<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #491  
Old 25-12-19, 03:18 PM
geevan's Avatar
geevan geevan is offline
Junior Member (i)
 
Join Date: 03 Jan 2005
Location: KAAMA DESAM
Posts: 109
iCash Credits: 1,376
My Threads  
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படும். இந்த விழா கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழா. இது இந்தியாவில் மட்டுமல்லாது, உலக நாடுகள் எங்கும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

இந்த விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசு பொருட்களை பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக இந்த விழாவின் போது இடம் பெரும் சிறப்பு நிகழ்வுகள் ஆகும்.

கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நோக்கமே ஏழைகளுக்கு உதவுதல் தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற வாக்குக்கு ஏற்ப பலருக்கும் உதவி செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த நாளில் நமது தள நண்பர்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவிட்த்து கொள்கிறேன்..............................
__________________
”காம கதைகள் படிப்பது
கலைகளை ரசிப்பது”
Reply With Quote
  #492  
Old 25-12-19, 04:49 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,934
My Threads  
லோகத்தில் கிருஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் !
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #493  
Old 25-12-19, 05:40 PM
kauveri's Avatar
kauveri kauveri is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,470
iCash Credits: 55,750
My Threads  
கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து லோக நண்பர்களுக்கு விழா வாழ்த்துகள். அன்பை போதித்த கிறிஸ்துவின் போதனையை நாம் பின்பற்றுவோம்.
Reply With Quote
  #494  
Old 25-12-19, 06:20 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,245
My Threads  
நல் லோக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூடவே நல் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #495  
Old 26-12-19, 08:49 AM
geevan's Avatar
geevan geevan is offline
Junior Member (i)
 
Join Date: 03 Jan 2005
Location: KAAMA DESAM
Posts: 109
iCash Credits: 1,376
My Threads  
நண்பர்கள் ASTK, kauveri மற்றும் vjagan ஆகியோருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளுடன் நன்றியையும் தெரிவிச்சிக்கிறேன்
__________________
”காம கதைகள் படிப்பது
கலைகளை ரசிப்பது”
Reply With Quote
  #496  
Old 01-01-20, 04:20 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,123
iCash Credits: 246,367
My Threads  
Smile ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #497  
Old 01-01-20, 06:20 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,245
My Threads  
நல் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #498  
Old 01-01-20, 09:12 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,934
My Threads  
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!

நமக்கு ஆங்கிலம், தமிழ் வருடப்பிறப்புகள் பத்தில்லாம் எந்த பேதமில்லை..

மகிழ்ச்சியைக் கொண்டாட ஒரு தருணம். தவிர இயல்பு வாழ்க்கையில் நாம் பின்பற்றும் ஒரு காலண்டரில் வருடத்துவக்கம்.

புதியதோர் விடிவுகாலம் பிறக்கட்டும். தமிழகத்தின் தலைவிதி மாற்றம் இவ்வாண்டிலிருந்து துவங்கட்டும். சுபிட்சம் பெருகட்டும்ன்னு உங்களப்போலவே நானும் விரும்பறேன்..

அன்புடனும் வாழ்த்துகளோடும்... ASTK
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #499  
Old 01-01-20, 09:49 AM
JKS JKS is offline
User inactive for long time
 
Join Date: 15 Jan 2018
Posts: 0
My Threads  
அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #500  
Old 01-01-20, 01:17 PM
pandya_049 pandya_049 is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2013
Posts: 328
My Threads  
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply

Tags
பண்டிகை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:23 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,