<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
காதாவுக்கும், ரேனுகாவுக்கும் வழ்த்துக்கள்...
காதா சித்தியை சுத்தினேன் என்ற தலைப்பில் மிக அருமையாக சில இடங்களில் வர்ணித்திருக்கிறார். அதுமதிரி திரும்பவும் அவராலேயே எழுத முடியுமா என்பது கேல்வியே அதனாலேதான் என்னவொ அவர் சில பிட்டுக்களை மற்ற கதைகளில் உபயோகபடுத்தினார் என்பது என் அபிப்ராயம். அவர் மற்றவர்களின் படைப்புகளை காப்பி அடிக்காமல் தனது கதைகளிருந்து சில வர்னனைகளை திரும்ப எழுதியதால் அவரை இந்த ஒரு தரம் பொருத்து கொள்வது பொருந்தும் என நிலைக்கிறேன். ராஜம் |
#12
|
||||
|
||||
சபாஷ் சரியான தேர்வு!
முதல் சுற்றில் வெற்றி பெற்ற கா தா - விற்கும் அடுத்து ஸ்டார் தகுதி பெற்ற ரனேவிற்கும் வாழ்த்துக்கள்! |
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற என் அன்பு நண்பர் கா தாவிற்க்கு என் வாழ்த்துக்கள். இந்த போட்டியில் பங்கேற்பது இது தான் முதல் முரை இருந்தும் என் கதை முதல் மூன்று சிறந்த கதைகளில் வந்தது எனக்கு பெறு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அடுத்த முறை கண்டிப்பாக என் கதை முதல் இடத்தை பெற வேண்டும் என்ற வைராக்கியத்தில் என் புது கதையை எழுதி வருகிறேன். உங்களின் அமோக அதரவுடம் நான் வெற்றி பெற எனக்கு வாழ்த்து கூறுங்கள்.
அன்புடன் மிஸ் லீலா |
#14
|
||||
|
||||
Quote:
ஹாங். கஷ்டப்பட்டு கதை எழுதினது நான். ஆனா காம ராஜன் அவரையே வாழ்த்திக்கிறாரே? இதைக் கேட்பார் யாரும் இல்லியா?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#15
|
||||
|
||||
ஹி ஹி
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இங்கிலிஷில் தான் வரும் என்று நினைத்தேன் - தமிழிலும் வரத்தான் செய்கிறது ஆல்ரெடி கரக்டெட்...... சாரி ஃபார் தி மிஸ்டேக்........!! |
#16
|
||||
|
||||
கதா, ரேணுகா, லீலா/சுனாமி, டைட்டன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடடா, இந்த மாதாந்திரக் கதைப்போட்டி மறுபடியும் ஆரம்பித்த பின் எவ்வளவு நன்னாருக்கு தெரியுமா. எனக்கே மறுபடியும் கதை எழுத ஆசை வருது. ஹ்...ம்.. சீக்கிரமா நேரம் ஒதுக்கணும்.
|
#17
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கா தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#18
|
||||
|
||||
போட்டியில் முதலிடத்தை பிடித்த காதா அவர்களூக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
அதே போல் போட்டியில் பங்கெடுத்து இரண்டாவது இடத்தை பிடித்த ரேனுகா அவர்களுக்கும் மற்றும் லீலா, டிசுனாமி, டைட்டன் அனைவர்களுக்கும் வாழ்த்துகள். |
#19
|
|||
|
|||
அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்தமுறை நானும் ஓட்டுப்போட முடியும் என நம்புகிறேன். வெற்றிபெற்ற கதையை படிக்க அனுமதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி பிரபு |
#20
|
||||
|
||||
கா.தா. பப்பி அவர்கள் இருவரும் விரும்பிய படி இந்த மாதச் நட்சத்திர எழுத்தாளர் விருது ரேணுகாவுக்கு கொடுக்கப் படுகிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|