<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஈமெயில் அறிவிப்புகள்
நண்பர்களே..
நமது மாதாந்திர போட்டியில் ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதில் ஒன்று, ஓட்டளிக்காதவர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுப்பது. அதனால், இந்த மாதம் முதல் ஓட்டெடுப்பு துவங்கிய பின் ஓட்டளிக்காதவர்களை நினைவூட்ட "ஓட்டெடுப்பு நடக்கிறது" என்பதை ஈமெயில் மூலம் அனைவருக்கும் அறிவிக்க உள்ளோம். ஓட்டளித்தவர்கள் இதை பொருட்படுத்த வேண்டாம், இதற்கு பதில் ஏதும் அனுப்ப தேவையில்ல்லை. அது போல, ஓட்டெடுப்பு முடிந்ததையும் ஈமெயில் மூலம் அறிவிக்க உள்ளோம். The bottome line is, இதற்கு முன் நாங்கள் நமது உறுப்பினர்களுக்கு தளத்திலிருந்து ஈமெயிலே அனுப்ப கூடாது என்ற பாலிஸியில் இருந்து சிறிது மாறி, இந்த மாதம் முதல் ஓட்டெடுப்பில் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, மாதம் தோறும் 2 மெயில்கள் உங்கள் inbox-க்கு வரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 21-01-06 at 10:58 AM. |
#2
|
||||
|
||||
விளக்கவும்..
தலைவரே! இது நல்ல முயற்ச்சிதான். எனக்கு ஒரு சந்தேகம். விடுப்பில் செல்கிறவர்களுக்கும் இந்த எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கப்படுமா??? அவ்வாறு கொடுப்பது நியாயமற்றது என்பது என் கருத்து. தயவு செய்து விளக்கவும்..கல்பனா...
|
#3
|
||||
|
||||
விடுப்பில் நானும் விரைவில் செல்ல உள்ளேன் அதனால் என்ன இப்போ! மாதம் ஒருமுறையாவது ஒரு விசிட் செய்து ஓட்டு போட்டால் சரிதானே.
|
#4
|
|||
|
|||
ஒட்டுப் போடும் முறை அறிய ஏது சரியான வழி வகை என்று பல புதிய வகை ஜுனியர் நண்பர்களுக்கு விளக்கினால் பரவாயில்லை
|
#5
|
|||
|
|||
எனக்கு தகாத உரவு பகுதிக்கு அனுமதி வழங்கவும்
|
#6
|
||||
|
||||
Quote:
|
#7
|
||||
|
||||
Quote:
விடுமுறையில் செல்பவர்களுக்கு 3 மாதம் வரை அவகாசம் உள்ளது. ஆனால், அவர்கள் இங்கே உள்ள விடுமுறை அறிவிப்பு திரியில் அறிவித்து சென்றிருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் ஈமெயில், Pm மூலமாவது தெரிவித்து சென்றிருக்க வேண்டும். அப்படி சென்றவர்களுக்கு இது பொருந்தாது. ஒருவேளை தவறாக புள்ளிகள் கொடுக்கப் பட்டாலும் பிறகு நீக்கப் பட்டு விடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#8
|
|||
|
|||
தயவுசெய்து ஓட்டுப்போடும் வழிமுறைகளைக் கொஞ்சம் விளக்கவும்
|
#9
|
||||
|
||||
விளக்கம்.....
அன்பரே இது "தகாத உறவுக்கு அனுமதி" வாங்கும் திரியல்ல... அதற்கென்று தனி திரி உள்ளது அங்கு சென்று கேளுங்கள். தலைவர் மற்றும் உதவியாளர்கள் உதவி புரிவார்கள். "தகாத உறவுக்கு அனுமதி" பெறுவதற்கு முன் நீங்கள் தமிழ் வாசலுக்கு முன்னேறியிருக்க வேண்டும். அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்....
Quote:
|
#10
|
||||
|
||||
சந்தேகம் தீர்ந்து விடும்....
"Lifekanna" வுக்கு கொடுத்துள்ள பதிலைப் படிக்கவும். சந்தேகம் தீர்ந்து விடும்.... கல்பனா
Quote:
|
|
|
|