<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||||||||||||||||
|
||||||||||||||||||
நி: 0152 - மலை மலை மலையாள மலை- சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0152 - மலை மலை மலையாள மலை- சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நி.சவால்: 0152 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான arunmozhi அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையானமலை மலை மலையாள மலை(மூலக்கதை) என்ற காமக்கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு : இங்கே இதற்கு நமது உறுப்பினர்களில் 7 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு முடித்து வைத்துள்ளார்கள். அதில் இரண்டு கதைகள் போட்டியில் சேர்க்கப்படவில்லை, ஏனென்றால் அதில் ஒரு கதை தொடர்ச்சி முழுமையாக முடித்து வைக்கவில்லை, மற்றொன்று விதிமுறை மீறி படங்கள் பதிந்ததால் போட்டியிலிருந்து கட்டாய விலக்கு அளிக்கப்பட்டது, 5 பேர்களின் தொடர்ச்சிக் கதைகள் அனைத்தையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 28 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 9 வாக்குகள் பெற்று போட்டியில் முதலிடத்தை subbu 2000 பிடித்துள்ளார்வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான niceguyinindia,rook,xmanwax, vjagan & விக்கி அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, முந்தைய வா.ச.151 க்கு 34 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் அதற்கு முந்தைய சிறப்பு போட்டிக்கு (வா.ச.150) 54 பேர் வாக்களித்தது என இருந்தது தேய்ந்து கொண்டே சென்று இந்த முறை இந்த சவால் வாக்கெடுப்பில் 28 பேர் தான் வாக்களித்துள்ளனர். அந்த 28 பேருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. இந்த 28 பேருக்கும் தனிமடலில் ஒரு சிறப்பு பரிசு மலையாள மங்கைகளின் கொங்கைகள் (50 x 2=100) அனுப்பப்பட்டது. -:O:-
__________________
Last edited by asho; 30-09-23 at 05:52 PM. |
#2
|
|||
|
|||
முதல் இடத்தை பிடித்து வாகை சூடும் - மூன்றாம் முறையாக வாகை சூடும் - subbu200 அவர்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
அய்யா அம்மணி vjagan எனக்கும் வாக்குகள் அளித்து கவுரவித்த வாக்காளர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்! |
#3
|
||||
|
||||
நிர்வாக சவால் போட்டியில் மூன்றாவது முறையாக முதல் இடத்தை பெற்றிருக்கும் நண்பர் சுப்பு அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நி.சவால் போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#4
|
||||
|
||||
இப்போட்டியில் முதல் பரிசை வென்ற நண்பர் சுப்பு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். இப்போட்டியில் வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டு வாக்களித்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்க்ள்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#5
|
||||
|
||||
பல நாட்களுக்கு பிறகு பெறும் பரிசு என்பதால் மகிழ்வும்...
குறைந்த போட்டியாளர்கள்....குறைந்த பின்னூட்டங்கள்...குறைந்த வாக்கு செலுத்தியவர்கள் என்பது அதிருப்தியையே தருகின்றது... ஆயினும் படிக்க கதைகள் கொட்டி கிடக்கும் போது நம் கதையும் விலை போகின்றதே....நம் கதையையும் படிக்கின்றனரே என்பதில் ஒரு ஆறுதல்...
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#6
|
||||
|
||||
வெற்றி பெற்ற சுப்பு அவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டு இந்த போட்டிக்கு சிறப்பு சேர்க்கும் படைப்பாளிகள் niceguyinindia,rook,xmanwax, vjagan, விக்கி ஆகியோருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்!!!
வாக்களித்தவர்களுக்கு புதுமையான பரிசை அளித்த அசோ மற்றும் நிர்வாக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! அடுத்த முறை தமிழ் நடிகைகளை எதிர்பார்க்கலாமா?? |
#7
|
|||
|
|||
பிரசாந் அவர்களின்
"வெற்றி பெற்ற சுப்பு அவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டு இந்த போட்டிக்கு சிறப்பு சேர்க்கும் படைப்பாளிகள் niceguyinindia,rook,xmanwax, vjagan, விக்கி ஆகியோருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்!!!* அய்யா அம்மணி vjagan க்கும் கல்யாண மாலை அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்த நண்பர் பிரசாந் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும், நன்றி! |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#9
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
என்றும் நட்புடன்..... உங்கள் நண்பன்......... |
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
|