<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 12-05-14, 04:45 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் டியர் திரு ராஜ் அவர்களே..! லோகத்தில் இணைந்து கிட்டத்தட்ட 9 வருடங்களாகியும் இன்னும் மூவாயிரத்து சொச்சம் பதிப்பிலேயே இருப்பதற்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் அதே நேரம் எனது கண்டனங்களையும் பதிவு செய்து கொள்கிறேன். ஏனென்றால் தங்களைப்போன்ற நல்ல விமர்சகர்களின் பதிவுகள் இன்னும் அதிகமாக வேண்டும். அப்பொழுதுதான் எழுத்தாளர்களிடமிருந்து மேலும் அதிகமான படைப்புகளை நாம் எதிர்பார்க்கவும் முடியும். செய்வீர்களா.... நீங்கள் செய்வீர்களா..? (செஞ்சீங்களா... நீங்க செஞ்சீங்களான்னு திருப்பி கேட்டுப்புடாதீங்கப்பு..!)
Reply With Quote
  #22  
Old 12-05-14, 06:25 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
மீண்டும் பாராட்டுகள்,

எவ்வளவு நாட்கள்தான் பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கொண்டிருப்பதாக உத்தேசம், திரு. திரு ராஜ் அவர்களே? எப்போது உங்கள் கதைகளுக்கு நாங்கள் பின்னூட்டம் இடும் வாய்ப்பை அளிக்கப்போகிறீர்கள்?
Reply With Quote
  #23  
Old 10-06-14, 04:31 AM
spiderman spiderman is offline
User inactive for long time
 
3000 பதிப்புகளை கடந்த நண்பருக்கு எனது வாழ்த்துக்கள். பாராட்டு திரி தொடங்கிய ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #24  
Old 10-06-14, 07:02 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
எப்படியோ நான் இந்த திரியை மிஸ் பண்ணிவிட்டேன். சாரி.

டியர் என்று ஆரம்பித்து தன் கருத்தை சுருக்கமாக கச்சிதமாக சொல்லும் அழகு நண்பர் Thiru Raj அவர்கள் மூவாயிரம் பதிப்புகளை கடந்ததற்கு என் பாராட்டுகள். இது பல்லாயிரமாக பெருக என் இந்த தாமதமான வாழ்த்துக்கள் நண்பரே.
Quote:
Originally Posted by dreamer View Post
எவ்வளவு நாட்கள்தான் பின்னூட்டம் மட்டுமே போட்டுக்கொண்டிருப்பதாக உத்தேசம், திரு. திரு ராஜ் அவர்களே? எப்போது உங்கள் கதைகளுக்கு நாங்கள் பின்னூட்டம் இடும் வாய்ப்பை அளிக்கப்போகிறீர்கள்?
அண்ணன் கேட்டதையே நானும் கேட்க விரும்புகிறேன். எப்போது... எப்போது நண்பரே?
Reply With Quote
  #25  
Old 01-07-14, 01:44 PM
பட்டிகாட்டான்'s Avatar
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Junior Member (i)
 
3000 - பின்னூட்டங்கள் பதித்து
என்னைப்போன்ற புதியவர்களுக்கு முன்மாதிரியாகவும் நம்பிக்கை ஊட்டுவதுபோலவும் உள்ளது
வாழ்த்துக்கள் அண்ணா
Reply With Quote
  #26  
Old 19-10-14, 08:20 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,680
iCash Credits: 66,234
Thumbs up

நண்பர் திரு ராஜ் அவர்கள், தங்க வாசலை அடைந்ததற்கு வாழ்த்துக்கள்... (யாராச்சும் தங்க வாசல்ல ஜூப்பர் படங்கள் போட்டு டி.ஆருக்கும், ஐயாவுக்கும் ஒரு வரவேற்புத் திரி ஆரம்பிங்கப்பா)
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #29  
Old 20-10-14, 10:58 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,323
iCash Credits: 90,265
நண்பர் ராஜ் ஏதோ கவுண்டிங்காக பின்னுட்டமிடாமல் .....அத்தனை பெரிய கதைக்கு தன மனதில் தோன்றியதை நச்சென்று நாலு வரியில் சொல்லிவிடும் தன்மையுடையவர்....எழுத்தாளர் விட விமர்சகர் பெரியவர் என்பது என் கருத்து.....சுப்புடு என்ற ஒரு இசை விமர்சகர் இருந்தாரே .....பாடத்தெரியாவிட்டாலும்.....ரசிக்க, விமர்சிக்க அவரைவிட்டால் சிறந்தவர யாருமில்லை

வாழ்த்துக்கள் தங்கள் சேவை மேலும் தொடர உங்களால் பல எழுத்தாளர்கள் மன மகிழ்வு பெற எனது வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote
  #30  
Old 22-10-14, 05:52 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
மூவாயிரம் பதிவுகளுக்கு மேல் செய்து தங்கவாசளையும் அடைந்துவிட்ட நண்பர் திரு ராஜ் அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை இந்த தீபாவளி திருநாளில் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:33 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,