<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
முதல் இடத்தை பிடித்து2011-ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை விருதினைப் பெற்ற நம் ஆசிரியர், அன்பர் KANNAN60 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...!
அதுவுமில்லாமல் முதல் மூன்று இடங்களையும் பிடித்த ' KANNAN60 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...! இவருடன் இரண்டாவது இடத்தை பங்கு போட்டுக் கொண்ட நம் ஆசிரியர்,அன்பர் mouse1233 அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...! அந்த சவாலை நடத்திய asho அவர்களுக்கு 2011-ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் பட்டதை வென்ற நம்முடைய தள மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...! அதுவுமில்ல்லாமல் நம் தளத்தில் அசோ அவர்கள் பெறும் 'முதல் விருது'! மீண்டும் நம்முடைய தள மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்குப் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...! போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பித்து உழைத்து எழுதி நல்ல நல்ல கதைகளை வெளியிட்ட நம் ஆசிரியர்கள்,அன்பர்கள் mayakrishnan, muthirkanni ,anabayan, puzhu, sherin_lv, oolvathiyar ,tdrajesh ,sujathabalaji2007 மற்றும்ஜெய் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ! அட...அட...அட...! Last edited by vjagan; 15-05-12 at 04:38 PM. |
#22
|
|||
|
|||
போட்டியிலே முதல் மூன்று இடங்களையுமே தன்னகத்தே வைத்து வெற்றி பெற்ற அன்பு தம்பி KANNAN60க்கும், இரண்டாம் இடத்தை பெற்ற mouse1233க்கும்,, சிறப்பாக போட்டியை நடத்தேற்றிய ashoவிற்கும் பாராட்டுக்களுடன்கூடிய வாழ்த்துக்கள்..
மற்ற படைப்புகளையும் வழங்கி சிறப்பித்த மற்ற நண்பர்களுக்கும் என் நன்றி..... |
#23
|
|||
|
|||
மச்சான் எதிர்பார்த்த முடிவுதான்...! கருப்பு பிரா சங்கத்தலைவர் கண்ணன் அவர்களுக்கு பரிசுகளும் விருதுகளும் கிடைக்கவில்லையென்றால்தான் ஆச்சரியமே...! வாழ்த்துகள் தலைவரே.
அட..... இரண்டாவது இடம் க.பி.ச. தலைவரோடு சேர்ந்து எலியாருக்குமா..? மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் மச்சானின் "கிளுகிளுகாமக்கதைகள்" போட்டியில் பங்கு பெற்ற இவர்களின் இரண்டு கதைகளுக்கும் இரண்டாவது பரிசுகள் கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. பாராட்டுகள் ப்ரதர்ஸ்...!!! இவர்களுக்கு அடுத்த படியாக வாக்குகள் பெற்ற தோழர் மா.கி, தோழி மு.க, அநபாயன் அண்ணா, நண்பர் புழு, தோழி ஷெரின், அய்யா ஓல்வாத்தியார், ராஜேஷ் அண்ணா, தோழி சுஜாதா, நண்பர் ஜெய் ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். |
#24
|
|||
|
|||
கண்ணனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கத்தான் இருக்கிறது. ஜமாய் கண்ணா ஜமாய் !
|
#25
|
|||
|
|||
எங்கேயோ இல்லை தேவா கண்ணனுக்கு ஒடம்பு பூரா மசச்சம்
|
#26
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
|
#27
|
|||
|
|||
வருடத்தின் சிறந்த வாசகர் சவால் கதைகளுக்கான போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்திருக்கும் நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு பாராட்டுக்கள்.
கண்ணனுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தை ஷேர் பண்ணிக்கொள்ளூம் நண்பர் எலியாருக்கும் பாராட்டுக்கள். சிறந்த வாசகர் சவால் போட்டியை நடத்தியதற்கு பதக்கத்தை வென்றிருக்கும் அசோ அவர்களுக்கும் பாராட்டுக்கள். |
#28
|
|||
|
|||
திறக்க கூடாத டைரியை எங்களுக்கு திறந்து காட்டி வா.சவால்: 0052 இல் வெற்றி பெற்றதுடன் வருடாந்திர வாசகர் சவால் கதை விருதையும் தனதாக்கி கொண்ட கண்ணனுக்கு வாழ்த்துக்கள். அதுமட்டுமா முதல் மூனு இடமும் அவர் கதைக்கே என்பது ஸ்பெஷல்.
இரண்டாம் இடத்தை பங்கு போட்டுக் கொண்ட எலியாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் போட்டி நடத்துனர் விருதை (காமலோகத்தில் அவர் பெறும் முதல் விருதா நம்பமுடியவில்லையே) தனதாக்கி கொண்ட நண்பர் அசோவுக்கு கனிவான பாராட்டுக்கள். |
#29
|
||||
|
||||
முதல் இடத்தை தன்னகப்படுத்திய நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். 4 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தை பெற்ற நண்பர் எலியாருக்கும் என் மனமார்ந்த வாழ்துக்கள்.
மற்றும் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் என்ற பட்டத்தை பெற்ற நண்பர் அசோ அவர்களுக்கும் எனது வாழ்தினை தெருவித்துக் கொள்கிறேன் |
#30
|
|||
|
|||
பரிசு பெற்ற நண்பர்களுக்கும், பங்களித்து சிறப்பித்தோருக்கும், வாக்களித்தவர்க்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|