<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
Quote:
Last edited by sajid80; 09-07-10 at 08:42 PM. |
#72
|
||||
|
||||
Quote:
அது சரி நீங்கள் அதிகம் பிழைவிடும் சொற்கள் என்ன என்ன? |
#73
|
|||
|
|||
தற்போது நிறைய நண்பர்கள் பண்ணி{செய்து}என்பதை பன்னி{
பன்றி,ஒரு விலங்கு }என எழுதுவதை பார்க்கிறேன்..இது எவ்வளவு பெரிய கருத்துப் பிழை? பணி வேலை அதையே பனி என்றால்?பனிமூட்டம் பனிம்ழை என்பதை குறிக்கும்.. இதே போல காலை மாடு கன்று குட்டி போட்டது என்பதற்க்கு பதிலாக காளை மாடு கன்று குட்டி போட்டது என்பதற்க்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? காளை{ஆண்}மாடு,காலை{காலை,நேரம்} ஒன்றாம் வகுப்பா அல்லது இரண்டாம் வகுப்பா... நினைவில்லை..ஆனால் படித்த பாடம் நினைவிருக்கிறது..காட்டில் இருப்பது புலி,அம்மா சமைப்பது புளி..குரங்குக்கு இருப்பது வால்,மரத்தை அருப்பது வாள்.. |
#74
|
||||
|
||||
Quote:
சிறுபிள்ளையிலிருந்து தமிழ் ஒரு பாடம் தவிற மற்ற அணைத்தும் தமிழ் வழி கற்க்காததால் எனக்கு நிறைய எழுத்துப்பிழை வருகிறது. நானும் முடிந்த மட்டும் இந்த எழுத்துப்பிழையை களையத்தான் பார்க்கிறேன். இந்த திரியில் நீங்கள் கூறியிருப்பது போல நிறைய அடிக்கடி பயணுள்ள தகவலை போடுங்கள்... நல்ல உபயோகமாக உள்ளது... |
#75
|
|||
|
|||
மரத்தை அறுப்பதுதான் வாள் நண்பரே
|
#76
|
|||
|
|||
ரொம்ப நன்றி நண்பரே...இந்த திரியே நம் தமிழை தவறில்லாமல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடங்கினேன்..நான் தவறாக எழுதினாலும் சுட்டிக்காட்டுவது என்னிடம் உள்ள எழுத்துப் பிழைகளை களைய உதவும்..அந்த வகையில் உங்கள் சுட்டிக்காட்டலுக்கு மீண்டும் நன்றி.
சரி இனி இன்றைய சில வார்த்தைகள்..கன்னி{பெண்}கண்ணி{கண்ணிவெடி}கனி{பழம்}கணி{யூகி,அனுமானி} |
#77
|
|||
|
|||
இந்தத்திரிக்கு என்னால் முடிந்த உதவி.
இனிய தமிழை பிழையின்றி எழுத எளிய வழிகள் - முனைவர்.இரா.திருமுருகன் மின்புத்தகம். |
#78
|
|||
|
|||
Quote:
|
#79
|
||||
|
||||
நல்ல புத்தகம்.. சேமித்து வைத்துக் கொண்டேன்.. டெக்ஸ்ட் வடிவில் இருந்திருந்தால் 'தேடுவது' இலகுவாக இருந்திருக்கும்.
என்னைப் "பொறுத்தவரை" என்பதில் "று" வா? ... "ரு", வா? என்று அடிக்கடி உதைக்கிறது. வாசிக்கும்போது இரண்டுமே சரியோ என்றுகூட தோன்றுகிறது...! தமிழ் பண்டிதர்கள் யாராவது இருந்தால் விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும். |
#80
|
|||
|
|||
Quote:
"று" என்பதே சரி. இப்படி நினைவில் கொள்க. பொறுத்தது ---> பொறுமை காத்தல் பொருத்தியது---> Matching/Fixing |
|
|
|