<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #71  
Old 18-03-10, 05:36 PM
kavi_1973 kavi_1973 is offline
User inactive for long time
 
Join Date: 24 Aug 2008
Posts: 2,097
My Threads  
நிர்வாக கதைகளுக்கு மட்டும் தானா? சவால் கதை பதித்தால் அதற்க்கு பரிசுகள் உண்டா?
Reply With Quote
  #72  
Old 18-03-10, 05:43 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
Quote:
Originally Posted by kavi_1973 View Post
நிர்வாக கதைகளுக்கு மட்டும் தானா? சவால் கதை பதித்தால் அதற்க்கு பரிசுகள் உண்டா?
இது ஒரு நல்ல கேள்வி இதையே நான் வேறு கோணத்தில் கேட்க நினைத்திருந்தேன் நீங்க ரொம்ப சிம்பிளா கேட்டுட்டிங்க

Last edited by JACK; 18-03-10 at 07:13 PM.
Reply With Quote
  #73  
Old 18-03-10, 07:08 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நிர்வாகி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எட்டு வருடங்கள் தொடர்ந்த உங்கள் பணி புதிய வருடத்தில் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #74  
Old 18-03-10, 09:05 PM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 19 Aug 2009
Location: chennai
Posts: 5,559
My Threads  
அனுப்பு தலைமைக்கு வாழ்த்துக்கள்...ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் என் அன்பு காம லோக தளத்துக்கு "வாழ்க வளர்க" வாழ்த்துகிறேன்...
Reply With Quote
  #75  
Old 18-03-10, 10:39 PM
654321 654321 is offline
User inactive for long time
 
Join Date: 28 Dec 2006
Posts: 48
My Threads  
காமலோகத்திற்கு ஆன்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தலைவரின் பனி மென்மெலும் தொடர எங்களது வாழ்துக்கள்..
நிர்வாக உறுப்பினர்களுக்கும், லோக*த்து ந*ன்ப*ர்க*ள் அனைவ*ருக்கும் கூட* எங்களது வாழ்துக்கள்......
Reply With Quote
  #76  
Old 19-03-10, 09:44 AM
kavi_1973 kavi_1973 is offline
User inactive for long time
 
Join Date: 24 Aug 2008
Posts: 2,097
My Threads  
Quote:
Originally Posted by JACK View Post
இது ஒரு நல்ல கேள்வி இதையே நான் வேறு கோணத்தில் கேட்க நினைத்திருந்தேன் நீங்க ரொம்ப சிம்பிளா கேட்டுட்டிங்க
தலைவர் அவர்களே

தங்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக இருந்தால் மன்னிக்கவும். காமலோக துவக்க நாள் மாதத்தில் என மனமார்ந்த்த வாழ்த்துக்கள்.

காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! பகுதியில் தாங்கள் நிர்வாக கதைகளுக்கு பரிசு அளிப்பதாக கூறி இருந்தீர்கள். அதில் சவால் கதைகளும் அடங்குமா? இல்லையென்றால் அவைகளையும் சேர்த்து கொண்டால் சவாலில் பங்கு பெற்று பல பாகங்களை எழுதி வரும் நண்பர்களையும், போட்டி நடத்தும் நண்பர்களையும் ஊக்குவிப்பது போல இருக்கும்.

மேலும் இப்பொழுது நடந்து வரும் சவால் போட்டி எண் 43 இல் என்னை போன்றவர்கள் பங்கு பெறுவதால் காமலோகத் துவக்க நாள் திருவிழாவில் நிர்வாக கதைகளை பதிக்க முடியாமல் போய் விட்டது. இதனால் எனக்கு வருத்தமே. என்னை போன்ற சவால் போட்டியில் பங்கு பெற்ற பல நன்பர்களின் எண்ணமும் இதுவே.

ஆதனால் சவால் கதைகளையும் காமலோக திருவிழாவில் ஏற்று கொண்டு அங்கிகாரம் கொடுத்து எங்களுக்கும் காமலோகத் துவக்க நாள்திருவிழாவில் பங்கு பெற்ற சந்தோசத்தை தர வேண்டுகின்றேன்.

