<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியில் வென்ற அனைத்து படைப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
|
#12
|
||||
|
||||
சவால் போட்டியை முன்நின்று நடத்தும் சிரமமான சூழ்நிலையிலும் வாசகர்களை மகிழ்விக்க 'வெள்ளை ரோஜா' என்ற அற்புதமான கதையை பதித்த நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு கூடுதலான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
முதல் இடம், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அது தவிர 'கள்ள காதல்' கதை பதித்த தோழி ஷீலாவுக்கும் வாழ்த்துக்கள். |
#13
|
||||
|
||||
கதைப்போட்டியில் வென்று பதக்கம் பெற்ற மற்றும் கலந்துக்கொண்ட அனைத்து காமக்கதை கதாசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
|
#14
|
|||
|
|||
இந்த மாத ஸ்டார் ரைட்டர் பட்டத்தை வென்ற நண்பர் சிங்கை தமிழன் அவர்களுக்கு மனம் மகிழ்ந்த பாராட்டு.
மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற நண்பர்களுக்கும் பாராட்டுடன் என் இனிய நல்வாழ்த்துக்கள்! நல்ல படைப்புகளை அள்ளி அளித்து வரும் சிங்கை தமிழனுக்கு இந்த பட்டம் மேலும் அவருக்கு தூன்டு கோலாக அமைந்து பல கதைகளை படைத்து பல பட்டங்களை பெற மனம் கனிந்த பாராட்டுகள். |
#15
|
|||
|
|||
உங்களுடைய கதைகளை படிக்க முடியாவிட்டாலும் ... முதலிடம் வெற்றி பெற்ற சிங்கை தமிழன் அவர்களுக்கு மனம் மகிழ்ந்த பாராட்டுகளும் , மற்ற கதைகளை எழுதி போட்டியில் பங்கு பெற்ற அணைத்து நண்பர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ...
|
#16
|
|||
|
|||
வெற்றியை விட போட்டியில் பங்கெடுத்தலே சிறப்பானதாகும்.
அந்த வகையில் போட்டியில் பங்கெடுத்த அனைத்து எழுதாளர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். - ராஜ் - |
#17
|
|||
|
|||
ஜனவரி 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
|
#18
|
|||
|
|||
சிங்கை தமிழன் பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறார். புயல் வேகத்தில் இவ்வளவு கதைகளா.... சமீபத்திய ஸ்டார் ரைடர் இவர்தான். !!
|
|
|
|