<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பிரைவேட் மெசேஜ் -- பரிந்துரை -- ஆலோசனை
என்னை போன்ற சில பயனர்கள் மற்ற பயனர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நட்பு ஏற்படுத்த விரும்புவார்கள். அவர்களுக்காக ஒரு திரி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். அந்த திரியில் தனிப்பட்ட முறையில் தமக்கு மெசேஜ் அனுப்பி புதியதாய் நட்பு ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அல்லது அதற்கு ஆட்சேபிக்காதவர்கள் தங்களை அந்த திரியில் அறிமுக படுத்தி கொள்ளலாம்.
காமலோக நிர்வாகிகள் இந்த பரிந்துரையினை ஆலோசிக்கவும். நன்றி |
#2
|
|||
|
|||
இதற்க்கு நிறுவகிகள் முடிவு மட்டுமே பொருந்தும்.... நீங்கள் காமலோகத்தில் நட்பை வளர்க்க வந்தீர்களா இந்த கடலில் கதைகள் காம சந்தேகங்கள் நிறையவே இருக்கு அதை படித்து கருத்து கூறவே எத்தனை வருடங்கள் ஆகும் என தெரியவில்லை தேவை இல்லாத கேள்விகளை கேட்டு எச்சரிக்கை புள்ளி வாங்கி கொல்லாதீர்கள் இந்த லோகம் எதற்காக உள்ளது என புரிந்து கொள்ளுங்கள்
|
#3
|
||||
|
||||
Quote:
நீங்க ஏதும் செக்ஸ் பிரச்சனைக்கு ஆலோசனை தரும் டாக்டர்? அல்லது கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் திறம்பட நிர்வாகிக்க ஆலோசனை தரும் எக்ஸ்பர்டா? தனிப்பட்ட நிதி நெருக்கடிக்கு கடன் அல்லது ஆலோசனை தரும் நிதி மேலாண்மை நிபுணரா? யார் நீங்க? அப்படி தனியா பிரைவேட் மெசேஜ் என்பது என்ன பேச என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம். ஓ இந்த எக்ஸ் என ஆரம்பிக்கும், இந்த தளத்து கதைகளை திருடி பதிக்கும் தளத்தில் தனிமடல் வா என்று கூப்பிட்டு சில வேலைகள் செய்வார்களே, அது போல இங்கே செய்ய முடியாது. இது கற்பனை உலகம். கதை படித்தவுடன், அந்த பக்கத்தை மூடியதோடு எல்லாம் மறந்து விட வேண்டும். நிஜ உலகிற்கு வாழ்க்கைக்கு எதையும் கொண்டு செல்ல கூடாது.
__________________
|
#4
|
||||
|
||||
நான் பல வருடங்கள் இந்தத் தளத்தில் இருப்பவன் என்கிற முறையில் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இங்கே நட்பு என்பது தளத்தில் கதைகளை எழுதுவதன் மூலமாகவும் அதற்கு நேர்மையான பயனுள்ள பின்னூட்டங்களை வழங்குவதன் மூலமாகவே தொடங்கும். அந்த வகையில் இந்தத் தளத்தினால் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். மற்றபடி அரட்டைகளுக்கு நீங்கள் வேறு தளங்களுக்குத் தான் செல்ல வேண்டும். தளத்தில் அதிகளவில் பங்களிக்க தொடங்கினால் உங்கள் நட்பு வட்டம் பெருகும்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#5
|
|||
|
|||
இந்தக் காமலோக அரண் எண்ணற்ற வாசகர்கள் கொண்ட கோட்டை!
அதனுள்ளே உலா வரும் நண்பர்களுடன் தனி மடல் மூலமாக உசாவலாம் உற்சாகமாக! அதை விடுத்து வாசற்படிகள் தாண்டி உள்ளே காலடி பதியும் முன்பே ஆலோசனை தவிர்த்து விட்டு முன்னேறும் வழியை பின்பற்றி வந்தால் மேலும் உயர வாய்ப்புகள் மிக மிக அதிகம் நண்பரே! |
#6
|
|||
|
|||
Nallapaiyan, நல்ல பதில். லோகத்தில் படித்து மகிழவே ஆயிரம் ஆயிரம் கதைகள் உள்ளன. அதை படிக்கவே வருடங்கள் ஆகி விடும் போல தோன்றுகிறது.
|
#7
|
|||
|
|||
Quote:
நண்பர்கள் கூறியது போல நமது நட்பு இந்த லோகத்தில் மட்டுமே இருந்தால் நமக்கெல்லாம் நன்மை. சில தவறான நபர்கள் இங்கு இருக்கக்கூடும். அவர்களின் சதியில் நாம் சிக்கிக்கொண்டால் நமது நிர்வாகம் ஒன்றும் செய்ய இயலாது. |
|
|
|