நன்றி

Last edited by kavi_1973; 19-03-10 at 06:16 PM.
Reply With Quote
  #77  
Old 20-03-10, 11:01 AM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
8 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றியைக் கண்டு, 9 ஆண்டு அடியெடுத்து வைக்கும் நமது தளத்துக்கும், அதனை சி\றப்பாக நடத்திக்கொண்டிருக்கும் தலைவருக்கும் எனது பாராட்டுக்கள்....

வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன்,
Reply With Quote
  #78  
Old 20-03-10, 11:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,966
My Threads  
நண்பரே,

ஒவ்வொரு தருணத்திலும் காமலோகத்தின் ஒவ்வொரு பகுதியை ஊக்கப் படுத்தி வளர்த்து வருகிறோம். வாசகர் சவாலுக்கு தேவையான ஊக்கம் கொடுத்தாகி விட்டது. அது நன்றாக வளர்ந்து கொண்டு வருகிறது.

பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் நன்றாக வளர்ந்தால் போதுமா? மற்ற பிள்ளைகளையும் கவனிக்க வேண்டாமா? இனி மற்ற பகுதிகளின் நேரம் வந்துள்ளது. அதனால் உங்களின் இந்த காலம் தாழ்ந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப் படாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Quote:
Originally Posted by kavi_1973 View Post
தலைவர் அவர்களே

தங்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக இருந்தால் மன்னிக்கவும். காமலோக துவக்க நாள் மாதத்தில் என மனமார்ந்த்த வாழ்த்துக்கள்.

காமலோகத் துவக்க நாள் திருவிழா! சிறப்பு பரிசுகள்! பகுதியில் தாங்கள் நிர்வாக கதைகளுக்கு பரிசு அளிப்பதாக கூறி இருந்தீர்கள். அதில் சவால் கதைகளும் அடங்குமா? இல்லையென்றால் அவைகளையும் சேர்த்து கொண்டால் சவாலில் பங்கு பெற்று பல பாகங்களை எழுதி வரும் நண்பர்களையும், போட்டி நடத்தும் நண்பர்களையும் ஊக்குவிப்பது போல இருக்கும்.

மேலும் இப்பொழுது நடந்து வரும் சவால் போட்டி எண் 43 இல் என்னை போன்றவர்கள் பங்கு பெறுவதால் காமலோகத் துவக்க நாள் திருவிழாவில் நிர்வாக கதைகளை பதிக்க முடியாமல் போய் விட்டது. இதனால் எனக்கு வருத்தமே. என்னை போன்ற சவால் போட்டியில் பங்கு பெற்ற பல நன்பர்களின் எண்ணமும் இதுவே.

ஆதனால் சவால் கதைகளையும் காமலோக திருவிழாவில் ஏற்று கொண்டு அங்கிகாரம் கொடுத்து எங்களுக்கும் காமலோகத் துவக்க நாள்திருவிழாவில் பங்கு பெற்ற சந்தோசத்தை தர வேண்டுகின்றேன்.

நன்றி
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #79  
Old 25-03-10, 07:28 AM
monivee's Avatar
monivee monivee is offline
*Ex-Paid Member.
 
Join Date: 08 Apr 2006
Location: tamilnadu
Posts: 125
iCash Credits: 1,661
My Threads  
தலைவரே,

காமலோகம் இணைதளம் 9வது வருடத்தில் அடியெடுத்து வைக்கின்றது...நினைத்து பார்த்தால் உங்களின் உறுதியான தலைமையும், உறுப்பினர்களின் சிறந்த பங்களிப்பும் மற்றும் கட்டுபாடும் தான் காமலோகம் இணையதளம் இவ்வளவு காலத்திற்கு பிறகும் வெற்றி நடைபோடுகிறது... வாழ்த்துக்கள் தலைவரே...வாழ்த்துக்கள் காமலோக அன்பர்களே
Reply With Quote
  #80  
Old 26-03-10, 05:51 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
அட நான் காமலோகத்தில் மூன்று வருடங்களுக்குப் பின்புதான் இணைந்தேனா!!! மூன்று வருடங்கள் நல்ல ஒரு நண்பனை இளந்துள்ளேன். அதனால் என்ன இனி எனது இறுதிக் காலம் வரை எனக்கு இரகசிய உண்மையான சினேகிதனாக காமன் இருப்பான் என்று பெருமைப் பட்டுக் கொண்டு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:48 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios