஒரு பாடமாகவும் இருக்கும். |
|
|
|