<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
பரிசு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,
|
#22
|
|||
|
|||
வெற்றிக் கனிப் பறித்த மூவருக்கும் என் வாழ்த்துக்கள். ஆமா நீங்களே (முதிர் கன்னி உங்களைத்தான்) மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லையா. கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கப்பா.
|
#23
|
|||
|
|||
இந்த மாத சவாலில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த முதிர்கன்னிக்கும் , இரண்டாம் இடம் கைப்பற்றிய எக்ஸ்(டேஞ்சர் ஆ)சாமி அய்யாவுக்கும், நண்பர் மோகன் அவர்களூக்கும் , இந்த சவாலில் பங்கெடுத்த அனைத்து கதாசிரியர் அவர்களூக்கும் வாழ்த்துக்கள்
|
#24
|
|||
|
|||
வாகை சூடிய முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
ஒரு ரகசியம், உங்க காதைக் கொண்டாங்க.......................
Quote:
இது உங்களுக்கே சரியாகப்படுதாங்க. வாக்களித்து முன்னிலைப்படுத்துவதும் நீங்களே, பின்னர் என்னை ஒதுங்க சொல்வதும் நீங்களே. என்னங்க நியாயம் இது. சரி, ஏதோ விளையாட்டுக்கு சொன்னீங்ன்றது புரியுது. நானுமே, விளையாட்டாகவே சொன்னேன். ஆனா, ஒரு ரகசியம், உங்க காதைக் கொண்டாங்க, உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்வேன். யாருகிட்டயும் சொல்லிடாதீங்க. மனதுக்குள் ஒரு நப்பாசையான இலக்கு உழல்கிறது. சாத்தியமானதுதான் எனவும் மனம் நம்புகிறது. எனவே ஒரு முயற்சி. அதனாலேயே எழுதுகிறேன். நீங்களும் ஆதரித்தால், என் இலக்கு பூர்த்தியாகிவிடும். மனசுல வச்சிக்குங்க, நன்றி. இன்னொரு விஷயமும் உண்டு. நீங்களோ அல்லது உங்கள மாதிரி வேற யாராவதோ அந்த விஷயம் பற்றி சரியான முறையில் என் வாயைக்கிண்டினால், அப்ப சொல்றேன். சரியா. பிரியங்களுடன், முதிர்கன்னி |
#26
|
|||
|
|||
முதலிடம் பிடித்த முதிர்கன்னி மற்றும் முறையே இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த எக்ஸ்மேன் மோகன் அவர்களுக்கு மனமார்ந்த என் வாழ்த்துகள்
|
#27
|
|||
|
|||
வெற்றி பெற்ற ஆசிரியர் திரு:"முதிர்கன்னி" அவர்களுக்கு என் பாராட்டுக்கள்....
|
#28
|
||||
|
||||
ஜுன் மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற முதிர்கனி அவர்களுக்கும், இரண்டாம் இடத்த வென்ற xman அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை வென்ற Mohan1234fivesix அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
|
#29
|
|||
|
|||
முதிர்கன்னியின் இளமுதிர் காதல் கதை முதல் பரிசுக்கு மிகத் தகுதியானதே. பரிசு பெற்ற முதிர்கன்னிக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற Xman, மோகன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
#30
|
|||
|
|||
என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் திரு:"முதிர்கன்னி" அவர்கள் வெற்றி அடைந்ததற்கு என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்...அவர் காமலோக எழுத்துலகில் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்...
|
Tags |
சிறந்த |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|