<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
காமலோகத்தை சிறப்பாய் நடத்த இந்த மாற்றங்கள் மிகமிக அத்தியாவசியமானது என நினைக்கிறேன்.....இனி தங்கவாசலை தக்கவைத்துகொள்ளவாவது (என்னை போன்ற) வாசகர்கள் நேரம் ஒதுக்கி பங்களிப்பை தருவார்கள். விதி மாற்றம் வரவேற்கதக்கது
|
#72
|
||||
|
||||
உண்மை தான். இது போல் உள்ள மாற்றங்கள் தேவையே. தங்கவாசலை அடைய வேண்டும் தங்க வாசல் அடைய வேண்டும் என்று... ஒரு கதை பல கதை என எழுதி தங்க வாசல் அடைந்த பிறகு இந்த பக்கமே வராமல் போய் விடுவது.
( வருந்துகிறேன் : என் வேலை பழு காரணமாக நான் அதிகம் தளத்துப்பக்கம் வருவதில்லை. ) |
#73
|
|||
|
|||
Quote:
வாத்தியாரின் இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நன்றி தலைவர் அவர்களே..! வாசகர்களே அவர்களுக்குள்ளாக நடத்தும் சவால் போட்டியாக இருந்தாலும், நம் தளத்துக்கு புதுப்புது கதைகளை கொண்டு வருவதிலும், சோர்ந்து போயிருக்கும் படைப்பாளிகளை தட்டியெழுப்பி கதை எழுத தூண்டுவதிலும் வாசகர் சவால் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். |
#74
|
||||
|
||||
Quote:
வாசகர் சவால் கதை போட்டி பகுதி தான். எனக்கு இதில் பங்கேற்பதில் ஏற்படும் ஆர்வம் வேறு எந்த ஏரியாவிலும் இல்ல. இதில் பங்கேற்பதில் வாசகர் சவால் நடத்துனர் என்பதற்க்காக அல்ல. தனிப்பட்ட ஆர்வம் ஏற்ப்படுவதே முக்கிய காரணம். எனக்கு தெரிந்தவரையில், லோகத்தில் மிக மிக தரமான கதைகள், வாசகர் சவால் கதை பகுதியில் தான் உள்ளன !! |
#75
|
|||
|
|||
ஆம், மதன், ஒரு அல்லது இரு பாகக் கதைகளைப் பொறுத்தவரை இது முழு உண்மை. மிக அருமையான பல பாகக் கதைகள் பல வாசகர் சவாலுக்கு வெளியே உண்டு.
|
#76
|
|||
|
|||
தகவல் பகிர்வுக்கு நன்றிகள் !
|
#77
|
|||
|
|||
தங்க வாசலில் தொடர வாசகர் சவால் போட்டியில் பதிக்கப்படும் கதைகள் உதவா எனத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
நிர்வாக சவாலிலோ மாதாந்திர கதைப்போட்டிகளில் கலந்துகொள்ளும் கதையோ பதிக்காதவர்கள் தங்க வாசலைத் தக்கவைத்துக்கொள்ள ஆண்டுக்கு இருபத்தைந்து தமிழ்ப் பதிவுகளாவது செய்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டது. வாசகர் சவால் போட்டிக் கதைகளுக்கு இடப்படும் பின்னூட்டங்கள் இந்த இருபத்தைந்து தமிழ்ப் பதிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா? இன்னும் ஆறு மாதங்களில் தங்க வாசலுக்கு அனுமதிகோர இருப்பதனால் இதை அறியவிரும்புகிறேன், இப்போதிலிருந்தே இவ்வாண்டுக்கு கொஞ்சம்கொஞ்சமாக அந்த இருபத்தைந்தை நெருங்க முயலலாமல்லவா? அருள்கூர்ந்து விடை பகரவும். |
#78
|
|||
|
|||
Quote:
Quote:
__________________
|
#79
|
|||
|
|||
Quote:
|
#80
|
|||
|
|||
நீங்கள் சொன்னால் சரி தான் நான் ஏற்றுக்கொள்கிறேன் நல்ல விசயம் தான்.
|
|
|
|