<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சிறந்த காமலோக விமர்சகர் யார்? (கடைசி நாள்)
நண்பர்களே.
இந்த மாதம் (மே'07) வேலைப் பளு காரணமாக சரியான சமயத்தில் "மாதம் ஒரு சவால்" போட்டியை துவக்க முடியவில்லை. அதனால், இந்த மாத "மாதம் ஒரு சவால்" போட்டிக்கு விடுப்பு கொடுக்கப் படுகிறது. அதற்கு ஈடாக, இந்த மாதம் "சிறந்த காமலோக விமர்சகர்" தேர்வை துவக்கி வைக்கிறேன். இது ஓரிரு வார்த்தைகளில் பதில் கூறி காலத்தை ஓட்டுபவர்கள் மத்தியில் காமலோகத்தில் சிறப்பான பின்னூட்டங்கள் கொடுக்கும் உறுப்பினரை தேர்வு செய்யும் போட்டியாகும். http://www.kamalogam.com/new/showthread.php?t=35802 இதன் முதல் கட்டமாக, நமது போட்டிக் களம் பகுதியில் இதற்காக கொடுக்கப் பட்டுள்ள அறிவிப்பில் உங்களுக்கு பிடித்த 5 சிறந்த காமலோக விமர்சகர்களை பரிந்துரை செய்யவும். (இந்த திரியில் அல்ல) ஒரு மாதத்திற்கு பின் (21/ஜூன்/2007), அதில் அதிம் பரிந்துரை செய்யப் பட்டவர்களில் 10 பேர்களை தேர்வு செய்து 1 மாத வாக்கெடுப்பில் வைக்கப் படும். அதில் அதிக வாக்கு பெறுபவர்கள் "சிறந்த காமலோக விமர்சகர் - 2007" ஆக கருதப் படுவார். குறிப்பு: இதில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் "காமக் கதை வாசல்" அனுமதி பெற்ற, ஜூனியர் மெம்பராக இருத்தல் அவசியம். உங்கள் ஆதரவுடன் சிறப்பான ஒருவரை தேர்வு செய்வதில் வெற்றியடைவோம் என நம்புகிறேன். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 19-06-07 at 10:01 AM. |
#2
|
|||
|
|||
வரவேற்க்கத்தக்கது தலைவரே,
விமர்சகர்களை கௌரவிக்கும் இந்த முயற்சிக்கு என் நன்றிகள்... இதோ ஓரிரு நாட்க்களில் ஆராய்ந்து எனக்கு சரி எனப்பட்டவர்களின் 5 பேரை பட்டியலிடுகிறேன். மீண்டும் நன்றி தலைவர் அவர்களே.... |
#3
|
|||
|
|||
பங்களிப்பாளர்களை ஊக்கபப்படுத்த இந்த தேர்வும் தேவைதான்,,நன்றி..இது படைப்பாளிகளும் தங்களின் பாதையை திரும்பி பார்க்க வைக்கும்,,,நல்ல விமர்சனங்கள் தான் படைப்புகளை பட்டை தீட்டுகிறது....
Last edited by mouse1233; 26-05-07 at 09:22 AM. |
#4
|
|||
|
|||
நல்ல வரவேற்கத்தக்க முயற்சி தலைவரே. இனிமேலாவது 'கதை சூப்பர்' 'கலக்கிட்டீங்க' போன்ற ஒரு வரி விமர்ச்ச்னங்கள் குறைந்து, படைப்பை நல்ல முறையில் விமர்ச்சிப்பவர்கள் அதிகரிப்பார்கள் என்று நம்புவோம்.
|
#5
|
|||
|
|||
நல்ல ஒரு முயற்சி அப்ப்டிச் சிலரின் பெயர்களை நான் பதிந்துள்ளேன்.
|
#6
|
|||
|
|||
மிகவும் அருமையான அறிவிப்பு தலைவா .... நானும் நிறையா எழுத வேண்டும் என்று தான் நினைக்கிறேன்... ஆனால் எழுத்து பிழை என்னை பயபடுத்துகிராது
|
#7
|
|||
|
|||
மிக அருமையான புதிய அறிவிப்பு. மிக்க நன்றி தலைவா...
இனியாவது ஒரு சிலர் "மிக அருமை" "அற்புதம்" " தொருங்கள்" என்று சில வார்த்தைகளில் விமர்சனம் செய்யாமல் இந்த போட்டிக்காவே விமர்சனத்தை மிக அழகாக எழுதுவார்கள் என நான் நம்புகிறேன்... |
#8
|
||||
|
||||
தரமான விமர்சனங்களை தந்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விமர்சகர்களுக்கும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு. கதை, கட்டுரைகள் மட்டுமின்றி நல்ல விமர்சனங்களையும் தமது பங்களிப்புகளாக பதிக்கும் உறுப்பினர்களையும் கருத்திற்கொண்டு அவர்களையும் கெளரவிக்குமுகமாக தலைவர் அறிவித்திருக்கும் இப்போட்டி வித்தியாசமானதுடன் வரவேற்கத்தக்கதுமாகும்.
|
#9
|
|||
|
|||
தலைவா. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் முயற்சி.
|
#10
|
|||
|
|||
கதையெழுத முடியாதவர்களும்....
கதையெழுத முடியாதவர்களும் இனி காமலோகத்தில் தங்கள் பங்கை உறுதிப்படுத்தும் அருமையான வாய்ப்பு.
|
Tags |
நாள் , யார் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|