<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 01-04-06, 10:33 AM
vasdev4 vasdev4 is offline
User inactive for long time
 
Join Date: 21 Dec 2005
Posts: 183
My Threads  
எனது சந்தேகத்தை யாராவது தீர்த்து வையுங்க

எனது சந்தேகத்தை யாராவது தீர்த்து வையுங்கள்

தலைவரே நான் வேலை பளு காரணமாக என் நன்பர்களின் கணிணி மையங்களில் காமலோகத்தை பயன்படுத்தி வருகிறேன் ஆனால் அங்கு சில சிஸ்டம்களில் என்னால் தமிழ் எழுத்துகளை படிக்க முடியாவில்லை அவைகள் கட்டம் கட்டமாக தெரிகிறது அதை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்று எனக்கு தயவு கூர்ந்து விளக்கமாக கூறவும்
Reply With Quote
  #2  
Old 01-04-06, 11:38 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
Quote:
Originally Posted by vasdev4
எனது சந்தேகத்தை யாராவது தீர்த்து வையுங்கள்

தலைவரே நான் வேலை பளு காரணமாக என் நன்பர்களின் கணிணி மையங்களில் காமலோகத்தை பயன்படுத்தி வருகிறேன் ஆனால் அங்கு சில சிஸ்டம்களில் என்னால் தமிழ் எழுத்துகளை படிக்க முடியாவில்லை அவைகள் கட்டம் கட்டமாக தெரிகிறது அதை சரி செய்ய என்ன செய்யவேண்டும் என்று எனக்கு தயவு கூர்ந்து விளக்கமாக கூறவும்
இங்கே சென்று இறக்கி இன்ஸ்டால் செய்யுங்கள் , அப்புறம் தெரியும் சரியாக,

http://www.writersujatha.com/usp10.zip
Reply With Quote
  #3  
Old 02-04-06, 06:40 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,886
My Threads  
என்ன ஆப்ரேட்டிங் சிஸ்டம்?

XP என்றால் Start --> Control Panel -->Regional & Lang Option--> Advanced-ல் Indic language activate செய்யுங்கள். அங்கேயே Language-ல் இருக்கும் இரண்டையும் டிக் பண்ணுங்கள்.

Windows 98 என்றால், மேலே நண்பர் கூறியுள்ள கோப்பு தேவைப் படும். இவை ஏற்கனவே இங்கே விரிவாக கொடுக்கப் பட்டுள்ளன. தேடிப் பார்க்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:41 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios